
நகர்வலம்
@TN_EXPLORE
Followers
1K
Following
93
Media
147
Statuses
294
எத்திசையும் புகழ் மணக்கும் தமிழ் அணங்கே
Joined July 2024
ஒரு கல்லூரியின் கதை..! மதுரையிலிருந்து ராமநாதபுரம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட போது இடம்பெற்ற ஊர்களின் வரைபடம் இது கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர் வரிசையில் காரைக்குடியும், திருப்பத்தூர் தாலுகாவிலிருந்த ஒரு சிற்றூர். 1947 ஆகஸ்டு 15, அந்தக் கல்லூரி துவக்கப்பட்டது
4
20
53
கலாச்சாரத்திலும், உணவுப் பழக்க வழக்கத்திலும், மொழியிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் தமிழ்நாடு கொண்டுள்ள உறவு இந்தியாவுடன் கொண்டிருக்கும் உறவுக்கு நிகரானது
0
2
7
விரைவில் இயக்கப்பட உள்ள Volvo பேருந்துகளை பெங்களூர் தொழிற்சாலையில் இயக்கி பார்த்து பரிசோதனை செய்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் https://t.co/anFzrKWcac
0
4
3
தமிழ்நாட்டின் நீளமான flyover ~தென் இந்தியாவின் இரண்டாவது நீளமான flyover ~இந்தியாவின் மூன்றாவது நீளமான flyover ஜி டி flyover - கோவை
0
6
10
ப்ச்.. ரெண்டு நாள் முன்னாடி தான் அவர் ஹீரோவா நடிச்ச படம் பார்த்தேன்..! அதுக்குள்ள இப்படி ஆயிருச்சு ஆழ்ந்த இரங்கல்கள்!
1
8
13
தமிழ்நாடு போக்குவரத்து கட்டமைப்பில் மற்றொரு மைல் கல்..! இந்த மினி பஸ்களிலும் மாணவர்கள் மற்றும் மகளிர் விலையில்லா பயண திட்டத்தைக் கொண்டு வந்து, அதற்கான கட்டணத்தை வாகன இயக்குனர்களுக்கு அரசே செலுத்தினால், திட்டமும் தொய்வில்லாமல் தொடரும், மக்களும் மிகுந்த பயன் பெறுவர்
0
6
1
NIRF 2025 தரவரிசை - நாட்டின் ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களில், டாப் 100 இடங்களில், 17 கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதலிடம்
1
6
13
அடுத்த ஐந்து ஆண்டுகளில் சென்னையில் மூன்றாவது ரயில் முனையமாக மாறப்போகுது கிளாம்பாக்கம்..
0
2
8
அந்த ��ீல கலர் விடியல் பேருந்தும், தமிழ்ல இருக்க எழுத்தும் இல்லை எனில் இது ஏதோ வெளிநாட்டில் இருக்க பேருந்து நிலையம் என தோணும்
0
13
36
4 சக்கர வாகனங்கள் புதுவயலுக்குள் நுழைந்து வெளியேற இரு ரயில்வே கேட்டுக்களிலும், காரைக்குடியில் இன்னும் இரண்டு ரயில்வே கேட்டுகளில் காத்திருக்க நேரிட்டது இந்த இடத்தில்தான் முதலமைச்சர் சாலை திட்டம் கவனம் பெறுகிறது புதுவயலுக்குள் நுழையாமல் ரயில்வே கேட்டுகளைக் கடக்க அமைக்கப்படுகிறது
0
3
3
காரைக்குடி வழி பிரபலமானது. கிராமமாக இருந்த புதுவயல், அரிசி ஆலைகளின் வளர்ச்சியால் நகரமாக வளர, அதிகப்படியான வாகன போக்குவரத்தை கையாள முடியாது தவித்தது வேளாங்கண்ணி, நாகூர் செல்லும் கேரள பயணிகளும் இச்சாலையைப் பயன்படுத்த திருவாரூர் காரைக்குடி தடத்தில் கூடுதல் ரயில்கள் இயங்க
1
2
2
ஒரு தொழிற்சாலை, அதனை ஓட்டி செல்லும் இருப்புப் பாதை, அருகிலேயே ஒரு மண் சாலை செல்கிறதா? இது காரைக்குடி அருகில் உள்ள புதுவயல் தொழில் நகரம் டெல்டா மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டம் செல்பவர்கள் திருச்சி/ புதுக்கோட்டை வழியாக செல்வர் NHAI toll கொள்ளை கும்பல் தொல்லை தாங்காமல்
1
3
3
தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முன்னேறி இருக்க அதன் வலுவான சாலை கட்டமைப்பு ஒரு காரணம்! எந்த சாலையில் நீங்கள் பயணித்தாலும் மேம்பாட்டுப் பணிகள் நிகழ்வதை காணலாம் NH, SH, MDS மற்றும் பிரதமர் சாலை திட்டம் இருக்கும்போது, முதலமைச்சர் சாலை திட்டம் எதுக்கு? ஒரு நகரத்தின் கதையை சொல்றேன்
1
8
5
இந்தியாவின் முன்னணி மின்சார லிஃப்ட்கள், ஹைட்ராலிக் லிஃப்ட்கள், இழுவை லிஃப்ட்கள், மற்றும் வீட்டு லிஃப்ட்கள் பிராண்டு தொழிற்சாலைகளான எம்பரர் லிஃப்ட்ஸ், ஜான்சன் லிஃப்ட்ஸ், கூப்பர் லிஃப்ட் மற்றும் விண்டெக் எலிவேட்டர்ஸ் சென்னையில் தான் இருக்கு
0
1
2
இந்தியாவில் பயன்படுத்தும் 3 எலிவேட்டர் or லிஃப்ட்களில் 1 தமிழ்நாட்டில் தயாராகிறது! ஆச்சரியமா இருக்கா? அதுவும் இந்த லிப்ட்கள் சென்னை மட்டுமின்றி, ஓசூர் மற்றும் கோவையிலும் தயாராகிறது! லிஃப்ட் உற்பத்தியில் சீனாவுக்கு இந்தியா டஃப் கொடுக்க காரணம் தமிழ்நாட்டின் பொறியியல் வளர்ச்சி
1
10
14
மெய்வழிச் சாலை புதுக்கோட்டை அருகில் உள்ள இக்கிரமத்திலும் வீடுகளில் கதவுகள் இல்லை ஹெல்மெட் அணிவதில் இருந்து கிராமத்தில் வசிக்கும் மெய்வழி எனும் மதத்தை பின்பற்றும் நபர்களுக்கு விதிவிலக்கு உள்ளது
0
3
3
கீழக்கரை கேரளாவில் முன்னர் இருந்தது போல இந்த ஊரில் திருமணத்திற்கு பின் மணமகன் மாமியார் வீட்டிலேயே தங்கி விடுவார் ராமநாதபுரம் & தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பல கிராமங்களில் இதனை பின்பற்றுகின்றனர்
1
3
3
கரூர் மாவட்டம் மீனாட்சிவலசு ஊரிலும் எந்த மனிதர்களும் இல்லை. பகல் நேரத்தில் ஆடு மாடு மேய்ப்பவர்கள் மட்டும் அங்கும் இங்கும் காணலாம். மாலை, இரவில் அங்கு யாரும் இல்லை. மீனாட்சிபுரம், தூத்துக்குடி ஜாதி ஒடுக்கு முறை காரணமாக தாழ்த்தப்பட்ட மக்கள் ஒட்டுமொத்தமாக முஸ்லிமாக மாறினர்
1
3
3