QuoraTA
@Quora_TA
Followers
506
Following
12
Media
420
Statuses
442
அறிவைப் பகிர்ந்திட மற்றும் உலகை புரிந்து கொள்ள ஒரு இடம்
Joined October 2018
Quora தமிழின் இருபத்து எட்டாவது சான்றமை எழுத்தாளரை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். வாழ்த்துகள் திரு. ராஜகோபாலன் அவர்களே 💐 தங்களது பங்களிப்பு நமது தளத்தின் முன்னேற்றத்திற்கு பெரிதும் கைகொடுக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை. #Quora #QuoraTamil #QuoraTopWriter #SocialReward
0
0
2
"நிதிச் சுதந்திரம் என்றால் என்ன? ஒரு தனி மனித நிதிச் சுதந்திரம் எவ்வாறு அளவிடப்படுகிறது? எந்த இலக்கை அடைந்தால் நிதிச் சுதந்திரம் என்று கூறுவது?" என்ற வினாவிற்கு சீத்தா லக்ஷ்மி அவர்களின் விடை. https://t.co/nBp4RY9quc Picture Credit: Canva #quoratamil #quoramarketing #quora
0
0
2
"ரோலக்ஸ் வாட்சில் அப்படி என்ன இருக்கிறது?" என்ற வினாவிற்கு செல்லக்கிளி அவர்களின் விடை. https://t.co/sdZADcHP1u Picture Credit: Canva #quoratamil #quoramarketing #Quora #rolex #rolexwatch
0
0
1
"மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வர எவ்வளவு செலவாகும்?" என்ற வினாவிற்கு வி.ராஜமருதவேல் கொடிக்கமுண்டார் அவர்களின் விடை. https://t.co/IhM0EixdpR Picture Credit: Canva #quoratamil #quoramarketing #Quora #maldives #travel #tourism #vacationmode
0
1
0
"இரண்டு சக்கர வாகனத்தில் எரிபொருள் வால்வு திறந்த நிலையிலேயே இருந்தால் வாகனத்தில் பழுது ஏற்படுமா?" என்ற வினாவிற்கு செல்லக்கிளி அவர்களின் விடை. https://t.co/b52uT1w51K Picture Credit: Canva #quoratamil #quoramarketing #Quora #twowheeler #fueltank #fuel #valve
0
0
0
“யோகா ஆசனங்கள் மற்றும் மூச்சுப் பயிற்சி செய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?” என்ற வினாவிற்கு சண்முகா கரு அவர்கள் விடை எழுதியுள்ளார். https://t.co/mUkqRoX2Ho Picture Credit: Canva #quora #quoratamil #quoraquestions #quoramarketing #happyyogaday #yoga #yogainspiration #yogalife
0
0
1
''உலகில் அதிகம் வருமானம் ஈட்டும் ஐம்பது நிறுவனங்களில் ஒரு இந்திய நிறுவனம் கூட இல்லாததற்கு காரணம் என்ன?'' என்ற வினாவிற்கு ரங்கா அவர்களின் விடை. https://t.co/MspQbqDV6o Picture Credit: Robert-E / Canva #quoratamil #Quora #quoraquestions #india #companies #Worldwide
0
0
0
Quora தமிழின் இந்த மாத சிறப்பு வல்லுநர் வினா-விடை அமர்வில் இணைந்து, மன நலம் தொடர்பான உங்கள் வினாக்களை மனநல மருத்துவர் Dr. ரம்யா சம்பத் அவர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம். உங்கள் வினாக்களைத் தொடுக்க இந்த களத்தை பின்தொடருங்கள்! https://t.co/cOs6cXLWfI
#Quora #MentalHealthMatters
0
0
0
"90-களில் பிறந்தவர்கள் (90's kids) அதிகமாக திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்ற வினாவிற்கு ராஜேஷ் சத்யா அவர்களின் விடை. https://t.co/ZoU2kMxybW Picture Credit: Vatsalrbhatt / Pixabay #quoratamil #Quora #quoraquestions
0
0
1
Quora தமிழின் இருபத்து ஏழாவது சான்றமை எழுத்தாளரை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். வாழ்த்துகள் சீத்தா லக்ஷ்மி அவர்களே 💐 தங்களது பங்களிப்பு நமது தளத்தின் முன்னேற்றத்திற்கு பெரிதும் கைகொடுக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை. தொடர்ந்து எழுதுங்கள்! #Quora #QuoraTamil
0
0
1
2022 ஆம் ஆண்டின் மே மாதத்திற்கான 'Quora சான்றமை வினா கோருநர்' திருமதி. உமாதேவி ஆடலரசன் அவர்கள். வாழ்த்துகள்! தங்களது பங்களிப்பு நமது தளத்தின் முன்னேற்றத்திற்கு பெரிதும் கைகொடுக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை. தொடர்ந்து எழுதுங்கள்! #Quora #TopQuestionWriter #Quorarewards
1
0
2
"நடன பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி, நடைப்பயிற்சி - இவற்றில் எதை தொடர்ந்து செய்தால் நன்மைகள் அதிகம்?" என்ற வினாவிற்கு ராஜமருதவேல் கொடிக்கமுண்டார் அவர்களின் விடை. https://t.co/GpXYlw8yrJ Picture Credit: Cottonbro / Pexels #quoratamil #Quora #workoutmotivation
0
0
1
"வெளிநாட்டு வாழ்க்கை பிடிக்கவில்லை. சொந்த ஊரிலேயே தொழில் தொடங்க எண்ணம் இருக்கிறது. ஆனால் தொழில் அனுபவம் இல்லை. எனக்கு வழிகாட்ட முடியுமா?" என்ற வினாவிற்கு வெங்கடராமன் ராமசுப்ரமணியன் அவர்களின் விடை. https://t.co/jePqgzbr86 Picture Credit: Ismagilov / Canva #quoratamil #business
0
1
0
“முதன் முதலில் எய்ட்ஸ் நோயை மனிதர்கள் எங்கிருந்து எவ்வாறு தொற்றிக் கொண்டனர்?” என்ற வினாவிற்கு மருத்துவர் பாலசுப்ரமணியன் விஸ்வநாதன் அவர்கள் எழுதிய விடை. https://t.co/kUvSiAc20a Picture Credit: Saran Sinsaward / Canva #Quora #QuoraTamil #aidsawareness #HIV #aidsvaccine
0
1
0
“குழப்பமான மனநிலையில் இருக்கும்போது ஒருவர் செய்யும் தவறுகள் என்னென்ன? அவற்றை எப்படியெல்லாம் தவிர்க்கலாம்?” என்ற வினாவிற்கு ராஜமருதவேல் கொடிக்கமுண்டார் அவர்களின் விடை. https://t.co/4F3IKwAz0I Picture Credit: Lightspeedshutter / Canva #Quora #quoratamil #MentalHealthAwareness
0
0
2
''தமிழ்நாட்டில் மட்டுமே வாழும் விலங்குகள் மற்றும் பறவைகள் எவை?'' என்ற வினாவிற்கு பாரதி அவர்களின் விடை. https://t.co/50hJG2yrwK Picture Credit: ClayCrow / Canva #quora #QuoraTamil #birds_captures #tamilnadutourism
0
0
0
இன்று, மே 8-ஆம் நாள், மாலை 6 மணியளவில் (இந்திய நேரப்படி) Quora தமிழும் இந்து தமிழும் Tamil The Hindu இணைந்து, அன்னையர் தின சிறப்பு கவியரங்கம் ஒன்றை நடத்தவுள்ளோம். இந்த நிகழ்ச்சி, இந்து தமிழின் YouTube பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்படவுள்ளது. நேரலையைக் காண: https://t.co/1tyQtwVIDE
0
0
1
மே 8-ஆம் நாள், அனைத்துலக அன்னையர் தினத்தை முன்னிட்டு, Quora தமிழும் இந்து தமிழும் இணைந்து நடத்தும் சிறப்பு கவியரங்கத்தில் கவிபாடவும், பார்வையாளராக பங்கேற்கவும், பயனர்களை அன்புடன் அழைக்கிறோம். மேலதிக தகவல்களுக்கு: https://t.co/xM6KlwpYNB
#quora #MothersDay2022 #quoratamil
1
1
0
Quora தமிழின் இருபத்து ஆறாவது சான்றமை எழுத்தாளரை அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறோம். வாழ்த்துகள் முகுந்தன் நடராசன் அவர்களே💐 தங்களது பங்களிப்பு நமது தளத்தின் முன்னேற்றத்திற்கு பெரிதும் கைகொடுக்கிறது என்பதில் எந்த ஐயமுமில்லை. தொடர்ந்து எழுதுங்கள்! #QuoraTamil #QuoraTopWriter
0
0
5