
Piccaso Bascal 🖤❤
@PBascal
Followers
5K
Following
43K
Media
10K
Statuses
55K
தலைமுறையின் முதல் வழக்கறிஞர் .
திருச்சி🌇 🔜 தேனி 🏝🏝🏝🏕
Joined October 2016
ஐடி வேலையை விட்டுவிட்டு ஆடு வளர்க்கிறார். சாப்ட்வேர் வேலையை உதறிவிட்டு சாணி அள்ளுகிறார் - இதெல்லாம் தன்னம்பிக்கை கதைகள் அல்ல, கம்பி கட்ற கதைகள் என்பதை மறவாதீர். கல்வி மூலம் பெறும் வேலைவாய்ப்புகளை சிறுமைப்படுத்தி மீண்டும் கழனி வேலைகளுக்கு அழைக்கிறார்கள் நாதக, பாஜக முட்டாள்கள் 😄.
47
586
2K
எங்க ஆத்தா இருந்தா தீர்ப்பே வந்துருக்காதுன்னு கொக்கறிக்கிற டயர் நக்கிகள் வரிசையில் வரவும். குந்திராணி கண்ணில் படும் வரை சேர் செய்யவும்.
@PBascal @Tamilithayan உயிரோடு இருந்தால், உச்சநீதிமன்றம் 2017 தீர்ப்பின்படி குற்றவாளியாகவே அறிவிக்கப்பட்டிருப்பார் (சக குற்றவாளிகளைப் போல). ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்; சொத்துகள் முடக்கப்பட்டு வசூலிக்கப்படும். (மூலம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு).
0
0
0