TenkasiWeather Profile Banner
Tenkasi Weatherman Profile
Tenkasi Weatherman

@TenkasiWeather

Followers
5K
Following
1K
Media
2K
Statuses
2K

Iam a Biologist,Weather Enthusiast.Please follow IMD for all official weather forecasts.

Tenkasi, Tamilnadu
Joined April 2020
Don't wanna be here? Send us removal request.
@TenkasiWeather
Tenkasi Weatherman
2 years
Top 6 Wettest places in India during North East monsoon 2023 .வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்தியாவிலேயே மிக அதிகமான மழையை பெற்ற முதல் 6 இடங்கள் .#Nalumukku #Oothu #Kakkachi #Kayalpattinam #Tiruchendur #NellaiRains #Thoothukudi @Collectortnv @CollectorTuty @praddy06
Tweet media one
4
36
163
@TenkasiWeather
Tenkasi Weatherman
2 days
தென்காசி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தற்போது குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை. 19-07-2025 காலை 9 மணி
0
22
179
@TenkasiWeather
Tenkasi Weatherman
5 days
தற்போது கொடைக்கானல் பகுதிகளில் கனமழை. @praddy06 @ChennaiRains #kodaikanal #southwestmonsoon
0
3
83
@TenkasiWeather
Tenkasi Weatherman
26 days
Just Now Five Falls 25-06-2025 Time :6.00 pm
1
25
172
@TenkasiWeather
Tenkasi Weatherman
1 month
தற்போது தென்காசி ஐந்தருவியில் குளிக்க அனுமதி 14-06-2025. 2.30 Pm
0
14
136
@TenkasiWeather
Tenkasi Weatherman
2 months
தென்காசியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் 6 வது நாளாக குளிக்க தடை .
1
33
228
@TenkasiWeather
Tenkasi Weatherman
2 months
தென்றல் தவழும் தென்காசி
0
31
188
@TenkasiWeather
Tenkasi Weatherman
2 months
தென்காசி மாவட்டம் புளியரையில் கனமழை . @ChennaiRains @praddy06 #tenkasi #puliyarai
0
8
103
@TenkasiWeather
Tenkasi Weatherman
2 months
இன்றைய குற்றாலம் 27-05-2025
2
21
193
@TenkasiWeather
Tenkasi Weatherman
2 months
இன்றைய குற்றாலம்
1
42
276
@TenkasiWeather
Tenkasi Weatherman
2 months
பழைய குற்றால அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிப்பு
1
10
127
@TenkasiWeather
Tenkasi Weatherman
2 months
(23-05-2025 இரவு 8.45 மணி )தென்காசி அருவிகளில் வெள்ளப்பெருக்கு . தென்காசியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக தற்போது குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு .சுற்றுலா பயணிகள் குளிக்கதடை . -Tenkasi Weatherman
1
34
231
@TenkasiWeather
Tenkasi Weatherman
2 months
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் விட்டு விட்டு மழை. @ChennaiRains @praddy06 #Tenkasi #mekkarai
0
5
70
@TenkasiWeather
Tenkasi Weatherman
2 months
இன்று ஊட்டியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. #Ooty #uthagai #nilgiris #summer @ChennaiRains @praddy06
0
7
113
@TenkasiWeather
Tenkasi Weatherman
2 months
Heavy rain in Palani . #palani #summerrain @ChennaiRains @praddy06
0
1
17
@TenkasiWeather
Tenkasi Weatherman
2 months
நெல்லையில் ஆலங்கட்டி மழை . @praddy06 @ChennaiRains #Nellai #vannarapettai #melapalayam
0
10
144
@TenkasiWeather
Tenkasi Weatherman
2 months
நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் மழை . @ChennaiRains #nellai #summerrain
0
0
21
@TenkasiWeather
Tenkasi Weatherman
2 months
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதிகளில் கனமழை . @ChennaiRains @praddy06 #tenkasi #vasudevanallur #sivagiri
0
4
57
@TenkasiWeather
Tenkasi Weatherman
2 months
திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் பகுதிகளில் கனமழை . #Samayapuram #Tiruchirapalli #summerrain @praddy06 @ChennaiRains
0
6
69
@TenkasiWeather
Tenkasi Weatherman
2 months
தற்போது நீலகிரி மாவட்டம் ஊட்டி குன்னூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது . @praddy06 @ChennaiRains #Nilgiris #Ooty
0
2
33
@TenkasiWeather
Tenkasi Weatherman
2 months
பழனியில் கனமழை . @praddy06 @ChennaiRains #palani #dindigul
0
2
20