In 48 years of ICC Tournaments India won only 1 ICC Trophy without Ms Dhoni 🙂
From 2007 to 2013, Man won 3 ICC Trophy in span of 6 years, really unbelievable man 🙏
Thank You Ms, forever grateful for that!! ❤️
GOAT🐐🛐
@msdhoni
#WorldcupFinal
#MSDhoni
ஆண்ட்டி இந்த வீடியோ பார்த்துட்டு இன்னும் நல்ல கதறி அழுங்க 😂
வேட்டையன் ஷூட்டிங் கூட கேரளத்தில் தான் எடுத்தங்க உங்க தலைவருக்கு வந்த கூத்தை காமிங்க😂😂 உங்க தலைவர் மண்டை மாரி காலியா தான இருந்துச்சு😂😂😂
#VIJAYStormHitsKerala
Veitherichal pudichavane
@rajinikanth
🤡🤮
Yesterday Sun pictures ku call panni nambaluku mattum yen early morning show tharala nu polambirukan today early morning show cancel pannitu 9.00Am dhan first show nu solranga
Neelam enna jenmam da thu💦
#Leo
ஒவ்வொரு தாய்மார்களின் பிள்ளையாக தளபதியார் இருக்கிறார் 💯
தமிழகத்தின் தலைமகனாக 2026ல் வலம் வருவார் 💯
சிலருக்கு காலம் பதில் சொல்லும்💥
#TVK
தலைவர்விஜய் #தமிழகவெற்றிக்கழகம்
Finally other army understood the power of Vijay Anna's family audience..
Anna single handedly smashing RK and AK's most hyped movie with his least hyped 💥
#PongalConquerorVIJAY
தளபதி விஜய் ஏதோ அரசியலுக்காக பள்ளி மாணவ, மாணவிகளை பாராட்டுகிறார் என்று விமர்சிக்கிறார்கள் அவர்களிடம் இதை கொண்டுப் போய் சேருங்கள்.👇🏻
10 ஆண்டுகளுக்கு முன்பே 2012, 2013 ஆம் ஆண்டே தளபதி பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தினார் என்று❤️
#TVKVijay
மேற்கு தாம்பரம் CTO காலினி பகுதியில் தளபதி பயிலகத்தில் படித்து வரும் மாணவரின் குடும்பத்தினர் தண்ணீரில் மூழ்கி பாதிக்கபட்ட நபர்களை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி தலைவர் சரத்குமார் மற்றும் மீட்பு குழுவினர்கள் அவர்களை பத்திரமாக மிட்டனர்
#கைகோர்ப்போம்
#ThalapathyVijay
#Tambaram