
Petti Kadai Media
@PettiKadaimedia
Followers
534
Following
3K
Media
2K
Statuses
2K
Official Twitter Page for Petti Kadai Media, The Tamil News and Entertainment channel.
Joined August 2024
#WeatherUpdate பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலைச் சூழ்ந்த வெள்ளம் கோயிலின் உள்ளே சிக்கிய காவலாளிகள் இருவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது #TNRains #Pollachi
0
0
1
#WeatherUpdate கோபி அருகே கவுந்தப்பாடியில் பெய்த கனமழையால் ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் அய்யம்பாளையம் பிரிவு அருகே தண்ணீர் ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு #Erode #TNRains
0
0
0
#CinemaUpdate பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் வெளியான ‘டியூட்’ திரைப்படம் 2 நாட்களில் ரூ.45 கோடி வசூலைக் குவித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு #DudeMovie #MamithaBaiju @pradeeponelife @SaiAbhyankkar
0
0
0
#CinemaUpdate பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் வெளியான 'டியூட்' திரைப்படம், முதல் நாளில் உலகளவில் ரூ.22 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு #Dude #PradeepRanganathan @pradeeponelife @SaiAbhyankkar
0
0
3
#NewsUpdate சென்னை மெட்ரோ பச்சை மற்றும் நீல வழித்தடத்தில் அக்.20 முதல் 24 தேதிகளில், காலை 5 மணி முதல் 6.30 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதை ஒட்டி ரயில் சேவையில் மாற்றம் 7நிமிட இடைவெளிக்கு பதிலாக 14நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு #ChennaiMetro
1
1
2
#WeatherUpdate சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்!!! சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் அக். 22,23 தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்! #TNRains #OrangeAlert #ChennaiRains
0
0
1
#JUSTIN தீபாவளியை ஒட்டி கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு MEMU ரயில் சேவை கோவையில் இருந்து இன்று,நாளை,21,22தேதிகளில் காலை 9.35 மணிக்கு புறப்படும் மறுமார்க்கமாக திண்டுக்கலில் இருந்து இன்று,நாளை,21,22 தேதிகளில் பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் #Diwali2025 #SpecialTrain
0
1
5
#BREAKING சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 கூடியதால் அதிர்ச்சி! ஒரு சவரன் ரூ.97,600-க்கும், ஒரு கிராம் ரூ.12,200-க்கும் விற்பனை. கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.5,600 கூடியுள்ளது. #GoldPrice #Chennai
0
1
3
#JUSTIN சென்னை போரூர் சுங்கச்சாவடி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் சுங்கச்சாவடி முதல் மதுரவாயல் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன #ChennaiTraffic
0
0
2
#NewsUpdate கரூர் கூட்ட நெரிசல் துயரத்திற்குப் பிறகு முதல் முறையாக பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்திற்கு விஜய் வருகை நேற்று ஜாமினில் வெளியே வந்த நிர்வாகிகள் மதியழகன், பவுன் ராஜ் இருவரும் விஜயை சந்தித்ததாக தகவல் #KarurStampede #TVKVijay
0
0
1
#CinemaUpdate 'பாகுபலி தி எபிக்' திரைப்படம் 3 மணி நேரம் 44 நிமிடங்கள் திரையிடப்படும் என படக்குழு அறிவிப்பு #BaahubaliTheEpicOn31stOct
0
0
1
#WeatherUpdate மயிலாடுதுறை, நாகை,திருவாரூர்,தஞ்சாவூர், புதுக்கோட்டை,இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று (அக்.15) கன முதல் மிக கனமழையும்,கடலூர், கன்னியாகுமரி,நெல்லை, தென்காசி,தூத்துக்குடி, விருதுநகர்,தேனி,திண்டுக்கல், மதுரை,சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு!
0
0
1
#NewsUpdate குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து, நேற்று மாலை விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டு குளிக்க அனுமதி #Tenkasi #coutrallam
0
0
1
#NewsUpdate தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை #Tenkasi #CourtallamFalls
0
0
2
#NewsUpdate உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி அன்று, 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி. காலை 6-7 மணி, இரவு 7-8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என தெரிவிப்பு. #Deepavali2025 #Crackers
0
3
4
#NewsUpdate சூரம்ஹாரத்திற்கு தயாராகும் திருச்செந்தூர் சஷ்டியை ஒட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன தற்காலிக கூடாரங்கள் அமைப்பது, கடற்கரையில் மின்விளக்குகள் பொருத்தும் பணி தொடங்கியது #Tiruchendur
0
0
1
#NewsUpdate போதைப் பொருள் கட்டுப்பாடு ஏஜென்சியின் (NCB) வட கிழக்கு மாநிலங்களுக்கான துணை இயக்குநர் ஜெனரலாக உள்ள சுதாகர், சென்னையின் NCB துணை இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது #NCB #Chennai
0
0
1
#JustNow கரூர் தவெக பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் #TNAssembly #KarurStampede
0
3
4
#NewsUpdate கன்னியாகுமரி : ஆரல்வாய்மொழி பைபாஸ் சாலையில் நேற்று இரவு ரோந்து பணிக்கான நின்���ு கொண்டிருந்த போலீசாரின் (Highway patrol) வாகனத்தின் மீது சொகுசு கார் மோதி விபத்து! விபத்தில் சில போலீசார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. #Kaniyakumari #HighwayPatrol
0
0
0