Gvr_Anand
@Rajanan45461471
Followers
140
Following
74
Media
414
Statuses
618
journalist | Cinema reporter @jayapluschannel |
Chennai, India
Joined October 2019
#AanPaavamPollathathu கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் ஈகோ, ஆணாதிக்கம், பெண்ணியம் போன்ற விஷயங்களை காமெடி, எமோஷனல் கலந்து சொல்லியுள்ளனர்.. ரியோ & மாளவிகா நடிப்பு அருமை.. முதல் பாதி காமெடி இரண்டாம் பாதி எமோஷனல்.. வெற்றி
0
0
4
#Bison மாரி செல்வராஜ் மறுபடியும் ஒரு அற்புதமான படத்தை கொடுத்திருக்கிறார்.. துருவ் நடிப்பு அட்டகாசம் 💥 @nivaskprasanna 🔥எல்லாருமே சூப்பரா நடிச்சிருக்காங்க.. படம் ஹிட்டு 🎉💥🔥 #BisonKaalamadan
0
48
149
#idlykadai ஃபீல்குட் எமோஷனல் டிராமா.. வழக்கம் போல தனுஷ் நடிப்பு அருமை.. இயக்கமும் நன்று.. முதல்பாதி சூப்பர்.. இரண்டாம் பாதி ஓகே.. #Dhanush #NithyaMenen #idlykadai
0
0
0
#Maria சர்ச்சையான கதை.. தைரியமான முயற்சி.. இயக்குனரின் துணிச்சலுக்கு பாராட்டுக்கள். ஆனால் கிளைமாக்ஸ் ஏற்றுக்கொள்ள முடியாதது... படம் வெளியான பிறகு எதிர்ப்பு வர வாய்ப்புள்ளது..! @HariKSudhan2597 @SaiShriPrabha
0
0
1
#Thandakaaranyam இயக்குனர் அதியன் ஆதிரையின் மற்றுமொரு நல்ல படைப்பு.. அரசியல் ஆதாயத்திற்காக சிலர் அப்பாவி மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள்.. அதனால் ஏற்படும் உயிர் பலி ஆகியவற்றை திரையில் காட்டியுள்ளார்.. கலையரசன், ஷபீர், தினேஷ், பால சரவணன் உள்ளிட்ட அனைவரது நடிப்பும் அருமை..
0
3
11
#bomb முண்டாசுப்பட்டி, மண்டேலா வரிசையில் வந்திருக்க வேண்டிய படம்.. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்திருந்தால் சூப்பரான படமாக வந்திருக்கும்.. மத்தபடி அனைவரது நடிப்பும் அருமை.. #Arjundas #kaalivenket #dimman #Bomb
0
0
0
#madarashi சிவகார்த்திகேயனின் ஆக்ஷன் அவதாரம்.. காதல் கலந்து ஒரு அதிரடி படத்தை கொடுத்திருக்காரு இயக்குனர் ஏஆர் முருகதாஸ்.. போர் அடிக்கல.. நிச்சயம் பார்க்கலாம்.. #Sivakarthikeyan #sk #ARMurugadoss #Madarasi
0
1
1
#captainprabakaran இப்போது திரையரங்குகளில் பார்க்க அவ்வளவு புதிதாக இருக்கிறது.. விஜயகாந்த் அவர்களை திரையில் பார்க்கும் போது கண் கலங்குகிறது...
0
0
1
#coolie வழக்கம் போல் ரஜினி பட்டாஸ்💥💥💥 சௌபின் சூப்பர்.. நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் பாவம்... லோகேஷின் எழுத்து சற்று சறுக்கல்... முதல் பாதி பரவாயில்லை.. இரண்டாம் பாதி ஓகே... 👎 #CoolieReview #Rajinikanth𓃵 #LokeshKanagaraj #Anirudh
0
0
0
#HouseMates வித்தியாசமான கதை.. கலங்க வைக்கும் கிளைமாக்ஸ்.. வாழ்த்துகள் டீம் @SKProdOffl #dharsan #HouseMates #ArshaBaiju #trajavel
0
11
20
#BunButterJam இளமை துள்ளும் எமோஷனல் படம்.. முதல் படத்திலேயே ராஜூ அசத்தியுள்ளார்.. புது எனர்ஜியான படம்.. இறந்த காலத்தை மறந்துவிட்டு எதிர்காலத்தை விட்டுவிட்டு நிகழ்காலத்தில் வாழுங்க..மனதிற்கு பிடித்தவருடன் என்கிறது படம்..
0
1
2
#kevi இந்த வாரம் வெற்றிப் பட பட்டியலில் இடம் பெற போகும் படம்.. கெவி... @artuptriangles_filmkampany_ @the_gevi_ @actoraadhavan @sheela14_official @me_jackline @__Vivekh__mohan @i_umar_farook @jeeva_subramaniam.Offl @vinothactormadras @dr.s.k.gaayathri @a_tamildhayalan_film
1
0
0
#ParanthuPo என்ன ஒரு அருமையான படம்.. இயக்குனர் ராம் கொண்டாடப்பட வேண்டியவர்.. சிவா கடைசிவரை காமெடியில் கலக்கியுள்ளார்.. சிறுவன், கிரேஸ் ஆண்டனி உள்பட எல்லோரும் கலக்கல்..பெற்றோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.. #DirectorRam #mirchisiva #GraceAntony #yuvanshankarraja
0
0
0
#Phoenix சிறப்பான சண்டைக் காட்சிகள் மற்றும் ஒளிப்பதிவு.. சூர்யா விஜய் சேதுபதியின் ஆர்ப்பாட்டமில்லாத யதார்த்தமான நடிப்பு.. வழக்கமான கதைதான்..போர் அடிக்கவில்லை .. @SamCSmusic பின்னணி இசை சூப்பர்.. வீழான்.. வென்றான்..!
0
0
0
#3BHK சொந்தமா வீடு வாங்க வேண்டும் அப்படிங்கறதுதான் எல்லா மிடில் கிளாஸோட கனவும்.. வலி, அவமானம், தியாகம் என பலவற்றை அழகா படம் பேசியிருக்கு... எல்லோருமே நல்லா நடிச்சிருக்காங்க.. நல்ல படம்.. #Siddharth #sarathkumar #devayani #3BHKfromjuly4
0
0
2
#Kuberaa தனுஷ் நடிப்பு அசுரன் அசத்தியிருக்கிறார்..🔥💥 நாகர்ஜுனா, ராஷ்மிகா இருவரது நடிப்பும் நன்று.. தேவி ஸ்ரீபிரசாத் பின்னணி இசை சூப்பர்.. நல்ல கதை, அசத்தல் திரைக்கதை... வின்னர்.. #Dhanush #RashmikaMandanna #Kuberaa #NagarjunaAkkineni
0
3
7
“Akkenam – three dots conceal the secret; debutant makers unleash it on July 4th in theatres.” @iarunpandianc @ikeerthipandian @AandPgroups @kav_pandian @Shivpink @namritha_mv @udayk2410 @VigneshGovind09 @praveenraja0505 @devathyan @divomusicindi @proyuvraaj
0
0
0