PEN_Offl Profile Banner
PEN India Profile
PEN India

@PEN_Offl

Followers
43K
Following
319
Media
664
Statuses
794

Dynamic & Inclusive Political Advocacy using Advanced Data-Driven Analytics | We'PEN' to Shape a Better Future Together. Join us!

India
Joined April 2023
Don't wanna be here? Send us removal request.
@PEN_Offl
PEN India
13 hours
அனைவருக்கும் நாளொன்றுக்கு மூன்று முறை உணவு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. பசியற்ற மாநிலம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
Tweet media one
15
151
192
@PEN_Offl
PEN India
1 day
Tamil Nadu continues to attract robust foreign direct investments (FDI), thanks to the proactive initiatives of the Tamil Nadu government. Tamil Nadu stands as a national leader in sustainable and inclusive growth.
Tweet media one
5
76
97
@PEN_Offl
PEN India
2 days
கல்லக்குடி கொண்ட கலைஞர் புகழ் வாழ்கவே!. முத்தமிழறிஞர் கலைஞர், கல்லக்குடி என்ற தமிழ்ப்பெயரை டால்மியாபுரம் என மாற்றியதை எதிர்த்து, ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட நாள் வரலாற்றில் இன்று!
Tweet media one
19
115
169
@PEN_Offl
PEN India
2 days
In Tamil Nadu, the number of differently abled persons receiving employment under MGNREGS has steadily increased year after year. This highlights the State Government’s strong commitment to social justice, equal employment opportunities, and inclusive governance.
Tweet media one
3
55
65
@PEN_Offl
PEN India
3 days
தமிழ்நாட்டுக்க�� அந்நிய நேரடி முதலீடுகள் சிறப்பான முறையில் கிடைத்து வருகின்றது. அதற்குத் தமிழ்நாடு அரசின் சிறப்பான முன்னெடுப்புகளே காரணமாகும். இந்திய அளவில் நிலையான வளர்ச்சிக்குத் தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது.
Tweet media one
18
193
263
@PEN_Offl
PEN India
4 days
The Tamil Nadu Government has extended compassionate employment to the legal heirs of government employees who passed away during service. These appointments reflect the state's humane and people-centric governance, ensuring social security and dignity for affected families.
Tweet media one
3
50
57
@PEN_Offl
PEN India
4 days
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புப் பெற்ற மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சமூக நீதி, வேலைவாய்ப்பு வழங்குவதில் சமத்துவம் போன்ற கொள்கைகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக
Tweet media one
8
107
138
@PEN_Offl
PEN India
5 days
With new bus stands being constructed based on the needs of each city, there is a marked increase in passenger flow, safety and overall commuter facilities. These bus stands not only improve the quality of life for citizens but also play a key role in accelerating urban
Tweet media one
8
64
85
@PEN_Offl
PEN India
5 days
திராவிட அரசின் நலத்திட்டங்களால் பயனடைந்து, பஹ்ரைன் வரை உயர்ந்த சமூகநலப் பணியாளரும், தமிழ்ப் பற்றாளருமான திரு. சுல்தான் இப்ராஹிம் அவர்களின் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிட்ட மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் @DevarajKDmk அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
@DevarajKDmk
K.Devaraj MLA
6 days
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழர்களின் முன்னேற்றத்திற்கும் திராவிடமே காரணம் என உரக்கக்கூறும் சுல்தான், பஹ்ரைனில் தமிழர்களுக்கு உதவுவது என மக்கள் நலப் பணியாற்றி வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி. #DravidathaalNaan #DravidianModel
12
50
70
@PEN_Offl
PEN India
5 days
The Dravidian Model Government announced that school and college hostels for students from belonging to Adi Dravidar and Tribal Welfare Department, BC, MBC, and Minorities Welfare Department will be renamed as “Social Justice Hostels”.
9
62
89
@PEN_Offl
PEN India
6 days
The inaugural session of the PEN Research Forum, a Group Discussion on ‘Rethinking Research: Bridging Policy, People, and Progress in Tamil Nadu’ witnessed vibrant participation of researchers who came together to share thoughtful insights and engage in constructive dialogue.
Tweet media one
5
64
104
@PEN_Offl
PEN India
6 days
The Mobile Medical Unit Scheme is a healthcare service designed to reach the poor and underprivileged living in remote rural and urban areas. Each month, these mobile hospitals visit specific locations on scheduled days to diagnose diseases and provide appropriate treatment.
Tweet media one
9
77
105
@PEN_Offl
PEN India
7 days
தமிழ்நாடு அரசு கருணை அடிப்படையில் பணியில் இருந்த போது இறந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது. இந்நியமனங்கள் மக்களின் நலனைப் பாதுகாக்கும் தமிழ் நாடு அரசின் மனிதநேய நடவடிக்கையாக அமைந்துள்ளது.
Tweet media one
7
125
175
@PEN_Offl
PEN India
7 days
To promote public welfare and enable faster execution of development schemes, the Tamil Nadu Government has empowered local bodies by raising their financial administrative powers, reinforcing the principles of decentralised and effective governance.
Tweet media one
6
75
93
@PEN_Offl
PEN India
8 days
நகரங்களில் தேவைக்கேற்ப புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கை, பாதுகாப்பு மற்றும் வசதிகள் அதிகரிக்கின்றன. புதிய பேருந்து நிலையங்கள், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதோடு, நகரங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்றன.
Tweet media one
10
114
139
@PEN_Offl
PEN India
8 days
To replace diesel-run buses and reduce environmental pollution, the Government of Tamil Nadu is introducing eco-friendly electric buses. These buses not only support a greener environment but also help reduce noise pollution on city roads.
Tweet media one
8
90
109
@PEN_Offl
PEN India
8 days
அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்து, திராவிட அரசின் திட்டங்களால் பயனடைந்து அமெரிக்கா வரை உயர்ந்த திரு. வினோ கிங்ஸ்டன் அவர்களின் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிட்ட மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் @ThiyagarajanMLA அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
@ThiyagarajanMLA
N.Thiyagarajan MLA
9 days
தமிழ்நாட்டு மக்கள் மீதான கலைஞரின் அன்பால் ஈர்க்கப்பட்ட வினோ கிங்ஸ்டன், அமெரிக்காவில் பணியாற்றிக் கொண்டே சொந்த மண்ணில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவிகளை செய்து வரும் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி. #DravidathaalNaan #DravidianModel
8
79
112
@PEN_Offl
PEN India
9 days
தமிழ்நாடு அரசு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், உள்ளாட்சி அமைப்புகள் தன்னிச்சையாக செயல்படவும், அவற்றின் நிதி நிர்வாக அனுமதி வரம்புகளை உயர்த்தி உள்ளது.
Tweet media one
12
136
173