R V Bharathan
@RVBharathan
Followers
1K
Following
2K
Media
167
Statuses
1K
Actor / Producer / Distributor
Tiruchirappalli
Joined October 2018
நேற்று 02-01-2023 திருச்சியில் பன்னாட்டு விமான நிலையத்திற்கு புதிய முனையம் திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டும் விழாவிற்கு வருகை தந்த நமது பாரதப்பிரதமர் திரு @narendramodi அவர்களை அன்புடன் வரவேற்ற மகிழ்ச்சியான தருணம்.
2
3
29
நேற்று 02.01.2024 திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தை திறந்து வைக்க வருகை தந்த பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்களை வரவேற்க சென்றிருந்த போது தமிழ்நாடு பாஜக தலைவர் திரு @annamalai_k மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் @OfficeOfOPS அவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது.
2
5
39
#சந்திராயன்_3 நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியதால் அங்கிருந்த வெற்றிடம் நிரப்பப்பட்டுவிட்டது.. தென் துருவத்தில் தரை இறங்கிய முதல் நாடு இந்தியா... இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம்.. 🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥 #சந்திராயன்3 #VikramLander
#Chandrayaan3Landing
1
5
31
இன்று 21-08-2023- ல் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் தென் மண்டல பொறுப்பாளர் மற்றும் விருதுநகர் மாவட்டம் கரிசல்குளம் கிராம மக்களின் அழைப்பிதழை ஏற்று திருமண விழாவில் கலந்துக்கொண்டேன்.
2
3
32
இன்று 6-08-2023-ல் கோவை மாவட்டத்தில் நடைபெற்ற முத்தரையர் பேரவை & கோவை முத்தரையர் நலச்சங்கம் இணைந்து நடத்திய 21-ம் ஆண்டு #கல்வி_பரிசளிப்பு_விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டேன் உடன் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.
1
9
41
முத்தரையர் பேரவை, கோவை மாநகர் மற்றும் கோவை முத்தரையர் நலச்சங்கம் இணைந்து நடத்தும் 21ஆம் ஆண்டு கல்வி பரிசளிப்பு விழாவை சிறப்பிக்க வருகை தந்த முத்தரையர் இளைஞர்களின் தங்கத்தளபதி தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க மாநில இளைஞரணி தலைவர் அண்ணன் "@RVBharathan அவர்களை கோயம்புத்தூர் விமான
0
1
18
இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்(29.06.2026) ☪️ பக்ரீத் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள், அனைவரும் இந்நன்னாளில் இறக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம், தியாக உணர்வுடன் மகிழ்ச்சியாக இருக்க பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
0
1
17
இன்று (23-05-2023) பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348 வது சதய விழாவில் அவரின் வீரத்தையும் தியாகத்தையும் தமிழ் மீது கொண்ட தீரா பற்றையும் போற்றி வணங்குவோம். #முத்தரையர்_சதய_விழா
4
21
113
முதுதமிழுக்கு மெய்கீர்த்தி கண்டு, தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து, காலத்திற்கும் நிலைபெறச் செய்து, பெரும் போர்களில் தோல்வியே காணாது, வரலாற்றில் தன் வாழ்நாளில் வாகை பூவை மட்டுமே சூடிய நிகரில்லா பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348ஆம் ஆண்டு சதய விழா
38
194
657
தமிழுக்கு மெய்க்கீர்த்தி கண்டு, பெரும் போர்களில் வென்று, பொற்கால ஆட்சி தந்த பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1348 ஆவது சதய விழா இன்று விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது. தமிழ் மொழியைக் காப்பதிலும், தம��ழின் சிறப்புக்களைக் கல்வெட்டுக்களில் பதித்து காலத்திற்கும் நிலைபெறச்
69
502
2K