TheNewsDigit Profile Banner
The News Digit. Profile
The News Digit.

@TheNewsDigit

Followers
66
Following
8
Media
48
Statuses
1K

The News Digit - Digital news in Tamil, Telugu, Kannada & Malayalam.

Chennai, India
Joined September 2022
Don't wanna be here? Send us removal request.
@TheNewsDigit
The News Digit.
9 months
0
0
0
@TheNewsDigit
The News Digit.
10 months
0
0
0
@TheNewsDigit
The News Digit.
11 months
மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் 26- வது பட்டமளிப்பு விழா. #MarudharKesariJainCollege #26thConvocation #TheNewsDigit https://t.co/SNPbwP5q9j
0
0
0
@TheNewsDigit
The News Digit.
11 months
வேலூர் மலபார் கோல்டு கிளையில் புதிய தங்க நகை அறிமுக கண்காட்சி. #Vellore #MalabarGold #NewGoldJewelryExhibition #TheNewsDigit
0
0
0
@TheNewsDigit
The News Digit.
11 months
புற்றுநோய் மருத்துவ சேவையில் சிறப்பாக செயல்படும் நாமக்கல் தங்கம் மருத்துவமனை. #CancerCare #Healthcare #ThangamHospital #TheNewsDigit https://t.co/PovTrGtVGI
0
0
0
@TheNewsDigit
The News Digit.
11 months
ஈரோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல் விடப்பட்டது. #Erode #BombThreat #PrivateLodge #TheNewsDigit https://t.co/HpzffDTxvX
0
0
0
@TheNewsDigit
The News Digit.
11 months
குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவியுடன் காசோலையை வழங்கிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர். #Drownings #FinancialAssistance #Minister #TheNewsDigit https://t.co/TYkekkalYI
0
0
0
@TheNewsDigit
The News Digit.
11 months
சீர்காழியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். #Sirkazhi #TNLegislativeAssembly #Inspection #TheNewsDigit https://t.co/bD0UfcLN0j
0
0
0
@TheNewsDigit
The News Digit.
11 months
மாணவிகளுக்கு மது விவகாரம்: பள்ளி செயலர் ந��ஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி. #StudentAlcoholIssue #SchoolSecretary #ChestPain #TheNewsDigit https://t.co/iBnHuVxYqK
0
0
0
@TheNewsDigit
The News Digit.
11 months
திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற பல லட்சம் மதிப்பிலான 650 கிலோ பீடி இலைகள் பறிமுதல். #Tiruchendur #BeediLeavesSeized #Smuggling #TheNewsDigit https://t.co/xDRgVrUaaH
0
0
0
@TheNewsDigit
The News Digit.
11 months
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. #TamilNaduNutritionEmployeesAssociation #Sivaganga #Protest #TheNewsDigit https://t.co/rd4v7FVVP5
0
0
0
@TheNewsDigit
The News Digit.
11 months
ஈரோட்டில் மனிதநேய மக்கள் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. #Erode #HumanitarianPeopleParty #DistrictHeadOffice #TheNewsDigit https://t.co/ATQbL2Urho
0
0
0
@TheNewsDigit
The News Digit.
11 months
வஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக இஸ்லாமிய பெண்களின் பரபரப்பு போராட்டம். #MuslimWomensAgitation #WaqfBoardBill #Protest #TheNewsDigit https://t.co/yAMOBZqMNQ
0
0
0
@TheNewsDigit
The News Digit.
11 months
பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாணவர்கள் கடும் அவதி அனுபவிக்கின்றனர். #Ponneri #RainImpact #StudentsSuffer #TheNewsDigit https://t.co/0qFWyJlIH9
0
0
0
@TheNewsDigit
The News Digit.
11 months
வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பழவேற்காடு கடற்கரை பகுதியில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். #Pazhaverrkadu #Fishermen #LowPressureArea #BoatSafety #TheNewsDigit https://t.co/Vq5rI6tfUl
0
0
0
@TheNewsDigit
The News Digit.
11 months
சோழவரம் அருகே கோவிலின் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட இருவருக்கு போலீஸ் வலைவீச்சு. #Cholavaram #TempleTheft #PoliceAction #TheNewsDigit https://t.co/93tIQ1bqgD
0
0
0
@TheNewsDigit
The News Digit.
11 months
பாலாறு பெருவெள்ள நினைவு தினம் – பெருவெள்ளத்தில் உயிர் நீத்த மக்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. #PalaruFloodMemorial #PalaruFlood #Remembrance #TheNewsDigit https://t.co/zE555SByDD
0
0
0
@TheNewsDigit
The News Digit.
11 months
வாணியம்பாடியில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் – ஒருவர் கைது! #Vaniyambadi #RationRiceSeizure #Arrest #TheNewsDigit https://t.co/fZZjfFK2mC
0
0
0
@TheNewsDigit
The News Digit.
11 months
திருப்பத்தூரில் தனியார் கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து. சம்பவத்தில் பலர் காயமடைந்தனர். #Tirupathur #CollegeBusAccident #TheNewsDigit https://t.co/3LqAwZAk7b
0
0
0
@TheNewsDigit
The News Digit.
11 months
சீர்காழி அருகே கொள்ளிடத்தில் மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. #Sirkazhi #SportsEvent #ChiefMinistersTrophy #PrizeDistribution #TheNewsDigit https://t.co/VHYjfAoluF
0
0
0