
Prabhakaran Dilakshan
@Prabhakaranlk
Followers
815
Following
305
Media
2K
Statuses
3K
Journalist | Photographer | News Personality | Media Activist
Sri Lanka
Joined September 2015
பட்ட காயம் எத்தனையோ ராசா.அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா….16ஆண்டுகள் ஆறாத ரணங்களாய். #மே18 #முள்ளிவாய்க்கால் #முள்ளிவாய்க்கால்நினைவேந்தல் #may18 #mulivaikkal
6
180
673
செம்மணி மனித புதைகுழியிலிருந்து காலில் செருப்புடனும், இடுப்பில் கட்டும் தாயத்துடனும் மனித என்புத் தொகுதி ஒன்று நேற்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. #செம்மணி #செம்மணிபுதைகுழி #chemmani #chemmanimassgrave #Jaffna #chemmani_massgrave_news
0
8
29
செம்மணி புதைகுழி ஸ்கான் அறிக்கைகள் எதிர்வரும் 14ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக செம்மணி புதைகுழி வழக்கில், காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார். #செம்மணி #செம்மணிபுதைகுழி #chemmani #chemmanimassgrave #Jaffna
0
0
3
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் இன்றைய தினம் முதல் தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் 22ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என எதிர்பார்கப்படுகிறது. #செம்மணி #செம்மணிபுதைகுழி #chemmani #chemmanimassgrave #Jaffna #chemmani_massgrave_news
0
0
2
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது ஆறு மனித என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 141ஆக அதிகரித்துள்ளது. #chemmani #chemmanimassgrave
1
22
34
During today’s excavation at the Chemmani human grave site in jaffna , four additional sets of human remains have been newly identified. With this, the total number of human skeletal remains identified at the Chemmani grave site has increased to 126 #chemmani
0
1
2
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது நான்கு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 126ஆக அதிகரித்துள்ளது. #chemmani #chemmanimassgrave
0
2
3
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது நான்கு என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 122ஆக அதிகரித்துள்ளது. #chemmani #chemmanimassgrave
0
0
5
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் இன்றைய அகழ்வின் போது மூன்று என்புத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 118ஆக அதிகரித்துள்ளது. #செம்மணி #செம்மணிபுதைகுழி #chemmani
0
10
11
During today’s excavation at the Chemmani human grave site in jaffna , seven additional sets of human remains have been newly identified. With this, the total number of human skeletal remains identified at the Chemmani grave site has increased to 111.#chemmani
0
18
39
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இன்றைய அகழ்வுப்பணிகளின் போது சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கே.சயந்தன் ஆகியோர் முன்னிலையானார்கள். @MASumanthiran . #செம்மணி #செம்மணிபுதைகுழி #chemmani #chemmanimassgrave #Jaffna #
0
0
1
During today’s excavation at the Chemmani human grave site in jaffna , three additional sets of human remains have been newly identified. With this, the total number of human skeletal remains identified at the Chemmani grave site has increased to 104.#chemmani #chemmanimassgrave
0
3
7
During today’s excavation at the Chemmani human grave site in jaffna , eleven additional sets of human remains have been newly identified. With this, the total number of human skeletal remains identified at the Chemmani grave site has increased to 101. #chemmani
1
23
34