Thoothukudi City Municipal Corporation
@Tutycorp
Followers
4K
Following
137
Media
3K
Statuses
4K
Official Page of Thoothukudi City Municipal Corporation.Stay connected for updates at https://t.co/lVgtPw6rV8; for grievances #Whatsapp +917397731065
Thoothukkudi, India
Joined September 2015
தூத்துக்குடி மாநகராட்சி-பிஎன்டி காலனி,டிஎம்பி காலனி, சிதம்பரம் நகர் வார்டு அலுவலகத்தில் பணியாளர்களின் வருகை பதிவேட்டினையும்,தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு வினியோகம்,நடைபெறும் தூய்மை பணிகளையும் மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள்.(23.02.2026)
0
0
1
துணை மேயர் திருமதி.செ.ஜெனிட்டா அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0
0
0
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.இந்நிகழ்வில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள்,மாண்புமிகு மேயர் திரு.ஜெகன் பெரியசாமி அவர்கள்,ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள்
1
0
0
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தேவகிநகர் பகுதியிலுள்ள சிறுவர் விளையாட்டுப் பூங்காவை சீரமைத்து, மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் புதிய பூங்காவாக அமைப்பதற்கான செயல்திட்டம் குறித்து மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் இன்று
1
0
2
,துணை மேயர் திருமதி.செ.ஜெனிட்டா அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0
0
0
மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள், மாண்புமிகு மேயர் திரு.ஜெகன் பெரியசாமி அவர்கள், ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள்
1
0
0
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எழில்நகர் - எஸ்.கே.எஸ்.ஆர் காலனி பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடலை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் ,
1
0
2
மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள்,துணை மேயர் திருமதி.செ.ஜெனிட்டா அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0
0
0
மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன் அவர்கள் முன்னிலையில் அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார்கள்.இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள், மாண்புமிகு மேயர் திரு.ஜெகன் பெரியசாமி அவர்கள்,
1
0
0
தூத்துக்குடி மாநகராட்சியில் வி.வி.டி ரோடு - பண்டுகரை சாலை சந்திப்பு பகுதியில், பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ் பக்கிள் ஓடையினை அகலப்படுத்தி தடுப்புசுவர் கட்டும் பணிக்கு மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் ,
1
0
1
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத் இ.ஆ.ப அவர்கள், மாண்புமிகு மேயர் திரு.ஜெகன் பெரியசாமி அவர்கள்,மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள்,துணை மேயர் திருமதி.செ.ஜெனிட்டா அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள்,மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0
0
0
கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடைகளை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் , மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.
1
0
0
தூத்துக்குடி மாநகராட்சி சிவந்தகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் NTPL நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள கழிப்பறைக் கட்டடம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் திரவியரத்தினநகர் பகுதியிலும் செல்சீனி காலனி பகுதியிலும்
1
0
0
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் திட்ட பணிகள் குறித்ததான ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி ஆணையர் திருமதி சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.ஆய்வுக் கூட்டத்தில் மாநகரப் பொறியாளர்,பொறியற் பிரிவு சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.(19.02.2026)
0
2
3
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டலம் கதிர்வேல் நகர் பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணியினை மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் - 19.02.2026
0
2
2
தூத்துக்குடி மாநகராட்சி மேலூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு வினியோகம் குறித்தும், பள்ளி வளாகத்தில் நடைபெறும் தூய்மை பணிகளையும் மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (19.02.2026)
0
2
4
தூத்துக்குடிமாநகராட்சி புதிய பேருந்து நிலையம்,அம்பேத்கார் நகர் வார்டு அலுவலகத்தில் பணியாளர்களின் வருகையினையும்,தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு வினியோகம் குறித்தும், தூய்மை பணிகளையும் மாநகராட்சி ஆணையர் திருமதி.சி.ப்ரியங்கா இ.ஆ.ப அவர்கள் ஆய்வு செய்தார்கள். (19.02.2026)
0
1
2
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு 12-க்கு உட்பட்ட ஸ்டேட் பேங்க் காலனி 60 அடி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டன.(19.02.2026)
1
2
2
வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட St.Anns பள்ளி சாலையில், 'Turip New Package - 2' திட்டத்தின் கீழ் WMM (Wet Mix Macadam) தளம் அமைக்கும் பணிகள் இன்று நடைபெற்றது (17.02.2026)
1
0
4
வடக்கு மண்டலம், வார்டு 12 மற்றும் 13 ஆகிய பகுதிகளில் இன்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வீடு வீடாகச் சென்று வழங்கப்பட்டன.
0
0
2