SANKARRAMANI Profile
SANKARRAMANI

@SankarRayan

Followers
5K
Following
68K
Media
17K
Statuses
29K

Retired Government Electrical Engineer ஓய்வு பெற்ற ஒன்றிய அரசு மின் பொறியாளர்.

Pondicherry, India
Joined November 2021
Don't wanna be here? Send us removal request.
@SankarRayan
SANKARRAMANI
1 hour
RT @zoo_bear: PM Modi after 12 years.
Tweet media one
0
2K
0
@SankarRayan
SANKARRAMANI
2 hours
ஒரு நிரபராதி மீது குற்றம் சுமத்தினால் அவர் அமைதியாக இருக்க மாட்டார் கோபம் வரும் எதிர்பார். ஆனால் ஒரு திருடன் பிடிபட்டால் அமைதியாகவே இருப்பான். அதுபோல் தனது திருட்டு பிடிப்பட்டது தெரிந்தவுடன் மோடி அமைதியாகி விட்டார்.😂. #ராகுல்காந்தி. #வாக்கு_உரிமை_யாத்திரை #VoteAdhikarYatra
Tweet media one
0
4
5
@grok
Grok
3 days
Join millions who have switched to Grok.
163
306
2K
@SankarRayan
SANKARRAMANI
2 hours
"பார்ரா என்ன ஒரு ரோசம்!" 🙋‍♀️😎😀
Tweet media one
5
7
27
@SankarRayan
SANKARRAMANI
2 hours
"ஐயோ, மோடியை திட்றாரே!" 😂
Tweet media one
0
2
5
@SankarRayan
SANKARRAMANI
2 hours
ஏற்றுமதியாளர்ளாலாம் அடிவாங்குறாங்க. மீன் ஏத்திட்டு போன கப்பலும் பாதி வழிலயே திரும்பிடுச்சு. வேலைவாய்ப்பும் நெறய காலியாகும்போல.". "அதான் தெரில மாப்ள. நம்ம ஜீ யோட ஏழைகளுக்கான அரசாங்கம்னா அப்புடித்தேன் இருக்கும்போல மாப்ள." 2/2.
0
2
10
@SankarRayan
SANKARRAMANI
2 hours
"ஏன் மாப்ள, ரஷ்யாவுல இருந்து க்ரூட் ஆயில் இறக்குமதி பன்றது அம்பானி அதானி குரூப்புதானாம். நம்ம கவர்மெண்டு இல்லியாம்.". "பொறவு ஏன் ட்ரம்பு 50% வரிபோட்டாலும் நாங்க ரஷ்யா இறக்குமதிய குறைக்கமாட்டேனு நம்ம ஜீ பிடிவாதம் பிடிக்கிறாப்ள?". "நம்ம தமிழ்நாட்டு திருப்பூர் கார்மெண்ட்ஸ் 1/2
Tweet media one
1
10
25
@SankarRayan
SANKARRAMANI
2 hours
"இவங்கள நினைச்சா எனக்கே பயமாயிருக்குடா. பார்த்து சூதானமா இருந்துக்கோடா, வாசா," மூப்பனார் ஆவி!👻
Tweet media one
0
0
3
@SankarRayan
SANKARRAMANI
2 hours
"மேலும், பாஜக அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் அலுவல் மொழி இந்தி என அறிவிக்கப்படும். தமிழ்நாட்டின் அரசுத் தேர்வுகள் இந்தியில் மட்டுமே நடத்தப்படும். தமிழை ஒழித்துக் கட்டுவதே பாஜகவின் ஒரே லட்சியம்."
Tweet media one
7
18
27
@SankarRayan
SANKARRAMANI
2 hours
"மேலும், பாஜக அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் அலுவல் மொழி இந்தி என அறிவிக்கப்படும். தமிழ்நாட்டின் அரசுத் தேர்வுகள் இந்தியில் மட்டுமே நடத்தப்படும். தமிழை ஒழித்துக் கட்டுவதே பாஜகவின் ஒரே லட்சியம்."
Tweet media one
0
0
0
@SankarRayan
SANKARRAMANI
2 hours
"வீட்டுல இருக்குற பொருளையெல்லாம் வித்து, ஊரெல்லாம் tip top ஆ சுத்து!!"
Tweet media one
0
0
3
@SankarRayan
SANKARRAMANI
2 hours
புயல், வெள்ளம் வரும் போது கூப்பாத இந்த கை, அந்த நேரத்தில் எல்லாம் கெஞ்சாத இந்த வாய், இப்ப மட்டும் எப்புடி?
Tweet media one
2
3
16
@SankarRayan
SANKARRAMANI
2 hours
தலைவர்களின் மறைக்கப்பட்ட மகன்கள் பலர் உள்ளனர். 2/2.
0
0
3
@SankarRayan
SANKARRAMANI
2 hours
2014 க்குப் பிறகு பூஜ்ஜிய மட்டத்திலிருந்து மில்லியனர்கள் குழுமமாக உயர்ந்த புரட்சிகர வணிக அதிபர்களுக்கான விருதுகளை VVIP பாஜக தலைவர்களின் இந்த இரண்டு மகன்களுக்கும் வழங்கலாம். இவை இரண்டும் வெறும் காணக்கூடிய சம்பவங்கள் மட்டுமே. ஏனென்றால் இளவரசரைப் போல வாழும் பாஜக 1/2
Tweet media one
1
7
26
@SankarRayan
SANKARRAMANI
2 hours
ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும்!!!" இதை கேட்டதும் முகம் .சிறுத்து போன .56 இன்ச், அச்சா அச்சா என சொல்லி பல் இளிக்கிறார்!!!! 2/2.
0
5
20
@SankarRayan
SANKARRAMANI
2 hours
"ஏன்யா வரவெச்சு.கடுப்பு ஏத்தறீங்க?!?!!". "ஜப்பான் போயிருக்கும்.மோடி அங்கே புகழ் பெற்ற எழுத்தாளரும், பத்மஶ்ரீ விருது பெற்றவரும���ன.டாக்டர் டோமியோ .மிசொகாமியை சந்தித்த.போது மோடியிடம் அவர் ஹிந்தியில் சொன்னது, "பண்டித ஜவகர்லால் நேருவின் தாய்நாட்டின்.கலாச்சாரத்தையும், மொழியையும் 1/2.
1
12
36
@SankarRayan
SANKARRAMANI
2 hours
எப்படி இருந்த நான்!😭
Tweet media one
1
4
17
@SankarRayan
SANKARRAMANI
2 hours
ஆடு: "எடப்பாடி ஒரு தற்குறின்னு பேசுனத மனசுல வச்சுக்காதீங்க ஜீ.". தவழப்பாடி: "சரி, சரி வுடு. இதைவிட அசிங்கமா கேவலப்பட்டு பழகிருச்சு." (மைண்ட் வாய்ஸ்: "ங்கொய்யால, அமித்ஷாகிட்ட மட்டும் நான் சிக்கலைன்னா உன்ன வச்சு செஞ்சிருப்பேன்டா எல்லாம் என் நேரம்.").
0
0
5
@SankarRayan
SANKARRAMANI
6 hours
For once the BJP is actually telling the truth, albeit accidentally. The Ganga is among the filthiest rivers in the world. So. 😌
Tweet media one
0
2
7
@SankarRayan
SANKARRAMANI
6 hours
இந்தாளு துபாய் மன்னர் ஷேக் முகமது, அந்தாளு பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் III. ரெண்டு பேரும் திடீர் சந்திப்பு சந்திச்சு அறுத்துத் தள்ளப் போறானுங்க!.இந்த 2 மொன்ன . யிங்க எதார்த்தமா ஏர்போர்ட்டுல பார்த்துகிட்டதை நியூஸூன்னு தூக்கிகிட்டு வர்றானே அவன் எவ்வளவு பெரிய மொன்ன . யா இருப்பான்?
Tweet media one
0
1
8
@SankarRayan
SANKARRAMANI
6 hours
0
0
2