Tamil Wire
@TamilWireLive
Followers
86
Following
8K
Media
132
Statuses
16K
24x7 hyper-local gateway to Tamil News, politics, culture and cinema. Breaking updates, original analysis and exclusive interviews. #TamilNadu #Kollywood #live
Tamil Nadu, India
Joined December 2024
77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு 'பத்ம விருதுகள்' அறிவிப்பு..! மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியலில் நடிகர்கள்..! https://t.co/0S7aCgTEW3
#tamilwire #breakingnews #newsupdate #tamilnews
tamilwire.in
77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் பத்ம விருதுகளை அறிவித்துள்ளது.
0
0
1
செங்கோட்டையில் பறந்தது மூவர்ணக்கொடி!! தேசியக் கொடி ஏற்றினார் திரவுபதி முர்மு!! மலர் தூவியது ஹெலிகாப்டர்! https://t.co/OYEkeqSQmx
#tamilwire #breakingnews #newsupdate #tamilnews
tamilwire.in
செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசியக் கொடியேற்றிய நிலையில், இந்திய விமானப்படையைச் சோ்ந்த நான்கு எம்ஐ-1வி ஹெலிகாப்டா்கள் தேசியக் கொடி மீதும், பாா்வையாளா்கள் மீதும் மலா்தூவியது.
0
0
1
அரசியலமைப்பின் மாண்பைக் காக்க உறுதி ஏற்போம்..!! தவெக தலைவர் விஜய் குடியரசு தின வாழ்த்து..!! https://t.co/A6CUUmPPDC
#tamilwire #breakingnews #newsupdate #tamilnews
tamilwire.in
தவெக தலைவர் விஜய், குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
0
0
1
டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலம்.... சாரட் வண்டியில் சென்று தேசிய கொடியை ஏற்றி வைத்த ஜனாதிபதி..! https://t.co/0MsEM6hXHg
#tamilwire #breakingnews #newsupdate #tamilnews
tamilwire.in
டெல்லியில் நடந்த குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
0
0
1
பொதுச்செயலாளர் பதவியால் ஹாப்பியில் தாடி பாலாஜி..! லட்சிய ஜனநாயக கட்சியினர் ராக்.. தவெக தொண்டர்கள் ஷாக்..! https://t.co/HSkR8UuC4L
#tamilwire #breakingnews #newsupdate #TamilNews
tamilwire.in
லட்சிய ஜனநாயக கட்சியில் தாடி பாலாஜிக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
0
0
1
போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை!! டெல்லியில் துவங்கியது கோலாகல குடியரசு திருநாள்!! #BreakingNews #tamilwire #TamilNews #77thRepublicDay #NarendraModi
tamilwire.in
குடியரசு தினக் கொண்டாட்டம் தொடங்குவதைக் குறிக்கும் வகையில், பாரம்பரிய வழக்கப்படி, டெல்லியில் உள்ள தேசிய போா் நினைவிடத்தில், நாட்டுக்காகத் தம் இன்னுயிா்த் தியாகம் செய்த வீரா்களுக்குப் பிரதமா் மோடி...
0
0
1
நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நாளை வேலை நிறுத்த போராட்டம்..! சேவைகள் பாதிப்பு அபாயம்..! #BreakingNews #tamilwire #TamilNews #banks #strike
tamilwire.in
நாளை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு செய்துள்ளதால் வங்கி சேவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
0
0
1
குடியரசு நாளில் தலைகீழாக மாறிய தங்கம், வெள்ளி விலை..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!! #BreakingNews #tamilwire #TamilNews #goldrate #silverrate
tamilwire.in
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது நகைப் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
0
1
தமிழ்நாடு முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்.. விவாதிக்கப்படும் முக்கிய விஷயங்கள் என்ன..?? #BreakingNews #tamilwire #TamilNews #77thRepublicDay #gramasabhameeting
tamilwire.in
தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் இன்று கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
0
0
1
முன்னாள் காதலன் மனைவிக்கு எச்ஐவி ஊசி... பழிவாங்கிய பெண்..! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..! #BreakingNews #tamilwire #TamilNews #AndhraPradesh #HIVInjection
tamilwire.in
முன்னாள் காதலனின் மனைவிக்கு எச்ஐவி ஊசி செலுத்தி பெண் ஒருவர் பழிவாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0
0
1
குடியரசு தின விழாவில் அணிவகுத்த அலங்கார ஊர்திகள்..! களைகட்டிய நிகழ்ச்சிகள்..! #BreakingNews #tamilwire #TamilNews #77thRepublicDay #celebration
tamilwire.in
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழக அரசின் துறைகள் சார்பில் அலங்கார உறுதிகள் அணிவகுப்பு நடைபெற்றது.
0
0
1
77வது குடியரசு தின விழா: விருதுகள் வழங்கி கௌரவித்த முதல்வர் ஸ்டாலின்..!! முழு லிஸ்ட் இதோ..!! #BreakingNews #tamilwire #TamilNews #77thRepublicDay #CMMKStalin
tamilwire.in
நாட்டின் 77வது குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
0
0
1
வீரதீர் செயல்களுக்கான அண்ணா பதக்கம்: 4 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்! #BreakingNews #TamilNews #tamilwire #annapadakkam #RepublicDay2026
https://t.co/ZoVDzgF68b
tamilwire.in
உயிரைப் பணயம் வைத்துப் போராடிய நீலகிரி, கன்னியாகுமரி மாவட்ட 4 வீரர்களுக்கு அண்ணா பதக்கம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் கௌரவம்!
0
0
1
சென்னையில் கம்பீரமான குடியரசு தின விழா: ஆளுநர் ரவிக்கு முப்படைகள் அணிவகுப்பு மரியாதை! #BreakingNews #TamilNews #tamilwire #RepublicDay2026 #RNRavi
https://t.co/hVWhYKkXw0
tamilwire.in
சென்னையில் கோலாகலமாக நடந்த 77-வது குடியரசு தின விழா! ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்து முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றார்.
0
0
1
மெரினாவில் ஆளுநர் ஆர்.என். ரவி கொடியேற்றம்: தமிழகத்தில் 77-வது குடியரசு தின விழா சிறப்புகள்! #BreakingNews #TamilNews #tamilwire #RepublicDay2026 #RNRavi
https://t.co/b8KvlKmx25
tamilwire.in
மெரினாவில் வானவேடிக்கை; மூவர்ணக் கொடி ஏற்றிய ஆளுநர்: தமிழகத்தில் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்!
0
0
1
பன்முக தன்மை காப்போம்; பாரதம் போற்றுவோம்! - முதல்வர் ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்து #BreakingNews #TamilNews #tamilwire #CMStalin #RepublicDay2026
https://t.co/Hp9WCpU16Z
tamilwire.in
நாட்டின் 77-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
0
0
1
தமிழகத்தின் 'பத்மா' நாயகர்கள்: முதலமைச்சர் வாழ்த்து! #BreakingNews #TamilNews #tamilwire #PadmaAwards #CMStalin
https://t.co/KQTLclIedH
tamilwire.in
குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள பத்ம விருதுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 13 ஆளுமைகள் இடம்பிடித்துள்ளனர். இவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
0
0
1
தை 12 திங்கட்கிழமை ராசிபலன்: பணவரவு யாருக்கு? மன அமைதி யாருக்கு? #BreakingNews #TamilNews #tamilwire #rasipalan #Panchangam
https://t.co/wQKtmkfko5
tamilwire.in
12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்..!
0
0
1
77-ஆவது குடியரசு தின விழா: மெரினாவில் ஆளுநர் கொடியேற்றம்! 5 அடுக்கு பாதுகாப்புடன் 7,500 போலீசார் குவிப்பு! #BreakingNews #TamilNews #tamilwire #RepublicDay2026 #RNRavi
https://t.co/DoFPurJXoX
tamilwire.in
குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் ஆளுநர் கொடியேற்றவுள்ள நிலையில், 7,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
0
0
1
மின்னல் வேகத்தில் இந்தியா வெற்றி: நியூசிலாந்தை வீழ்த்தி சாதனை! #BreakingNews #TamilNews #tamilwire #cricket #indiancricketteam
https://t.co/sFBZ9RGcKB
tamilwire.in
கௌஹாத்தியில் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
0
0
1