Ramesh. Rajini Kanth
@RameshRajiniKa2
Followers
6
Following
437
Media
292
Statuses
336
i am from trichy.. living in coimbatore.. thalaivar pakthan.. i love u thalaiva..
Joined December 2020
உயிரில் கலந்த உணர்வே, தங்கத்தலைவா, இன்னும் ஒரு நூறாண���டுகள் நீங்கள் நலமுடன் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி உங்களை வாழ்த்தி வணங்குகிறேன்...🙏🏼🙏🏼🙏🏼 #HBDSuperstarRajinikanth #hbd_thalaiva
0
0
0
நல்லாயிருக்கனும்... நாளும் சிரிக்கணும்... எல்லா மனசுகளும் வாயார வாழ்த்தனும்...... #HBDSuperstarRajinikanth
0
0
0
நீங்க சொன்ன அந்த வெற்றிடம் இன்னும் அப்பிடியே தான் இருக்கு #தலைவா..! நீங்க மட்டும் வந்து இருந்தா இந்த நிலைமை எல்லாம் வந்தே இருக்காது..!🤘 #ஆன்மீகஅரசியல் Rajinikanth #ThalaivarBirthday
0
0
0
நடிப்பின் உச்சம்... அரசியலின் உச்சம் தொட்ட தருணம்... #ஏமாற்று_அரசியல்
0
0
0
இமயங்களுக்கு இடையில் எப்போதும் ஈகோ இருப்பதில்லை.. #அழகன் #Lalsalam #Rajinikanth #Thalaivar
@tjgnan #Subaskaran @gkmtamilkumaran #Thalaivar170Team
0
0
1
செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தா குடும்பத்தினருடன் #தலைவர் உடன் சந்திப்பு. 😍 #rajini #rajinikanth #thalaivar #superstar #rajinism #rajinified #rajinistyle #superstarrajinikanth #rajinifans #thalaivarswag #thalaiva #rajinikanthstyle
0
0
0
சொந்த சின்னத்தில் நிற்க வக்கு மயி...இல்ல இது பேசுது. நீ காஞ்சி சங்கரமடத்துக்கு போயிட்டு பின்பக்கம் வழியே ஓடுனது எல்லாம் பழைய வரலாறுடா குருமா. சாதியை வைத்து எம் சகோதரர்களை ஏமாற்றி பிழைக்கும் உன் காலம் விரைவில் முடியும் குருமா
0
0
1
அய்யா இந்த ரெகார்ட் பிரேக் பண்றதைவிட கிரியேட் பண்றது தான் தலைவர்க்கு ரொம்ப பிடிக்கும்., 🤘🔥 #Jailer #SuperstarRajinikanth #Thalaivar #JailerBORampage #400cr
0
1
3
திரைக்கு வெளியே எளிமையின் உருவம், திரையிலோ எரிமலையின் சீற்றம்.....ஒரே நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினி டா 🔥🔥🔥
0
0
0
திரையரங்குகளில் அலப்பறை கிளப்புறோம்.. தலைவர் வெறியர்கள் ஐந்து தலைமுறைகளை கடந்து மக்களை வசீகரிக்கும் மனிதர். #ரஜினியிஸம் 😍 தலைவர் அவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்! #Jailer
#jailerfromaugust10
#MakkalThalaivarRajinikanth
#WeStandWithRajinikanth #ரஜினி_ரசிகர்_நற்பணி_மன்றம்
0
0
0
அடிச்சான் பார்ரா போஸ்டர் போட்டோ, பேரு, ஊரோட ஆம்பளடா நம்ம பசங்க நேத்தும் அடிச்சாங்க பொட்டை பச #jailer #super_star_rajini #thalaiva
0
0
1
தளபதி படத்திற்கு இணையாண தலைவரின் அருமையான ஸ்டில்.. நெல்சனின் தரமான சம்வம்..🔥🔥🔥
0
0
0
பூனை குட்டி மாதிரி இருக்குறவங்க புலியா மாறுனாலே தாங்க முடியாது.. புலியா இருக்குறவங்க புயலா மாறினா.. டைகர் முத்துவேல் பாண்டியன் ஆன் தி வே.. காக்கா கூட்டமெல்லாம் புயல்ல சிக்கி காணா பிணமாகிட்டாதீங்கடே!
0
0
0
#தாய்_மகள்_பேத்தி என மூன்று தலைம��றைகளை தாண்டி.. நான்காம் தலைமுறை ரசிகைகளின் நாயகனாக என்றும்... #HappyFathersDay #தலைவர்_வெறித்தனம் #ரஜினி_வெறித்தனம் #வெல்லும்_ரஜினி_மேஜிக் #எல்லாம்_ரஜினி_மயம் #Darbar #தலைவர்_சொல்மிக்க_மந்திரமில்லை
0
0
0
கேரளாவில் அதிக திரையில் திரையிடப்படும் முதல் தென்னிந்திய திரைப்படம் ஜெயிலர் நீங்க எல்லாம் எது வரலாறுன்னு வரலாறில தேடிட்டு இருக்கும் போது இவர் புதுசா ஒரு வரலாறை உருவாக்குறது தான் இவர் வரலாறு🤩 #jailermovie
0
0
0
2 பெண்களை நிர்வாணப்படுத்தி அடித்து இழுத்து செல்கிறார்கள் மம்தா பானர்ஜி கட்சி குண்டர்கள், பிஜேபி ஆட்சியில் இல்லை மேற்கு வங்கத்தில் அதனால போராளி பொத்திட்டு இருப்பானுங்க
119
675
984
தளபதி ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் அந்த காலக்கட்டத்தில் அநேக மன்றங்களுக்கு பெயர் அதுவாகத்தான் இருக்கும் எங்கே பார்த்தாலும் தளபதி ரஜினி ஓவியம் தான் விளம்பர பலகைகளாக அதிகமாக இருக்கும் அந்தளவுக்கு தளபதி பெயர் தனது அடையாளமாக்கி மிகப்பெரிய மாஸை உண்டாக்கியவர் தலைவர் ரஜினி வரலாறு..
0
0
0
1330 ரூ யூரியாவிற்கு ( ஒரு மூட்டை) மோடி ஜி 1063 ரூபாய் 50 பைசா மானியமாக தகுதி பார்க்காமல் கொடுக்கிறார் மீதமுள்ள தொகையான ரூ.266.50 மட்டும் கொடுத்து 1 மூட்டை யூரியா வாங்குகிறார்கள் விவசாயிகள் ஆனால் இங்கே கொடுத்த வாக்குபோட்ட மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியான 1000 ரூபாயை பெறுவதற்கு
0
0
0
தராசு ஷ்யாம் மட்டுமல்ல... பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் கார்த்திகேயன், லட்சுமணன்,ஐய்யன் கார்த்திகேயன் என்று புது எடுபிடிகளும் தயார்....திமுக அடிமைத்தனத்திற்கு ஒரு அளவே இல்லை.....பைத்தியமாகி பாதி மாமாங்கம் ஆகிட்டு..
0
0
0