ராஸ்கல்
@Rascal1_
Followers
16K
Following
0
Media
8K
Statuses
22K
அப்ப நம்ம பரம்பரைலயே கடைசி வரை T20 ஆட்ற விக்கெட் கீப்பரே கிடைக்காதா!
7
7
141
குடிலயே மூழ்கி ஜாண்டீஸ் வந்து போயிட்டான்.. எதோ தேசதுக்கு விடுதலை வாங்கிக்குடுத்த மாதிரி நாளைக்கு புல்லா நியூஸ் சேனல்ஸ்ல சோக மியூசிக்க ஓட விட்டு பிரபலங்கள்ட மைக்க நீட்டி அவர் ஒரு முறை உபபுசத்தியாகிரகத்துல கலந்துகிட்டப்போதுனு அறுத்து தொலைவானுக!
6
24
98
Sleigh the season with the most personal gift around. Get them a Cameo video!
10
24
142
செத்தவன் தீடீர்னு எழுந்து வரக் கூட வாய்பிருக்கு ஆனா உன்னோட ட்வீட் புரிய வாய்பில்ல ஆணடவரே!
ரோபோ சங்கர் ரோபோ புனைப்பெயர் தான் என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எம��்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே.
15
34
363
இதோ வந்துட்டானுக அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை பும்ட வாழ்க்கைனு மூடிட்டு தூங்குங்கடா
1
7
53
😂😂😂
சத்யராஜ் தன்னோட இரண்டு பொண்ணையும் மெடிக்கல் படிக்க வச்சிட்டு ரஜினி பொண்ண மட்டும் கொத்தடிமையா நடத்திருக்கான். டிபிக்கல் சொந்தக்காரன் புத்தி. அருமையான டீடெயிலிங் ப்ரோ 👏👏👏 @Dir_Lokesh
1
0
0
The ultimate cloud for AI innovators. Built to democratize AI infrastructure and empower builders everywhere
16
40
232
இதுல ஏன் ஒரு சில உபிகளும் பொங்குறானுக அதான் ஆல்ரெடி உதயநிதிக்கு குடை பிடிக்கிறீங்ளே அதுமாதிரி வருங்காலத்துல இன்பநிதி க்கும் புடிச்சு பழகிக்கோங்கடா!
2
9
23
ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே! Arjun Deswal 🙇🏻♂️
What. A. Comeback! 🔥💙💛 #CHEvBB | #PKL12 | #GiveItAllMachi | #IdhuNammaTeam | #TamilThalaivas | #ProKabaddi
1
0
11
And the record against the Bengal Warriors continues..🙂↕️ #CHEvBW | #PKL12 | #GiveItAllMachi | #IdhuNammaTeam | #TamilThalaivas | #ProKabaddi
15
88
1K
6 மணிக்கு தான் பஸ்ஸூ அதுவரை பொழுது போகனும்னு கூட இந்த கண்டறாவிய பாத்துராதீங்க!
2
1
21
ஓனம்லா இருக்கட்டும் நாளைக்கு சாஹர ஆட வைக்கலனா உனக்கு இருக்குடி பொங்கல்!
2
2
28
எத்தனை கோச் மாத்துனாலும், 2nd half ல மொத்த மேட்சயும் *ம்ப குடுக்குறது மட்டும் மாற மாட்டெங்குது @tamilthalaivas
2
3
31
An OG Pawan-Arjun Sambavam! 🔥 #CHEvTT | #PKL12 | #GiveItAllMachi | #IdhuNammaTeam | #TamilThalaivas | #ProKabaddi
27
248
2K