TnjCollector Profile Banner
District Collector Thanjavur Profile
District Collector Thanjavur

@TnjCollector

Followers
5K
Following
30
Media
5K
Statuses
5K

Official Twitter Account of District Collector,Thanjavur.

Thanjavur, Tamilnadu
Joined June 2021
Don't wanna be here? Send us removal request.
@TnjCollector
District Collector Thanjavur
8 months
மாமன்னன் இராசராச சோழன் 1039வது ஆண்டு சதயப்பெருவிழா| தஞ்சாவூர்,அருள்மிகு பிரகதீஸ்வரசுவாமி திருக்கோயிலில், 1039 பரதநாட்டிய கலைஞர்களின் நடன நிகழ்ச்சி. #thanjavurtemple #thanjavur #thanjavurperiyakovil #thanjavurtourism. Video Credits: @tnhrcedepartment @ttpcthanjavur
0
5
47
@TnjCollector
District Collector Thanjavur
19 hours
Tweet media one
0
0
2
@TnjCollector
District Collector Thanjavur
19 hours
Tweet media one
0
0
4
@TnjCollector
District Collector Thanjavur
19 hours
RT @ECISVEEP: CEC Shri Gyanesh Kumar and ECs Dr. Sukhbir Singh Sandhu and Dr. Vivek Joshi had an interaction with a delegation from the Dra….
0
50
0
@TnjCollector
District Collector Thanjavur
19 hours
தஞ்சாவூர் -மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்து உதவி இயக்குநர் நிலையிலான அனைத்து மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் பணி மேற்பார்வையாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Tweet media one
0
0
5
@TnjCollector
District Collector Thanjavur
2 days
Tweet media one
0
0
4
@TnjCollector
District Collector Thanjavur
2 days
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் இன்று (16.07.2025) நடைபெற்றது.
Tweet media one
0
0
8
@TnjCollector
District Collector Thanjavur
2 days
Tweet media one
0
0
2
@TnjCollector
District Collector Thanjavur
2 days
பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை T.K.G மஹாலில் அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தினை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் இன்று குத்துவிளக்கேற்றி பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்
Tweet media one
Tweet media two
Tweet media three
0
0
1
@TnjCollector
District Collector Thanjavur
2 days
கும்பகோணம் பாபராஜபுரம் நுார்மஹாலில் அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தினை மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர்.முனைவர் கோவி.செழியன் அவர்கள் இன்று குத்துவிளக்கேற்றி பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
Tweet media one
Tweet media two
0
1
5
@TnjCollector
District Collector Thanjavur
3 days
Tweet media one
0
0
1
@TnjCollector
District Collector Thanjavur
3 days
"உங்களுடன் ஸ்டாலின்" என்னும் முகாமினை இன்று (15.07.2025) தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மானம்பாடி ஊராட்சியில் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து,பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
0
0
8
@TnjCollector
District Collector Thanjavur
4 days
தஞ்சாவூர் மாவட்டம், பூதலுார் வட்டம், மருதக்குடி கிராமத்தில் உள்ள பிள்ளையார் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தலா மூன்று இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று (14.07.2025) வழங்கினார்கள்.
Tweet media one
Tweet media two
0
0
9
@TnjCollector
District Collector Thanjavur
4 days
Tweet media one
0
0
3
@TnjCollector
District Collector Thanjavur
4 days
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கு வழங்கிய புதிய ஈப்பு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப அவர்களிடம் இன்று காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.
Tweet media one
0
2
18
@TnjCollector
District Collector Thanjavur
4 days
தஞ்சாவூர் -மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தேசிய அளவில் கேரளா மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற கை மல்யுத்தம் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பெற்ற பதக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள்.
Tweet media one
0
2
12
@TnjCollector
District Collector Thanjavur
4 days
தஞ்சாவூர்-மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,ரூபாய் 1,00,000 க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பூதலுார் வட்டம் விஷ்ணம்பேட்டை கிராமத்தினை சேர்ந்த செல்வி.கீர்த்தனா என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததால் அவரது தகப்பனார் திரு.ராஜேஷ் கண்ணன் அவர்களிடம் வழங்கினார்கள்.
Tweet media one
0
1
7
@TnjCollector
District Collector Thanjavur
4 days
பாபநாசம் வட்டம், கம்பயநத்தம் கிராமம், நடுத்தெருவினை சேர்ந்த திரு.சந்தோஷ்குமார் அவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததால் அவரது வாரிசுதார்களான திருமதி.காமாட்சிக்கு ரூபாய் 2,67,000 மற்றும் திருமதி.சரஸ்வதிக்கு ரூபாய் 1,33,000 க்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள்.
Tweet media one
0
1
14
@TnjCollector
District Collector Thanjavur
4 days
தஞ்சாவூர்- பொது நிவாரண நிதியுதவி ரூபாய் 1,00,000 க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருவிடைமருதுார் வட்டம் கோவில் சன்னாபுரத்தினை சேர்ந்த திருமதி.பொம்மி என்பவர் பாம்பு கடித்து இறந்ததால் அவரது வாரிசுதாரர் திருமதி.கோமதி அவர்களிடம் இன்று வழங்கினார்கள்.
Tweet media one
0
1
6
@TnjCollector
District Collector Thanjavur
4 days
RT @ECISVEEP: Listen to Chandru, a BLO from Tamil Nadu, sharing his experience of two-days training programme organised by #ECI at #IIIDEM ….
0
12
0
@TnjCollector
District Collector Thanjavur
6 days
"உங்களுடன் ஸ்டாலின்” என்னும் திட்டம் குறித்த விண்ணப்ப படிவத்தினை தஞ்சாவூர் மாநகராட்சி கரந்தை செல்லியம்மன் கோவில் தெரு பகுதியில் பொதுமக்களுக்கு வழங்கும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பா.பிரியங்கா பங்கஜம் இ.ஆ.ப அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Tweet media one
0
1
12