
PT trichy
@PTtrichy
Followers
124
Following
0
Media
352
Statuses
355
PT Trichy is an entertainment channel from the house of Puthiya Thalaimurai. This channel is exclusively for Trichy based content.
Chennai
Joined December 2024
மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா. சோழ பேரரசன் ராஜேந்திரனை கொண்டாட ஆயத்தம் | Rajendra Chola. #RajendraChola #GangaikondaCholapuram #AadiThiruvathirai #CholaDynasty #pttrichy.
1
5
8
கோடியக்கரை வன உயிரின சரணாலயத்திலுள்ள கோயிலில் மக்கள் கிடாவெட்டி வழிபாடு. #Kodiyakarai | #Vedharanyam
0
1
5
ஊசியை விழுங்கிய பெண். மறுபிறவி தந்த அரசு மருத்துவர்கள்! எப்படி காப்பாற்றப்பட்டார்?. #Trichy | #GovtHospital
0
0
0
தஞ்சாவூர்: 1 குடம் தண்ணீர் 5 ரூபாய். குடிநீருக்காகப் போராடும் கிராமம். தவிக்கும் மக்கள்!. #Thanjavur | #WaterScarcity | #Water
0
8
17
வாகன ஓட்டிகளிடம் அடுக்குமொழியில் கவிதை சொன்ன காவலர்கள். எதற்காக தெரியுமா? சுவாரஸ்ய பின்னணி!. #Thanjavur | #PTTrichy.
0
0
0
நாட்டுப்புற பாடலுடன் நடவு பணியில் ஈடுபட்ட விவசாய பெண்கள். குறுவை சாகுபடியை தொடங்கிய விவசாயிகள்!. #Thanjavur | #Farmers
0
2
9
நடந்தாய் வாழி காவிரியாய். டெல்டா பாசனத்திற்காக பரந்து விரிந்து பாய்ந்தோடும் கல்லணையின் கண்கவர் காட்சி. #Kallanai | #CauveryRiver
0
5
33
��ுதுக்கோட்டை: உசிலங்குளம் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியருக்கும் சமையலருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை. மாணவ மாணவிகளை மிரட்டியதாக பெற்றோர்கள் பள்ளியில் முற்றுகை!. #PTTrichy | #Pudhukottai
0
0
0
தஞ்சாவூர்: குண்டும் குழியுமாக கிடக்கும் சாலை. விவசாயிகள் வைத்த முக்கியமான கோரிக்கை!. #Thanjavur | #Budhalur | #Road
0
5
7
‘நல்லவர்கள் கூடும்போது. ’ - திருமணம் செய்துவைத்த முன்னாள் ஆட்சியர்!. #PTTrichy | #DineshPonrajOliver | #Thanjavur
0
0
0