SelvaMPPY Profile Banner
S. Selvaganabathy, M.P. Profile
S. Selvaganabathy, M.P.

@SelvaMPPY

Followers
2K
Following
2K
Media
2K
Statuses
4K

Member of Parliament (Rajya Sabha), EC Member, National BJP and Ex State President, Puducherry BJP.

Pondicherry
Joined August 2014
Don't wanna be here? Send us removal request.
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
1 day
ஜூலை 14ல் புதுச்சேரி மாநில அமைச்சராக பதவி ஏற்க உள்ள சகோதரர் அன்புக்குரிய ஜான்குமார் அவர்களுக்கு நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துகளுடன் . எஸ்.செல்வகணபதி எம்பி. பாஜ மாநில முன்னாள் தலைவர்.
Tweet media one
0
0
0
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
1 day
ஜூலை 14ல் புதுச்சேரி மாநில அமைச்சராக பதவி ஏற்க உள்ள சகோதரர் அன்புக்குரிய ஜான்குமார் அவர்களுக்கு நல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துகளுடன் . எஸ்.செல்வகணபதி எம்பி. பாஜ மாநில முன்னாள் தலைவர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
0
0
1
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
1 day
0
0
1
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
1 day
At the THEE MIDHI (fire-walking) festival of the Arulmigu Draupadi Amman Temple in Puducherry's Lawspet, Bharatiya Janata Party MP, Honorable S. Selvaganapathi, served food to devotees.
0
0
0
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
1 day
The General Secretary of AIADMK, former Chief Minister, and Leader of the Opposition in the Tamil Nadu Legislative Assembly, Honorable Edappadi K. Palaniswami, visited Puducherry. He was welcomed by the Puducherry BJP MP, Honorable S. Selvaganapathy.
Tweet media one
0
0
2
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
2 days
பக்தர்களுக்கு எம்.பி. வீட்டில் உணவு. புதுச்சேரி, லாசுப்பேட்டை அருள்மிகு திரவுபதி அம்மன் கோயில் தீ மிதி திருவிழாவை முன்னிட்டு புதுச்சேரி எம்.பி. மாண்புமிகு எஸ்.செல்வகணபதி அவர்கள் தனது இல்லத்தில் பக்தர்களுக்கு காலை உணவு வழங்கினார். மதியமும் கோயிலில் உணவு வழங்கப்படுகிறது.
0
0
1
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
3 days
குரு வணக்கம் செய்து ஆசி பெற்றேன். புதுச்சேரி லாசுப்பேட்டை தாகூர் கல்லூரி உயிரியியல் துறையில் மாணவனாக 1976ல் சேர்ந்தேன். அப்போது எனக்கு பேராசிரியராக இருந்தவர் சந்திரபாபு. முத்தியால்பேட்டையில் அவரை குரு பூர்ணிமா நாளில் சந்தித்து ஆசி பெற்றேன்
Tweet media one
Tweet media two
Tweet media three
0
0
1
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
5 days
புதுச்சேரி வர்த்தக சபை(Chamber de Commerce) நிர்வாகிகள் அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். வர்த்தக சபை நிர்வாகிகளுடன், மேதகு புதுச்சேரி கவர்னர் அவர்களை சந்தித்து அவர்கள் கோரிக்கை பற்றி வலியுறுத்தினேன். ஆவண செய்யும்படி கேட்டுக்கொண்டேன்.
Tweet media one
0
0
0
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
7 days
RT @narendramodi: Excellent meeting with President Javier Milei of Argentina. We are marking 75 years of India-Argentina diplomatic relatio….
0
12K
0
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
7 days
நாட்டின் முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன்ராம் அவர்களின் நினைவு நாளை ஒட்டி, லாசுப்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு, மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தேன்.
Tweet media one
0
0
0
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
7 days
புதுச்சேரி அரசு சார்பில் கல்வியாளரும், தேச முன்னணி விடுதலை வீரருமான டாக்டர் ஷியாமளா பிரசாத் முகர்ஜி அவர்களின் பிறந்த நாள் பெரிய மேரியில் இன்று கொண்டாடப்பட்டது. கவர்னர், முதல்வர், சபா நாயகர், அமைச்சர்களுடன் கலந்துகொண்டு புகழ்மிக்க தலைவருக்கு மரியாதை செலுத்தினேன்.
Tweet media one
0
0
0
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
8 days
பாரதிய ஜனதாவின் தாய்க் கட்சியான ஜன சங்கத்தை நிறுவி, இன்று கோடிக்கணக்கான தொண்டர்கள் தேச பணி ஆற்ற வழி வகுத்தவர் சியாமா பிரசாத் முகர்ஜி. அவரது பிறந்த நாளான இன்று, அவரது எண்ணங்களை சுமந்து புகழ் அஞ்சலி செலுத்துகிறேன்.
Tweet media one
0
0
1
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
9 days
Tweet media one
0
0
2
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
10 days
மேதகு துணை நிலை ஆளுநர் அவர்களுடன் இன்று ஒரு இனிய சந்திப்பு.
Tweet media one
0
0
0
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
10 days
செல்லும் இடமெங்கும் சிறப்பு.வெல்லும் பாரதமே இவர் பொறுப்பு
Tweet media one
0
0
3
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
11 days
புதுச்சேரி பாஜ புதிய தலைவரை அவரது இருக்கையில் அமரவைத்த அழகான தருணம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
0
0
2
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
12 days
பாரத பிரதமர் மோடி அவர்கள், உற்பத்தி துறையில் இளைஞர்கள் திறன் வளர்த்து வேலை பெறுவதற்கு ஏதுவாக வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்து இருந்தார். அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தொழிற்சாலைகள் இளைஞர்களுக்கு வேலை கொடுத்தால், ஊக்கத்தொகைமத்திய அரசு தரும்
Tweet media one
0
0
2
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
12 days
புதுச்சேரியை சேர்ந்த இளைஞர் ஹரிஹரன் என்பவர் புற்றுநோய் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிதி உதவியை பாரதிய ஜனதா தேசியக்குழு உறுப்பினரும் மாண்புமிகு புதுச்சேரி எம்பியுமான செல்வகணபதி அவர்கள் பெற்றுக்கொடுத்தார்.
Tweet media one
0
0
1
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
13 days
திரவுபதி அம்மன் கோயில் பிரம்மோற்சவம். புதுச்சேரி லாசுப்பேட்டை, திரவுபதி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா துவக்கத்தை ஒட்டி, இன்று நடந்த வழிபாட்டில் உபயதாரராக கலந்துகொண்டு சுவாமி வீதி உலாவில் கலந்துகொண்டேன். அனைவருக்கும் இறை அருள் கிட்ட அம்மன் அருள் புரியட்டும்.
Tweet media one
Tweet media two
0
0
2
@SelvaMPPY
S. Selvaganabathy, M.P.
13 days
Tweet media one
1
0
3