🖤 பூமகள் 🖤 Profile Banner
🖤 பூமகள் 🖤 Profile
🖤 பூமகள் 🖤

@Poomagal_ofcl

Followers
2,888
Following
282
Media
2,029
Statuses
16,873

🫶எண்ணம் போல் வாழ்க்கை 🫶

Joined January 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
6 months
நான் ஓய்ந்து அமரும் ஒவ்வொரு முறையும் அடுத்திருக்கும் காலி இருக்கையில் உன்னைக் கற்பனை செய்கிறேன்.. #பபி
Tweet media one
0
10
16
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
🖤🖤🖤
9
167
585
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
சேட்டைக்காரி...😍😍😍 அந்தப் பூ🥰🥰
17
114
423
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
அடி அழகே...🥰🥰🥰
6
87
306
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
Tweet media one
4
59
243
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
2 years
இதுவும் கடந்து போகும் என்று தேற்றிக்கொண்டே..! எல்லாவற்றையும் இழந்து கடந்து கொண்டிருக்கிறோம்..!
Tweet media one
12
64
201
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
Semma la😍😍🤣
12
25
170
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
நம்மளவிட பெரிய பாடகனா வருவான் போலயே...😍😍😂
7
33
160
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
2 years
என்ன தவம் செய்தேனடா...! நின் தளிர்க்கரம் எனை பற்றிடவே...!
Tweet media one
23
95
153
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
3
40
146
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
👍🙌
Tweet media one
1
44
143
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
தூரத்தில் ஒலிக்கும் பாடலுக்கு இனிமை அதிகம் ❤️❤️❤️
4
19
130
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
2 years
எதுவாயினும் கூடவே இருந்தால் அது பொக்கிஷமல்ல.. பொருளாகிவிடும்... "நான் என்றும் பொக்கிஷமாகவே"
Tweet media one
13
44
115
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
💯💯💯
2
37
108
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
நாங்களும் பிராக்டீஸ் பண்ணுவோம் ல🖤🤪🤪🤪
11
25
102
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
Relaaaaaaxx🥰🥰
4
25
91
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
எல்லாப் பயணங்களும் இனிமையாய் அமைவதில்லை
Tweet media one
7
26
82
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
தேடல்கள் எல்லாம் தீர்ந்த பின்பும் தெவிட்டாத தேடல் நீ...🖤
Tweet media one
4
42
77
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
நேசிப்பதைக் காட்டிலும் நேசிக்கப்படுதல் வரமே...✌️
Tweet media one
15
36
82
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
10
31
78
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
2 years
ஆசைகள் குறையக் குறைய அமைதி பெருகுமாம்...✌️🤷
Tweet media one
12
36
76
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
Wow😍😍😍🥰
1
14
78
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
சில இடங்களில் தூக்கி எறியப்படும் அன்பு தான் ஒருசில இடங்களில் கொண்டாடப்படுகிறது
Tweet media one
4
35
76
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
2 years
வேண்டுவது யாரென பாராதே.... வேண்டுவது யாதெனக் கேள்....
Tweet media one
9
25
74
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
🥰
2
27
73
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
11 months
Tweet media one
0
30
75
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
8 months
உனக்கான என் மெனக்கெடல்கள் எனதன்பை பறைசாற்றவே அன்றி நிருபிக்க அல்ல...🤗💞
Tweet media one
6
21
69
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
எவ்வளவு முயற்சித்தும் படிக்க முடியா புத்தகம் நீ...
Tweet media one
11
25
70
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
வெறுப்பதைக் காட்டிலும் விலகுதல் சாலச்சிறந்தது...
Tweet media one
2
25
65
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
💜💜
5
20
69
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
11 months
Tweet media one
5
22
69
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
2 years
சில ரணங்களை மறக்க ஏதோ ஒன்றை மனம் ரசிக்கத்தான் வேண்டும்...
Tweet media one
7
29
63
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
😍😍😍
2
20
65
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
5
17
60
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
❤️❤️❤️
2
16
63
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
2 years
இன்ஷா அல்லாஹ்🖤
Tweet media one
5
19
57
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
5 months
வா என்று சொல்லும் முன்னே வருகின்ற ஞாபகம்.. கண்ணா உன் சொல்லில் கண்டேன் அறியாத தாய் மனம்.. குரல்...👌👌😍😍❤️❤️❤️❤️
4
22
62
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
Bathroom singer 🥰🥰🥰😍
5
14
56
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
🥰🥰🖤
3
14
57
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
அதான...😍
Tweet media one
1
13
58
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
என் இனம��ா நீ...😍😍😍
3
20
51
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
2 years
😊✌️
Tweet media one
4
12
49
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
கானல் நீராய் இருந்துவிடு.. கோடை மழையாய் வேண்டாம்...💔
Tweet media one
3
24
51
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
இப்படி வாழ்ந்துட்டு சாகனும்☺️🥰🖤
Tweet media one
2
15
51
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
11 months
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனைநீ மறவாதே...🖤
5
15
48
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
8 months
❤️
2
8
50
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
2 years
ஒரு லூச நேர்ல திட்ட முடியாம வாட்ஸ்அப் ல ஸ்டேட்டஸ் ஆ வச்சேன்... அத அந்த லூசு பார்த்துட்டு True ma னு ரிப்ளை பண்ணுது...🤦🤦🤦
15
12
46
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
2 years
எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தனும்னு‌ அவசியமில்லை... சிலநேரம் மௌனமாய் இருந்து பாருங்கள்... உண்மையாய் நேசிப்பவர்களுக்கு எல்லாம் தானாகவே புரியும்... விளக்கம் கொடுத்து விளங்க வைக்க நேசம் ஒன்றும் அற்பமானதல்ல..
Tweet media one
7
23
48
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
அவனுக்கான வரிகள் ஏனோ அவனை மட்டும் சென்று சேர்வதேயில்லை...
Tweet media one
3
15
44
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
வேண்டி நிற்கிறாள்.. தன்னை வெறுத்தவர்களின் நலம் வேண்டி..🖤
Tweet media one
4
26
47
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
2 years
என் அர்த்தமற்ற கோபங்களின் ஆணிவேர் நீ...🖤
Tweet media one
2
14
43
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
கடலலை கூட நாணமுற்றதோ இவர்களின் காதலைக் கண்டு😊
Tweet media one
6
23
44
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
உன்னிடமே கோபம் கொண்டு உன்னிடமே ஆறுதல் தேடும் முட்டாள்தனத்திற்கு "காதல்" என்று பெயர் 🖤
Tweet media one
2
24
46
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
மறைந்திருந்து குரல் கொடுக்க தவிப்பாய் சில தேடல்கள் தேடலின் முடிவில் எனைக் கண்டதும் பளிச்சென்ற சிரிப்புடன் என்கிட்ட பாய்ந்து வந்து முகமெங்கும் எச்சில் அபிஷேகம் பண்ணும்போது.. ப்பா இதைவிட என்னங்க வேணும்..❤️❤️❤️ என் செல்லக்குட்டி கு இன்னைக்கு முதல் பிறந்தநாள் 😍😍❤️❤️❤️
13
16
42
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
10 months
பிரிவென்பது வேறொன்றுமில்லை.. ஏற்கனவே யாரோவாக இருந்த நாம் மீண்டுமொருமுறை யாரோவாகிப்போகிறோம் அவ்வளவே...! இடையில் குவிந்த ஞாபகங்கள் மட்டும் இலவச தொல்லைகள்..! #ப.பி
Tweet media one
1
20
43
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
எனக்கானது எதுவாயினும் ஒருநாள் எனை வந்து சேரும்.. அதுவரை பொறுத்திரு மனமே..
Tweet media one
5
21
41
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
🖤🖤
4
17
41
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
2 years
எத்தனை வயசானா என்ன அம்மா கையால ஊட்டிவிடும்போது வயிறும் மனமும் சற்று விரிந்தே கொடுக்கிறது...😍
Tweet media one
4
21
38
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
2 years
தனித்து விடப்படுகையில் தான் தன்மீதான நம்பிக்கையும் பிறக்கும்...🖤✌️
6
25
42
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
அவனோடு பேசும்போது அதுபோல வார்த்தை ஏது...🖤
4
19
40
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
ஒரு சந்தர்ப்பத்தை வைத்து உன்னையோ, உன் நடத்தையையோ தீர்மானிக்கும் எவரும் நிச்சயம் உன்னுடன் இருக்கத் தகுதியற்றவர்களே...🖤
Tweet media one
3
19
43
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
🫶🫶
1
21
40
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
2 years
மழையில் நனைந்த மலர்களிலெல்லாம் நின் புன்னகையின் சாயல்...❤️
Tweet media one
4
29
40
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
நமக்கானவங்க கிட்ட நமக்கான இடம் எப்பவும் இருக்கும் ஆனா நாம தான் நமக்கான இடம் எதுனு தெரியாம கண்ட இடத்தில தேடுவோம்...🤷
Tweet media one
5
14
40
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
ஒருவரின் குறைகளையோ (ஊனத்தையோ) பட்டப்பெயர் வைத்து இதுவரை அழைத்ததில்லை எனும் பெருமிதம் எனக்குள்...✌️
Tweet media one
7
17
39
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
நிஜத்தை மிஞ்சும் அழகு கற்பனைக்கே அதிகம்...
Tweet media one
3
22
36
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
மேக்கப் போட்டது ஒரு‌ குத்தமா....🤣🤣🤣🤣
6
8
40
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
ஓர் இடத்தில் நமது குறைகள் பெரிதாகத் தெரிகிறதென்றால் அங்கு நமக்கா�� அன்பு குறைந்து கொண்டே வருகிறது என்று பொருள்...!
Tweet media one
1
15
39
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
இல்லாத ஒன்றிற்காக ஏங்கி பெரிதாய் இழந்து கொண்டிருக்கிறோம்...
Tweet media one
3
26
40
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
தேவதைகளை தேவதைகளாகவே இருக்க விடுவதில் ஆணின்‌ பங்கே பெரும்பங்கு..💞
Tweet media one
2
22
39
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
He: ஒருகணம் ஒருபோதும் பிரிய கூடாதே என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே...💜 She: இப்படி பாடுறவன்தான் அதிகமா அழ வச்சிட்டு போவான்.. போவியா...😏
4
10
39
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
மொழிகளுக்கு பஞ்சமில்லை ஆனால் அத்தனை மொழிகளாலும் உணர்த்த முடியாதவற்றை விழிகள் உணர்த்திவிடுகிறது..🖤🖤
0
14
39
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
2 years
நெடுந்தூரப் பயணத்தில் நிழல் மரம் நீ...!!🖤
Tweet media one
3
24
38
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
5 months
Semmma la❤️
1
12
39
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
10 months
மன்னிக்க மனமிருந்தும் எதை மன்னிப்பது..??? காயப்பட்ட மனதிற்கு நியாய அநியாயம் தெரிவதில்லை... காயத்தைக் காட்டிலும் அதன் வடுக்கள் ஆழமாக‌ இருப்பதால்...
Tweet media one
5
16
34
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
❣️
1
11
37
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
11 months
🖤
2
13
39
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
மறந்து போ என் மனமே...🖤
2
9
35
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
"நீ இல்லை எனும் வருத்தம் மனதின் ஓரத்தில் இல்லாமல் இல்லை.. ஓரத்தில் தான்.. மற்றபடி எனக்கு ஒரு குறையும் இல்லை.." -மனுஷ்யபுத்திரன்
Tweet media one
2
14
38
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
8 months
காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்....
3
7
36
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
😍😍😂
6
13
38
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
2 years
பயணங்களில் பாடல்கள் மட்டும் இல்லையென்றால்..😥😣🤪
3
16
35
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
பிறரை மகிழ்விப்பதில் உண்டாகும் சுகமே தனி தான்..😊 மகிழ்வித்து மகிழ்..😊 இனிய காலை வணக்கம் 💐💐💐
4
16
35
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
உறைபனியில் உறைந்திட வேண்டும்... எனை நீ கண்டும் காணாமல் கடக்கும் அந்நொடியில்...
Tweet media one
3
16
36
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
🖤🖤
4
17
35
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
11 months
தேடுவாரற்று தொலைதலும் சாபமே....
Tweet media one
3
17
36
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
1 year
குடை பிடித்து அன்பு மழையில் நனைக்கிறான் அவன்...🖤
Tweet media one
1
16
37
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
2 years
நேர்மை இருக்கும் இடத்தில் கொஞ்சம் திமிர் இருப்பதில் தவறில்லையே.‌..🖤
Tweet media one
4
21
35
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
6 months
அச்சோ...என்‌ அழகே 🥺🥺🥺😍💕
3
6
34
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
முதுமை என்பது சாபமல்ல.. அதுவும் ஒரு வகை வரமே..! குழந்தை பருவத்தை மீண்டும் அடைவதால்🖤
Tweet media one
0
12
34
@Poomagal_ofcl
🖤 பூமகள் 🖤
3 years
யாரென்று அறியாமல்... பேர் கூட தெரியாமல்... இவனோடு ஒரு சொந்தம் உருவானதே...🎧🎧🎧
4
15
33