Rajinism3 Profile Banner
Rajnism 🤘 Profile
Rajnism 🤘

@Rajinism3

Followers
265
Following
1K
Media
1K
Statuses
3K

நல்லதே நினைப்போம்! நல்லதே பேசுவோம்!! நல்லதே செய்வோம்!!! நல்லதே நடக்கும்!!!! ● Thalaivar Updates ● Thalaivar Gallery ● Fans Corner

Joined August 2020
Don't wanna be here? Send us removal request.
@Rajinism3
Rajnism 🤘
11 months
Some Thalaivar pics with Life, inspirational & Motivational quotes 😇🤘 Thread 🪡 #Rajinikanth𓃵 #ThalaivarForLife #ThalaivarNirandharam #Coolie #MotivationalQuotes Everyone Has a Different Clock Wait for your Time
1
2
11
@Rajinism3
Rajnism 🤘
4 days
தலைவர் நடித்து 1991ல் ஹிந்தியில் வெளியான திரைப்படம் தான் "Khoon Ka karz" பின் 2009 ம் ஆண்டு #Arasan என தமிழில் டப்பிங் செய்து வெளிவந்தது. Publicity Posterகளில் சிவாஜி, குசேலன் Get upல் உள்ள தலைவர் Stills வைத்து பேப்பர் விளம்பரம் செய்தார்கள் #Rajinikanth #Thalaivar #Jailer2
0
0
4
@Rajinism3
Rajnism 🤘
5 days
தலைவர் ஆன்மீக பயணம் செல்லும் புகைப்படங்களை பார்த்தால் நமக்கே புத்துணர்ச்சி கிடைக்கிறது 😇✨ #babajicave #Kriyayoga #Thalaivar #Rajinikanth 😇✨
0
0
1
@Rajinism3
Rajnism 🤘
5 days
கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது 🤘🔥 #Rajinikanth #Thalaivar #Jailer2
0
2
12
@ANI
ANI
5 days
#WATCH | Uttarakhand | Superstar Rajinikanth visited Badrinath Dham today and offered prayers to Lord Badri Vishal. (Video source: Shri Badrinath-Kedarnath Temple Committee)
23
682
6K
@Rajinism3
Rajnism 🤘
5 days
Meeting @rajinikanth sir felt like a sacred experience - #Kantara #KantaraChapter1  Director @shetty_rishab ❤️🙌 #Thalaivar #Rajinikanth #Jailer2 #RishabShetty
0
1
8
@Rajinism3
Rajnism 🤘
5 days
💯💯💥
0
2
4
@Rajinism3
Rajnism 🤘
5 days
Thalaivar's Spiritual mode>>>> #Thalaivar #Rajinikanth
0
1
3
@Rajinism3
Rajnism 🤘
5 days
Lead a Righteous life, Work Hard; Everything will come after you You need not go after anything ✨ #Rajinikanth #Thalaivar
0
0
2
@Rajinism3
Rajnism 🤘
10 days
#AyudhaPuja is incomplete without this song! #Rajinikanth #Thalaivar #AyudhaPooja2025
0
0
4
@Rajinism3
Rajnism 🤘
11 days
The ultimate dream for all fans 😇❤ #Thalaivar #Rajinikanth #ThalaivarForLife #Jailer2
0
0
5
@Rajinism3
Rajnism 🤘
14 days
"ரசிகர்களை மதிக்கும் நீங்கள் உங்கள் பிறந்தநாளில் அவர்களை சந்திக்க மறுப்பது ஏன்?" என்ற கேள்விக்கு தலைவர் கூறியது இதற்காக தான் அவரை தலைவர் என்று அழைக்கிறோம் ❤ #Rajinikanth #Thalaivar #KarurStampede
0
2
8
@ramkij
Ramkij
14 days
#அன்றே சொன்ன ரஜினி / 1995 தூர்தர்ஷன் பேட்டி #ரஜினியார் @rajinikanth
2
263
675
@Rajinism3
Rajnism 🤘
14 days
Love you Thalaivaaa @rajinikanth 😇 #Rajinikanth #KarurStampede
0
1
6
@rajinikanth
Rajinikanth
14 days
கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள். #Karur #Stampede
2K
6K
25K
@Cyril_0909
Cyril One
15 days
Every romantic song that enters my playlist🎶 feels perfect for Johnny and Archana 💘 Johnny 💖 Archana ft. Blue - Yung kai #Rajinikanth #Sridevi #Mahendran #Johnny
0
2
6
@Rajinism3
Rajnism 🤘
18 days
1996 🔥 அந்த மகுடம் தன் காலடியில் இருந்தபோது அதை எட்டி உதைக்கல -> ஏத்துக்கல இதுதான் ரஜினி💯🤘 #Thalaivar #Rajinikanth #Jailer2
0
5
17
@Rajinism3
Rajnism 🤘
18 days
Thalaivar - One Man Show 🔥 விநியோகஸ்தர்கள் சங்கம் தலைவர் படங்களை வாங்குவதில்லை என அவருக்கு Red card போட்டது, உழைப்பாளி படம் பெரும் வெற்றி பெற்ற பின் விநியோகஸ்தர்கள் சங்கம் தாமாகவே Red Card'ஐ விலக்கிக் கொண்டது #Rajinikanth #Thalaivar #Jailer2
0
2
6
@Rajinism3
Rajnism 🤘
22 days
Powerhouse⚡ video song from #Coolie out now! https://t.co/AxEHetqyHO #Rajinikanth #Thalaivar #Jailer2
0
0
2
@Rajinism3
Rajnism 🤘
22 days
"Karma is a Boomerang" அப்படின்னு சொல்லுவாங்க, தலைவர் விஷயத்துல தான் அத நான் நம்ப ஆரமிச்சேன். அவர பத்தி அபாண்டமா பேசியவர்கள் அனைவருக்கும் காலம் பதில் கூறியது நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே செய்வோம், நல்லதே நடக்கும் #Thalaivar #Rajinikanth #Jailer2
0
2
3
@Rajinism3
Rajnism 🤘
23 days
படையப்பா படத்தின் பாடல் கேசட் 😍 #Thalaivar #Rajinikanth #Padayappa
1
0
2