PDhanapaloffcl Profile Banner
P Dhanapal Profile
P Dhanapal

@PDhanapaloffcl

Followers
29K
Following
268
Media
633
Statuses
840

MLA- Avinashi Constituency | Ex.Speaker Tamilnadu Legislative Assembly | Ex.Minister

Tamil Nadu, India
Joined September 2017
Don't wanna be here? Send us removal request.
@PDhanapaloffcl
P Dhanapal
9 months
அவினாசியில் சமீபத்தில் தற்கொலை செய்து மரணமடைந்த ரிதன்யா அவர்கள் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
4
110
556
@PDhanapaloffcl
P Dhanapal
9 months
0
4
19
@PDhanapaloffcl
P Dhanapal
9 months
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நம்பியாம்பாளையம் ஊராட்சி சுண்டாக்காம்பாளையம், மற்றும் அய்யம்பாளையம் ஊராட்சி கானாங்குளத்தில் இருந்து கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் கட்டிடங்களைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தேன்.
1
39
162
@PDhanapaloffcl
P Dhanapal
9 months
0
32
218
@PDhanapaloffcl
P Dhanapal
9 months
உடல் நலக்குறைவால் மறைந்த வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. T.K. அமுல்கந்தசாமி அவர்கள் இல்லத்தில், அவர்கள் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
4
45
256
@PDhanapaloffcl
P Dhanapal
10 months
திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளராக பணியாற்றியவரும், எனது நெருங்கிய நண்பருமான சகோதரர் திரு.குணசேகரன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்திக்கிறேன்!
5
21
80
@PDhanapaloffcl
P Dhanapal
1 year
இனிமேலாவது பொதுமக்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்தி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். 5/5
0
6
17
@PDhanapaloffcl
P Dhanapal
1 year
அந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் உரிய ஆதரவும் தெரிவித்துக் கொள்கிறேன். அவினாசி பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை கொள்ளை சம்பங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க வேண்டிய அரசு மெத்தனமாக இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. 4/5
2
5
13
@PDhanapaloffcl
P Dhanapal
1 year
இந்தக் கொலைச் சம்பவத்துக்கு காரணமானவர்களை தண்டிக்கக் கோரி, குற்றவாளிக்கு சட்டத்தின் முழுமையான தண்டனை கிடைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். அத்துடன், 3/5
1
5
11
@PDhanapaloffcl
P Dhanapal
1 year
குடிபோதையில் ஏற்பட்ட சிறிய தகராறு ஒரு கோரச் சம்பவமாக மாறியிருப்பது சமூகம் எவ்வளவு ஆபத்தான நிலையைக் கடந்து செல்கிறது என்பதற்குச் சான்றாக இருக்கிறது. 2/5
1
5
12
@PDhanapaloffcl
P Dhanapal
1 year
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, வயதான தம்பதி திரு. பழனிசாமி மற்றும் திருமதி. பர்வதம் ஆகியோரை அவர்கள் தோட்டத்து அருகிலிருந்த ஒருவரால் அரிவாளால் வெட்டி கொலைசெய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. 1/5
6
55
176
@logintvk
Logesh TamilSelvan D
1 year
கொங்கு மண்டல தளபதி, கழக தலைமை நிலைய கொறடா, முன்னாள் அமைச்சர் அண்ணன் எஸ்.பி.வேலுமணி அவர்கள் இல்ல திருமணத்தில் கலந்து கொண்டபொழுது.
1
57
279
@logintvk
Logesh TamilSelvan D
1 year
புரட்சித்தலைவி அம்மா 77 வது பிறந்த நாள் விழா!
1
28
122
@logintvk
Logesh TamilSelvan D
1 year
மக்கள் மனங்களை மயக்கிய நட்சத்திரமாகவும், உழைக்கும் மக்களின் வாழ்வை மேம்படுத்திய தலைவராகவும், அடுத்தடுத்த சாதனைகளால் தமிழ்நாட்டின் அடையாளமாக விளங்கியவர் புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசியலை மக்கள் சேவையாக காணும் அவருடைய தத்துவம், எளிய மக்களின் வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டு
2
24
123
@PDhanapaloffcl
P Dhanapal
1 year
கழக பொதுச்செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், தமிழக முன்னாள் முதலைமைச்சர் மாண்புமிகு அண்ணன் திரு.எடப்பாடி.கே.பழனிச்சாமி அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டேன்.
6
97
674
@EPSTamilNadu
Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK
1 year
புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற புத்தாண்டு,மக்கள் அனைவருக்கும் புதிய நம்பிக்கையையும்,வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு
116
534
2K
@SPVelumanicbe
SP Velumani - Say YES to AIADMK
1 year
மலரும் புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் ஈடேறி, ஆரோக்கியம், அன்பு, அமைதி, மகிழ்ச்சி, செல்வம் பெருகிடவும், அனைவருக்கும் வளமான வாழ்வு அமைந்திடவும், இனிய சிறந்த துவக்கமாக இந்த புதிய ஆண்டு அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இந்த இனிய நேரத்தில் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த ஆங்கில
54
81
331
@PDhanapaloffcl
P Dhanapal
1 year
சமத்துவம், கல்வி, மற்றும் நீதிக்கான போராளி டாக்டர் அம்பேத்கார் அவர்களின் நினைவு நாளில் அண்ணாரை போற்றி வணங்குவோம். அவருடைய வரலாற்றுச் செயல்கள் தலைமுறைகளுக்கு மறுமலர்ச்சியின் வெளிச்சமாக நிற்கும்.
0
11
40
@PDhanapaloffcl
P Dhanapal
1 year
எனறும் நீங்கா நினைவில் அம்மா!
2
14
98
@PDhanapaloffcl
P Dhanapal
2 years
எனது நீண்ட நாள் நண்பரும், அவினாசி ஒன்றிய சேர்மன், அதிமுக அவினாசி மேற்கு ஒன்றிய செயலாளருமான எங்கள் பெருந்தலைவர் திரு.ஜெகதீசன் அவர்கள் இன்று மறைந்தார். அவர் இழப்பு எங்களுக்கும் கழகதுக்கும் பேர் இழப்பாகும், அண்ணரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திக்கிறேன்.
0
1
10