Devarajan Profile
Devarajan

@Pvd316

Followers
3K
Following
48K
Media
14K
Statuses
58K

RSS தேசமும் தெய்விகமும் இரண்டு கண்கள் எம்மதமும் சம்மதம் இல்லை இந்துமதம் மட்டுமே

Joined January 2023
Don't wanna be here? Send us removal request.
@Pvd316
Devarajan
22 hours
ஆறு முகமான பொருள்.வான் மகிழ வந்தான்.அழகன் இவன் முருகன் எனும்.இனிய பெயர் கொண்டான். கால மகள் பெற்ற மகன்.கோல முகம் வாழ்க. கந்தன் என குமரன் என.வந்த முகம் வாழ்க 🙏. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🚩 . ஓம் சரவணபவ 🕉️🙏🚩 . காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
14
26
129
@Pvd316
Devarajan
2 days
தேடி நின்ற கண்களிலே.கண்ணன் வந்தான்.தீபம் ஒன்று கையில் கொண்டு.கண்ணன் வந்தான். கேட்டவர்க்கு கேட்டபடி.கண்ணன் வந்தான்.கேள்வியிலே பதிலாக.கண்ணன் வந்தான். தருமம் என்னும் தேரில் ஏறி.கண்ணன் வந்தான்.தாளாத துயர் தீர்க்க.கண்ணன் வந்தான். ஹரே கிருஷ்ணா கோவிந்தா ஹரி 🙏. காலை வணக்கம் 🙏
17
22
138
@grok
Grok
4 days
Join millions who have switched to Grok.
200
402
3K
@Pvd316
Devarajan
3 days
மங்களம் அருள்வாய் மதுரைக்கு அரசி.அங்கையற் கண்ணி அருள் மீனாட்சி.அண்டங்கள் அனைத்தும் அம்மையின் ஆட்சி . திங்களைச் சூடிய சிவனுக்கு துணைவி.செல்வி மீனாட்சி செந்தமிழ்ப் பாவை.திருமணக் கோலம் திகழ்ந்திடும் பூவை . அம்மா தாயே மதுரை மீனாட்சி சரணம் 🙏🚩. ஓம் சக்தி 🔱🙏🚩. காலை வணக்கம் 🙏
12
33
297
@Pvd316
Devarajan
4 days
அஷ்டலிங்கனே சிவ சிவனே .அர்த்நாரிஸ்வர ஹர ஹரனே.முக்திபுரிஸ்வர சிவ சிவனே .முக்திஅருள்வோனே ஹர ஹரனே .சிவ சிவனே ஹர ஹரனே .ஹர ஹர சிவ சிவ சங்கரனே .தென்னாடுடைய சிவ சிவனே .என்னாட்டவர்கும் இறையவனே 🙏. ஓம் நமசிவாய 🙏 . சிவாயநம ஓம் 🙏. திருச்சிற்றம்பலம் 🙏🚩 . காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
11
9
31
@Pvd316
Devarajan
5 days
ஆவணி வந்ததும் புண்ணிய சதுர்த்தி நாளும் பிறந்ததம்மா.அதி காலை முதலே மங்கள மேளம் ஒலிக்குதம்மா.கஜ முகனின் வரவை காண குடும்பம் வாசலில் கூடுதம்மா.மாகோலம் இட்டொரு மணை மேல் வந்தால் ஆரத்தி ஆகுதம்மா. கணபதி ராஜா வந்தாராம்.மணையில் இன்றே பொன்னாளாம். ஓம் விக்னேஸ்வராய நமஹா 🙏. காலை வணக்கம் 🙏
15
26
129
@Pvd316
Devarajan
6 days
ஒன்றாகி நின்றான் உவந்து .என்னுகின்றேன் என் என்னங்கள் எல்லாம் தருகின்றான் பன்னுகின்றேன் பன்னுவித்து பாடுகின்றான் .வள்ளல் நடராஜன் மகிழ்ந்து .சிவாயநம ஓம் 🙏.ஓம் நமசிவாய 🙏.திருச்சிற்றம்பலம் 🙏.ஹர ஹர மகாதேவா 🙏.காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
1
2
2
@Pvd316
Devarajan
6 days
கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்.எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற்.கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்.கலந்தான் கருணை கலந்து.எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்.எல்லாம் செயவல்லான் என்பெருமான் - எல்லாமாய்.நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்
13
13
76
@Pvd316
Devarajan
7 days
பாருரு வாய பிறப்பற வேண்டும் பத்திமையும் பெற வேண்டும் .சீருரு வாய சிவபெருமானே செங்கமல மலர் போல்.ஆருரு வாய என்னாரமுதே உன் அடியவர் தொகை நடுவே.ஓருரு வாய நின் திருவருள் காட்டி.என்னையும் உய்யக் கொண்டருளே . சிவாயநம 🙏 . ஓம் நமசிவாய🙏🚩 . காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
19
30
206
@Pvd316
Devarajan
8 days
என்னடா கரடியே காரி துப்பியிருச்சே இப்பவாது நம்புவீர்களா .பாகிஸ்தான் அரேபிய சொட்டு நீர்களே . உபிஸ் கம்மிஸ் காங்கிஸ் அடிமைகளே 😂😂. டிரமபை வச்சி வண்டி ஓட்டிகிட்டு இருந்தானுங்க அதுலேயும் மண்ணைபோட்டான் பன்னிஸ்தான்காரன் 😂😂😂
Tweet media one
0
7
20
@Pvd316
Devarajan
8 days
"ஸ்ரீ கனகவல்லி நாயகி சமேத ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள்" என்பது திருவள்ளூரில் உள்ள திருஎவ்வுள் (திருவள்ளூர்) கோயிலின் தெய்வங்களைக் குறிக்கிறது. "வைத்திய வீரராகவப் பெருமாள்" என்ற பெயர், இவர் ஒரு மருத்துவக் கடவுள் என்பதைக் குறிக்கிறது. ஓம் நமோ நாராயணா 🙏 . காலை வணக்கம் 🙏 🚩
10
12
75
@Pvd316
Devarajan
9 days
ராமர் கோவிலுக்கு மேல்.எப்படி மசூதி வந்தது.என்று கேட்க தைரியமும்.துணிவும் திராணியும் . இருக்கா டா உனக்கு. ?. @arunrajkg .உணக்கு ஓட்டுவேணும்ணா போயி ஓட்டுபிச்சை எடு 😡.ராமர் கோவில் உச்சநீதிமன்ற தீர்ப்புடா 😡
Tweet media one
2
2
15
@Pvd316
Devarajan
9 days
சிந்துநதிநீர்காக பேசவருகிறான் . அமெரிக்காவிடம் பிச்சை எடுக்கின்ற பன்னிகளுக்கு இவ்வளவு ஏத்தாளம்இருந்தா சுய சார்புபெற்ற 140 கோடிஇந்திய மக்களுக்கு எவ்வளவு இருக்கும் #பிரம்மோஸ் பார்த்த.#அக்னி5 சோதனையை வானில் பார்தியாடா இன்னும் .#விஷ்னு பார்வில்லை இல்ல.பார்த்தினா பாகிஸ்தானே இருக்காது
Tweet media one
0
4
15
@Pvd316
Devarajan
9 days
சீயாபதி ராமசந்ரகி .ராதாபதி கிருஷ்ணசந்திரகி .கொளரிபதி சந்திரசூடகி .பவனசுத ஹனுமானகி .தபோவன ஞானாநந்தகி . ஜெய் ஸ்ரீ ராம் 🙏🚩 🚩.ஜெய் ஆஞ்சநேயா 🙏🚩🚩. காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
16
25
159
@Pvd316
Devarajan
10 days
இதுதான் பாஜக அரசின் புதிய பாரதத்தின் பெருமை 🔥. சில எதிர்க்கட்சிகளுக்கு தெரிந்தது .ஒன்றுதான் . அது என்னவென்றால், அந்நிய நாடுகளின் கைக்கூலியாக செயல்பட்டு, அவன் வீசும் எலும்பு துண்டுகளுக்காக நாய் மாதிரி தாய் நாட்டிற்கு எதிராக செயல்படும் கூலிக்கு மாரடிக்கும் வேலை மட்டும்தான்.
0
2
6
@Pvd316
Devarajan
10 days
மதுராபுரி சாதனா மிருது வதனா . மதுசூதனா இக ஸ்வாகதம் கிருஷ்ணா . போகதாப்த  சுலபா சுபுஷ்பா கந்த கலபா . கஸ்துரி திலமஹிபா  மமகாந்தனந்த கோபகந்த . முஷ்டிகாசூர சாநூரமல்ல. மல்லவிசாரத மதுசூதனா. மர்தன காளிங்கனர்தன. கோகுலரக்ஷன சகலசுலக்ஷன தேவ. ஹரே கிருஷ்ணா 🙏. காலை வணக்கம் 🙏
10
36
264
@Pvd316
Devarajan
11 days
செத்தான்டா சேகரு 😁😁.சிரிச்சே வயிறு வலி வந்துட்டு மக்களே😂😂😂
3
9
31
@Pvd316
Devarajan
12 days
ராகுல் காந்தி பலமுறை பொய் சொல்லி நீதிமன்றங்கள் காறிதுப்புது தமிழக ஊழல் ஊடகங்களில் ஆதரவாலும் மத வெறியர்களின் ஆதரவாலும் தொடர்ந்து அரசியல் செய்து வருகிறார்!
Tweet media one
0
1
8
@Pvd316
Devarajan
12 days
#பிரதோஷம் .காமம் அகற்றிய தூயன் அவன்.சிவகாம செளந்தரி நேயன் அவன். மாமறை ஓது செவ்வாயன் அவன்.மணிமன்று எனும் ஞான ஆகாயன் அவன். கல்லை கனிவிக்கும் சுத்தன் அவன்.முடி கங்கைக்கருளிய கர்த்தன் அவன். தில்லைச் சிதம்பர சித்தன் அவன் – தேவர் .சிங்கமெனும் உயர் தங்கம் அவன்.🙏. திருச்சிற்றம்பலம் 🙏
22
30
143
@Pvd316
Devarajan
13 days
திருக்கடையூர் அருள்மிகு கால சம்ஹார மூர்த்தி அபிஷேக தரிசனம் 🙏. யோகேஷ்வராய மாகாதேவாய திரயம்பயாக.திருப்புராண்டகாய காலயருத்ராய நீலகண்டாய . கால காலகாலாய வித்மஹே.கால ஹஸ்தாய தீமஹி.தந்நோ கால பைரவப் ப்ரசோதயாத்;🙏. சிவாயநம 🙏 . ஓம் நமசிவாய🙏. காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
19
63
322
@Pvd316
Devarajan
14 days
☝️இந்தியாவின் முக்கிய 51 தெய்வங்களின் பெயர், ஊர் பெயர், பீடத்தின் பெயர் உள்ளிட்டவை காண்பிக்கப்பட்டன. இந்த 51 உருவங்களை நாம் வாழ்க்கையில் பார்ப்பது மிகவும் கடினம். அதை இந்த வீடியோவில் பாருங்கள். இந்தியா ஒரு புண்ணிய பூமி. ஓம் சக்தி 🔱🙏🚩 . காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
18
153
511