#பாட்ஷா வெற்றிக்கு 50% நானும் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் 🔥🔥👍👍 மீதி 50% இசையமைப்பாளர் தேவா சார் 🙏🔥🔥🔥🔥 🔥🔥 🔥 படத்தை பார்த்து விட்டு சார் பத்து அண்ணாமலைக்கு சமம் 🔥🔥🔥 அந்தளவுக்கு பின்னணி இசை 🏆🏆🏆🏆🏆🏆#ரஜினிகாந்த் #வேட்டையன் #கூலி
தன்னுடைய 85 வயதில் ரஜினி ஹீரோ நடித்து ரீலீஸ் ஆனால் தமிழ் நாடு திருவிழா போல இருக்கும் டாட் 🙏🙏❤️🔥👍 முன்னாள் சினிமா கார்னிஸ்ட் மதன் அவர்கள் 🙏
#Rajinikanth
𓃵
#Lalsalaam
#JailerFromAug10
#பொன்னியின்செல்வன்1 வெற்றிக்கு முதல் காரணம் சூப்பர் ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே 🌟🌟🌟💪🙏🇮🇳🔥 நடிகர் பார்த்திபன் 🙏💪மற்றும் கார்த்தி🙏💪
#PS1
#Jailer
#Rajinikanth
𓃵
ரஜினி அவர்கள் பேசிய 1 மணி நேரம் உரை அனைவரையும் கட்டிபோட்டது 👏👏 பட்டிமன்ற சொற்பொழிவு பேச்சாளர் திணறகின்ற நிலையில் ரொம்பவும் யதார்த்தமான 🔥🔥 கடைசியாக மதுப்பற்றி விழிப்புணர்வு இன்றைய ���ிலையில் மிகவும் அருமையாக பேச்சு 🙏🙏
#Rajinikanth
𓃵
#Jailer
#JailerFromAug10
#JailerAudioLaunch
கேள்வி ~ ரஜினி சார் பிடிக்குமா, கமல் சார் பிடிக்குமா?
பதில் ~ ரஜினி சார் பிட���க்கும் அவரு ஹிரோவாவும் நடிப்பாரு அதே சமயத்துல காமெடியாவும் நடிப்பாரு
#JAILER
#GPMuthu
#Rajinikanth
ரஜினிக்கும் ❤️🙏கமலுக்கும் இவ்வளவு தாங்க🤣 மனிதன் பண்பு மட்டுமே அவனை உயர்த்துகிறது உதாரணமாக திரு ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே இந்தியாவில் 🔥🙏🇮🇳👍 #ரஜினிகாந்த் #ஜெயிலர்
#Annaatthe
- 80% full evng show in Chennai on its 30th day 👍❤️👌
When people laughed whn the film was released in OTT on its 22nd day, this is wht slippershot means... Housefull shows despite new releases and OTT release.. The Boss
@rajinikanth
👍🙏👌
@directorsiva
❤️👍
ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரினு சொன்னா உடனே ஹிந்தி காரங்களுக்கு அது #தலைவரோட வசனம் என்று தெரிகிறது
@rajinikanth
🔥🔥❤️❤️
#Jailer
#Rajinikanth
𓃵 🔥🔥🔥
முதன் முறையாக 🙏🙏
இணையத்தை கலக்கும்
#Hukum
மெகா ஹிட் பாடலை எழுதிய பாடலாசிரியர் SUPER SUBU அவர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாராட்டிய VOICE MESSAGE முதல்முறையாக உங்களுக்காக.........👏👏
தலைவர் வாய்ஸ் செம்ம. கியூட் 🔥🔥👍
#Jailer
#Rajinikanth
𓃵
#JailerFromAug10th
தன்னை ஒருவர் தரக்குறைவாக விமிர்த்தாலும் அதை பெருந்தன்மையுடன் மனம் நோகாமல் பதில் சொல்லுவார் 🙏👍 நல்ல உள்ளம் கொண்ட எம் தலைவர் திரு ரஜினிகாந்த் அவர்கள் மட்டுமே ❤️❤️❤️🙏🙏👍👍
#Thalaivar169
சிவாஜி மிகப்பெரிய பட்ஜெட் நடிகர் ரஜினிகாந்த் சம்பளம் வேண்டாம் வியாபாரம் சரவணன் படத்தை ரீலீஸ் செய்யுங்கள் 🙏🔥⭐👌 ஆனால் அந்த சூப்பர் டூப்பர் ஹிட் 🔥 சரவணன் ரஜினி சார் அன்றைய சம்பளத்தை விட 2 மடங்கு ❤️❤️
#பாட்ஷா ஆடியன்ஸ் இன்று வரைக்கும் எந்த படமும் முறியடிக்க வில்லை 🔥🔥👍 நான் சேலஞ்ச பண்ணுகிறேன் திரையரங்கு உரிமையாளர்கள் திரு ஸ்ரீ தர்🔥#ரஜினிகாந்த் #வேட்டையன் #தலைவர்171
ஒருவர் உச்சியில் இருக்கும் போதும் , மறையும் போதும் பார்ப்பது சுயநலம் , நடுவில் அவர் வலியில் இருக்கும் போது பார்ப்பது தான் மனிதம் , அதை செய்தவர்கள் எத்தனை பேர் .
#SuperstarRajinikanth
❤
#CaptainVijayakanth
🙏
தலைவர் திரு ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய 85 வயதில் கதாநாயகனாக நடித்து புதுப்படம் ��ீலீஸ் ஆனாலும் தமிழ் நாடு திருவிழா 🔥🔥 முன்னாள் சினிமா கார்ட்டூனிஸ்ட் மதன் அவர்கள் 💪🙏 #ரஜினிகாந்த் #ஜெயிலர்
தலைவர் ரஜினிகாந்த் எளிமையான பண்பு🔥👍❤️
தாஜ் கோரமண்டல் ஹோட்டல் நான் செஃப் ரஜினிகாந்த் குடும்பத்துடன் சாப்பிட வரும் போது சார் என்ன வேண்டும் அவர் உடனே எழுந்து நிற்பார் புகழ் வெங்கட் பட் தலைவர் ரசிகர்கள்
நடிகர் திலகம் திரு #சிவாஜிகணேசன்🙏 அவர்கள் இருக்கும் போது என்னடா எனக்கு போட்டியா 👍 தலைவர் நான் யாருக்கும் போட்டி இல்லை என் வழி போய் கொண்டே இருப்பேன் 👌 யாரையும் என் வழி வாங்குவேன் கூப்பிட மாட்டேன் 🔥🔥
#Rajinikanth
#Coolie
#Vettaiyan
Excellent, advanced booking
#2Point0
,
#2Point0FromNov29th
, Australia Sydney first show, nightshow house full is 9 days advanced release before 💥💥💥💥👌👌👌🌟🌟🎊🎉🎉🎉👏👏👏👍👍👍👋👋👌👌
#ரஜினி வைத்து படம் எடுக்கும் போது தெரியவில்லை 🤣 அவர் #ராமர்சிவன்ராகவேந்திர்பக்தர்ஆன்மீகவாதி 👍🙏 #தலைவர் இன்று வரை எதாவது சொன்னாரா🙏 நன்றி விசுவாசம் இல்லை என்றால் நாலு வேத்து தாத்தூ🤣 என்றும் எங்கள் தலைவர் தங்கமடா திரு ரஜினிகாந்த் அவர்கள் 🔥
#Rajinikanth
#Vettaiyan
#Thalaivar171
#ரஜினிக்கு பெரும் பதவிகளை அன்று காங்கிரஸ் இயக்கமும் இன்று பாரதிய ஜனதா கட்சியும் தயாராக இருக்கிறது. ஆனால் அவருக்கு பதவி ஆசைகள் என்றுமே இருந்ததில்லை
- திராவிட இயக்க உறுப்பினர் சுப.வீ
#Rajinikanth
#Vettaiyan
#LalsalaamFromFeb9
கோவை அருகே கிராமத்தில் ஒரு ருபாய்க்கு இட்லி விற்ற பாட்டிய அனைத்து ஊடகங்களும் கொண்டாடினார்கள். இதேபோல் சென்னையில் மதிய சாப்பாடு 10ருபாய்க்கு தந்த வீரபாபு என்ற மனிதரை எந்த ஊடகங்களும் கண்டுக்கொள்ளவே இல்லை. காரணம் வீரபாபு தீவிர தலைவர் ரசிகர் என்பதால்..
#SaveJournalismFromDMK
ராகவேந்திரா படத்திற்கு பிறகு கவிதலாயா தயாரிப்பில் #வேலைக்காரன்👍👍 தலைவர் சம்பளம் வாங்காமல் நடித்த படம் என்று சொல்லுவார்கள் 🙏👍 அனைத்து பாடல்களும் பைட்டு சூப்பர் 🙏 இன்றும் மனம் விட்டு சிரிக்கும் காமெடி ❤️❤️ போட்டோ ஸ்டுடியோ காமெடி தலைவர் வாக்கி டாக்கி இங்கில்ஷ்
மனுசனுக்கு 74 வயது இவ்வளவு ரீகிரியேட்டிங் மேஜிக் அவருக்கு தயாரிப்பாளர் வரிசையில் வசூல் இமயமலை 🔥🔥இது உலகத்தில் சாத்தியம் இல்லை 😪 அவர் ஒருவருக்கே 👌🏆🏆 கடவுள் ஆசிர்வாதம் 🙏
#Rajinikanth
#VettaiyanFromOctober
#Coolie