M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK Profile Banner
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK Profile
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK

@OfficeofminMRV

Followers
85,604
Following
34
Media
1,559
Statuses
2,391

கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர்.

Karur,Tamilnadu
Joined July 2018
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
8 months
#AIADMK52 #அதிமுகவும்_நானும்
Tweet media one
3
56
210
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
எப்போதும் சிரிப்புடன் இருக்கும் முகத்தில், இன்று ஒரு ஏக்கம் , ஒரு தயக்கம், ஒரு தடுமாற்றம். மக்கள் தலைவனே, இனி நீ வெற்றி நடைபோடு, மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
56
621
2K
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
இத்தனை நாட்களாக என்னுடன் இணைந்து இரவு பகல் பாராமல், பசி தூக்கம் அறியாமல், அயராது கட்சிக்காகவும், எனக்காகவும் உழைத்த எனது பாசமிகு கழகத் தொண்டர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் கூட்டணி கட்சி தோழர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!!
Tweet media one
24
153
1K
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் #Gabba மைதானத்தில் 32 வருடங்களில் முதல் முறையாக வரலாற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கும் தமிழக வீரர்கள் @Natarajan_91 @Sundarwashi5 க்கும் என் வாழ்த்துக்கள். தமிழர்கள் இங்கு மட்டுமின்றி உலக அரங்கிலும் வெற்றி நடை போட்டு வருவதற்கு இதுவே சாட்சி.
Tweet media one
12
101
1K
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
2021 சட்ட மன்ற பொது தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் அரவக்குறிச்சி வேட்பாளர் திரு அண்ணாமலை ஐ.பி.எஸ் அவர்களை அறிமுகம் செய்து சிறப்புரையற்றினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
10
190
806
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
கூட்டுறவு வங்கியில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்ற ரூபாய் 12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி.
Tweet media one
23
172
743
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
நீட் தேர்வு ரத்து,பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு,குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 உள்ளிட்ட பொய்யான வாக்குறுதிகள் மூலம் வெற்றி பெற்று,தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுக அரசை கண்டித்தும்,தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் (1/2)
Tweet media one
Tweet media two
14
140
694
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் P. காமராஜ் அவர்கள், திமுக கட்சியில் இருந்து விலகி அண்ணன் எடப்பாடியார் முன்னிலையில் வெற்றிக் கூட்டணியாம் அஇஅதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து மூன்றாம் முறை அம்மாவின் ஆட்சி அமைய எங்களுடன் இணைந்து பணியாற்ற வரவேற்கிறோம். #AIADMK
Tweet media one
Tweet media two
10
126
682
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
அதிமுக கோட்டையான கரூரில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடியார் அவர்களின் தேர்தல் பரப்புரையின் போது அலைகடலென திரண்ட மக்கள் மீண்டும் அம்மாவின் ஆட்சி நிலைக்கும் என உறுதியளித்தனர். #voteforMRV #voteforADMK
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
132
674
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
ஆழ்ந்த இரங்கல்.. #விவேக்
Tweet media one
6
80
666
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
ஐஸ் வியாபாரம் செய்யும் கூலித் தொழிலாளி மகனின் மருத்துவ படிப்பிற்கான கல்லூரிக்கட்டணம் முழுவதையும் நான் ஏற்றுக்கொண்டேன்.
44
106
615
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
Tweet media one
3
92
562
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நான்காம் ஆண்டு நினைவஞ்சலி #AIADMK
20
94
535
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
வருகின்ற 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் அஇஅதிமுகவின் முதல்வர் வேட்பாளராக கழக இணை ஒருங்கிணைப்பாளர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் திரு எடப்பாடி கே‌.பழனிசாமி அவர்கள் அறிவிப்பு. வாழ்த்தி வணங்கி மகிழ்கிறேன்.✌️🌱
Tweet media one
10
115
530
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
திரைத்துறையின் மிகப்பெரிய பொக்கிஷம் இன்று இவ்வுலகை விட்டு பிரிந்துள்ளது. #RIPSPB
Tweet media one
16
95
526
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
கரூரில் திருமண மண்டபத்தில் அஇஅதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திரு மு.தம்பிதுரை அவர்களும், நானும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமதி ம. கீதா அவர்கள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றினோம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
88
495
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
பொங்கல் பரிசாக 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 @CMOTamilNadu
Tweet media one
14
108
490
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கரூர் மாவட்டம் - கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களை சந்தித்து உரையாற்றிய போது..
Tweet media one
Tweet media two
Tweet media three
11
116
480
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
History created ...!!!! Indian women's team created history as they beat Australia by 1-0 to enter Semifinal for the first time... Now #GoForGold 🥇 #Tokyo2020 #StrongerTogether #Hockey
4
76
462
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மாநகரில் இயக்கப்படவுள்ள நவீன வசதிகளுடன் கூடிய 48 புதிய குளிர்சாதன பேருந்துகளை மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்களுடன் இணைந்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட போது... #TNGovt #TNTransport
36
54
466
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லுள்ளம் கொண்ட நகைச்சுவை நடிகர் @Actor_Vivek அவர்கள் விரைவில் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Tweet media one
9
51
473
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
2 years
மாண்புமிகு பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில் கழகத்தையும், கழக தொண்டர்களையும் வழி நடத்தி செல்ல கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள..(1/2)
Tweet media one
15
66
461
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
மாண்புமிகு தமிழக வேளாண் துறை அமைச்சர் திரு.துரைக்கண்ணு அவர்கள் காலமான செய்தி வேதனையை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
Tweet media one
21
76
450
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
5 years
விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்க்கு வரவுள்ள பல்வேறு அதி நவீன வசதிகளுடன் கூடிய புதிய குளிர்சாதன பேருந்துகளை ஆய்வு செய்த போது... #TNGovt #TNTransport
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
20
48
437
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
முகக்கவசம் இல்லாமல் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொது மக்கள், நடத்துநரிடம் ரூபாய் 5 செலுத்தி முகக்கவசம் வாங்கி அணிந்து பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். #MRV
Tweet media one
23
103
440
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
கரூர் மாவட்ட கழக தொழில்நுட்பப் பிரிவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கு வரும் 2021 தேர்தல் பிரச்சாரத்திற்கு அத்துறையின் முக்கியத்துவத்தை உணர்த்தி ஊக்கப்படுத்தி கலந்துரையாடினேன். #MRV
29
109
430
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா எனக்கு 2016இல் முதன்முறை வேட்பாளராக களமிறங்க வாய்ப்பளித்தார். தொகுதி மக்களின் அன்பாலும், பேராதரவாலும் இன்று இரண்டாம் முறையாக கரூர் தொகுதியில் அஇஅதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தேன். #தொடரட்டும்_வளரட்டும் #voteforADMK_MRV
Tweet media one
7
88
438
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
நான் கரூர் சென்று கொண்டிருந்த வழியில் செல்லறபாளையம் காலனி பகுதியில் கும்பலாக பதற்றமாக காணப்பட்டது. அதைப்பார்த்ததும் உடனடியாக இறங்கி விசாரித்தபோது ஒரு பெண்மீது மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் அழுது கொண்டிருந்தார். (1/5)
34
107
432
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
பொங்கல் பண்டிகை முன்னிட்டு அஇஅதிமுக சார்பாக கரூர் மாவட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கு பொங்கல் பரிசாக, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ வெல்லம், 200 கிராம் பாசிப்பருப்பு, 200 மில்லி ஆவின் நெய், 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகிய பொருட்கள் வழங்கப்பட்டது.
Tweet media one
Tweet media two
Tweet media three
27
102
426
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
வாக்களிப்பீர் இரட்டை இலை #voteforMRV
10
89
434
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
2 years
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில் கழகத்தையும்,தமிழகத்தையும் வளர்ச்சி பாதையில் கொண்டு சென்ற மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர்,கழக இணை ஒருங்கிணைப்பாளர் (1/2)
Tweet media one
19
48
430
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
கரூரில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை!! #TNGovt #TNHealth #Karur #GovtMedicalCollegeHospital
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
15
57
416
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
I'm truly sorry to hear of the loss of AIADMK's chief co-ordinator @OfficeOfOPS 's wife Mrs.Vijayalakshmi. Praying that god grants peace to her soul.
Tweet media one
36
70
418
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
1 year
மாண்புமிகு பொன்மனச் செம்மல்,புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்,மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய வழியில் கழகத்தையும்,கழக தொண்டர்களையும் வழி நடத்தி செல்லும்..(1/2)
Tweet media one
2
39
410
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
ஈரோட்டில் இருந்து மதுரை செல்லும்பொழுது கரூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் கழக நிர்வாகிகளும் கழகத் தொண்டர்களும் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் எடப்பாடி திரு கே.பழனிசாமி அவர்களுக்கு பூங்கொத்துகளை கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தோம். @CMOTamilNadu
Tweet media one
Tweet media two
10
71
397
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர் திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி பொதுமக்களை சந்தித்து உரையாற்றிய போது.
Tweet media one
Tweet media two
13
112
401
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
7 months
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் குரு பூஜை விழாவில் கலந்து கொண்டு சேலம் செல்லும் போது மாண்புமிகு கழக பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்,புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களை கரூரில் கழக நிர்வாகிகளுடன் வரவேற்று மகிழ்ந்தோம். #AIADMK
Tweet media one
4
64
397
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
இன்று காலை தி.மு. கழகத்தின் மாநில விவசாய அணி செயலாளர் M. சின்னசாமி அவர்கள் திமுகவில் இருந்து வெளியேறி அண்ணன் எடப்பாடியார் முன்னிலையில் தனது தாய் கழகமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். #voteforadmk #voteforMRV
Tweet media one
Tweet media two
Tweet media three
9
79
388
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
இம்மண்ணின் விடுதலைக்காக ஆங்கிலேயே அரசுக்கு எதிராக போரிட்டு,இந்திய விடுதலை போரில் தன்னை தியாகம் செய்த வீரத்தின் அடையாளம்,இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவர்தம் புகழை போற்றி வணங்குவோம்..
Tweet media one
5
39
388
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
கரூர் தோரணக்கல்பட்டி புதிய பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. எம். ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Tweet media one
7
75
379
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு 2021 பொதுத் தேர்தலுக்கான தொகுதி பிரச்சார பொது கூட்டம். #AIADMKFOR2021 #வெற்றிநடை_போடும்_தமிழகம்
Tweet media one
Tweet media two
6
85
387
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
கரூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் மாண்புமிகு எம். ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவல்கார தெரு பகுதியில் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
5
77
378
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
2 years
மக்கள் பிரச்சனைகளில் கவனம் செலுத்தாத விடியா திமுக அரசைக் கண்டித்து கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மக்களின் பேராதரவுடன் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
69
382
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை கரூர் மாவட்ட மக்கள் சார்பாக வரவேற்ற தருணம். #eps @CMOTamilNadu
Tweet media one
13
81
363
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
2 years
கழகத்தின் தலைமை நிலையச் செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான மரியாதைக்குரிய அண்ணன் திரு. @SPVelumanicbe அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். #AIADMK
Tweet media one
7
53
364
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
இந்திய கிரிக்கெட் எனும் போர்க்களத்தில் இருந்து விடைபெறும் கேப்டன் கூல் ‘தல’ தோனியும் ‘சின்ன தல’ ரெய்னாயும், ஐ.பி.எல் முதற்கொண்டு அவர்கள் வாழ்வில் ஆடப்போகும் அடுத்த எல்லா வித இன்னிங்க்ஸ்-களிலும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு வெற்றி மகிழ்ச்சி எனும் இரு கோப்பைகளை வெல்ல என் வாழ்த்துக்கள்!
Tweet media one
7
72
355
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
MRV trust இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் இயற்கையை மீட்டெடுப்பதற்காக மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
18
83
358
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
கரூர் மாவட்ட மக்களுக்கான அவசர உதவி எண்கள் : 04324-1077, 04324-256306, 04324-255340. இது தவிர மாநில அளவிலான கட்டுப்பாட்டு அறைக்கு 104 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். #Corona #TNGovt #TN_Together_AgainstCorona #CoronavirusLockdown
92
124
333
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
2 years
ஒன்றரை கோடி தொண்டர்களின் கோவிலாகிய அஇஅதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை மாண்புமிகு இடைக்கால பொதுச் செயலாளர்,தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்,தமிழக முன்னாள் முதல்வர் அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்களிடம் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்று..(1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
13
61
354
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
அளவில்லா அன்பு,ஆகச்சிறந்த நிர்வாகத்திறன்,தனித்துவ ஆளுமை ஆகியவற்றால் தாய்த்தமிழ் மக்களின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கோலோச்சி, எங்கள் இதயங்களில் நிரந்தரமாக ஆட்சி செய்யும் எங்களின் தன்னிகரில்லா மக்கள் தலைவி மாண்புமிகு அம்மா அவர்களை வணங்குகிறேன். #என்றென்றும்அம்மா #WeMissYouAMMA
Tweet media one
9
38
345
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
தமிழ்கடவுள் முருகப்பெருமானை போற்றும் தைப்பூச திருநாளில் உங்கள் வாழ்வில் துன்பம் நீங்கி இன்பம் பெருகட்டும் .உங்கள் அனைவருக்கும் என் இனிய தைப்பூச திருநாள் நல்வாழ்த்துக்கள்!
Tweet media one
10
72
343
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
மிக வளர்ந்த நாடுகளில் கூட மக்கள் பெருந்தொற்றின் பாதிப்புகளில் இருந்து மீளமுடியாமல் சிக்கித் தவிக்கும் போது, மாண்புமிகு @CMOTamilnadu அவர்கள் ஆட்சியில் குறைந்த பாதிப்புக்களுடன் மக்களை பாதுகாத்து தொழில்வளர்ச்சியில் தொடர்ந்து முன்னோடி மாநிலமாக திகழ்கிறது தமிழகம்! #TNAhead
Tweet media one
9
96
341
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
கரூரில் தனியார் கல்லூரி நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில், காற்று மாசுபடும் விதமாக அதிக புகையை வெளியிட்டபடி சென்ற ஆட்டோவை நிறுத்தி, "சுற்றுச்சூழலை மாசுபடுத்தா வண்ணம் ஆட்டோவை முறையாக பாராமரித்து இயக்க" அறிவுறுத்தினேன். வாகனங்களை முறையாக பராமரித்து இயக்குவோம்! சுற்றுச்சூழல் காப்போம்!
Tweet media one
21
25
339
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
2 years
மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழக எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்கள்...(1/2)
Tweet media one
Tweet media two
5
32
335
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
இன்று கரூர் சட்டமன்ற தொகுதியில் குடிமராமத்து நாயகன் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை ஆதரித்து அலைகடலென திரண்ட கூட்டத்தின் நடுவே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். #எளியவர்களின்_எழுச்சி_எடப்பாடியார் #voteforADMK #voteforMRV
5
89
331
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
7 months
கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த மாண்புமிகு கழக பொதுச் செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களை கழக நிர்வாகிகளுடன் வரவேற்று மகிழ்ந்தோம். #AIADMK #EPS #MRV
Tweet media one
Tweet media two
7
93
337
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
2 years
கழக தொண்டர்களையும், கழகத்தையும் அரணாக காத்து கழகத்தை வெற்றிகரமாக வழிநடத்திச் செல்லும் கழக ஒருங்கிணைப்பாளர்கள் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் திரு. @EPSTamilNadu & மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத்தலைவர் அண்ணன் திரு. @OfficeOfOPS ஆகியோருக்கும் (1/2)
Tweet media one
Tweet media two
9
41
338
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
ஒன்றரைக்கோடி தொண்டர்களை கொண்ட ஒப்பாரும் மிக்காரும் இல்லாத இயக்கத்தின் ஆணிவேர் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளில் அவர்களை வணங்குகிறேன்.
11
77
327
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
2 years
விடியா திமுக அரசின் அவலங்களை சமூக வலைதளங்களில் கேள்வி கேட்கும் எதிர்க்கட்சியினரை பொய் வழக்கு போட்டு தடுத்து விடலாம் என நினைக்கும் விடியா திமுக அரசின் பழிவாங்கும் நிகழ்வாக கரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளரான திரு. @SivarajKnr அவர்களை பொய் வழக்கு மூலம்...(1/2)
Tweet media one
17
90
323
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
2 years
அஇஅதிமுக - சட்ட விதிகளின் படி ஜூலை 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்று ,மாண்புமிகு தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் , தமிழக முன்னாள் முதல்வர், கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்களை..(1/2)
Tweet media one
17
44
319
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
அஇஅதிமுக கரூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோடங்கிபட்டி பட்டாளம்மன் கோவிலில் இருந்து மக்களின் ஆதரவுடன் தனது வெற்றி பிரச்சாரத்தை துவக்கினார்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
71
316
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
தமிழ்நாடு அரசு சுற்றுலா துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் சுற்றுலா விழாவில் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்து சிறப்பித்தேன். #Pongal2021
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
91
319
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
அறிவியல்,நேர்மையான நிர்வாகம் என அனைத்து துறைகளிலும் நாட்டிற்க்கு பெருமை சேர்த்து கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் அவர்தம் பெரும்புகழை போற்றி வணங்குகிறேன். #APJAbdulKalam
Tweet media one
4
36
315
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 months
தமிழகத்தில் இருண்ட ஆட்சி நடத்தி வரும் இந்த விடியா திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டிற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு கரூரில் அஇஅதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட அம்மா மண்டபத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மைக் கல்லூரி (ம) ஆராய்ச்சி நிலையம். எந்த விதமான அடிப்படை (ம) உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி
9
137
319
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
10 months
நம் தமிழ் மக்களின் வீரத்தையும்,கொடைத் தன்மையையும் உலகத்தாருக்கு உணர்த்தியவரும், கொல்லிமலையை தலைமை இடமாக கொண்டு ஆட்சி செய்தவரும்,கடையேழு வள்ளல்களில் சிறந்தவருமான மாமன்னர் #வல்வில்_ஓரி அவர்களின் விழா கொண்டாடப்படும் இந்நன்னாளில் அவரின் வீரத்தையும்,வள்ளல் குணத்தையும் போற்றி
Tweet media one
5
65
321
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
கரூர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில் சுமார் 400 நலிவடைந்த பயணியர் ஆட்டோ மற்றும் லோடு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிதி உதவிகளை வழங்கினேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
73
316
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
71
315
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
#வாக்களிப்பீர்_இரட்டைஇலை
3
74
311
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
10 months
#கழக_வீரவரலாற்றின்_பொன்விழா_எழுச்சி_மாநாடு #AIADMK_ எழுச்சிமாநாடு #எடப்பாடியார்_அழைக்கிறார் #EPS #MRV #AIADMK
2
71
312
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் 33 ஆம் ஆண்டு நினைவஞ்சலி அன்று புரட்சித் தலைவர் அவர்களின் தியாகத்தை போற்றி வணங்குவோம். #MGR #AIADMKFOR2021
Tweet media one
10
74
311
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
29 days
மாண்புமிகு பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்,மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காட்டிய நல்வழியில்,கழகத்தையும், கழக தொண்டர்களையும் அரணாக காத்து அஇஅதிமுக-எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை வெற்றிகரமாக வழிநடத்தி செல்லும் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,
Tweet media one
10
84
325
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
சிறப்பு வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கல், திருத்தம் முகாமில் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
11
72
303
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
கரூரில் #சேவல் கண்காட்சி திருவிழா துவக்கம் - கரூர் மாவட்ட #அஇஅதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சியில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட சேவல்கள் இடம்பெற்றன. #பூலாம்வலசு #சேவல்கட்டு #sevalkattu #மக்களோடுMRV
Tweet media one
Tweet media two
32
76
313
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
மனதில் விடுதலை உணர்வும், வார்த்தைகளில் நம்பிக்கையும், உள்ளத்தில் பெருமையும் பொங்க, அனைவருக்கும் எனது 74வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். #HAPPYINDEPENDENCEDAY #MRV #karur
22
92
300
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
1 year
எதிரிகள் (ம) துரோகிகளிடமிருந்து கழகத்தையும்,கழக தொண்டர்களையும் அரணாக காத்து அஇஅதிமுக-எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தை வெற்றிகரமாக வழிநடத்தி செல்லும் மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச் செயலாளர்,தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்..(1/2)
Tweet media one
10
36
308
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்.
11
48
304
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
#மக்களோடுMRV
Tweet media one
15
98
298
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
பொன்மனச் செம்மல், புரட்சித்தலைவர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளில் கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக எம்.ஜி.ஆர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது #MGR #AIADMKFOR2021
Tweet media one
Tweet media two
12
76
293
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
கரூரில் அரசு அனுமதியுடன் உள்ளூர் தேவைகளுக்காக மாட்டு வண்டியில் மணல் எடுக்க அதிமுக அரசு முயற்சிக்கிறது.
27
90
292
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
இன்று கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரூர் மத்திய நகரம் ஐந்து ரோடு பகுதியில் கழக கொள்கை பரப்பு இணை செயலாளர், நட்சத்திர பேச்சாளர் நடிகை திருமதி விந்திய உடன் பிரச்சாரம் செய்த போது. #voteforADMK #voteforMRV
Tweet media one
Tweet media two
Tweet media three
6
54
301
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
1 year
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து,திருமண மண்டபங்கள்,விளையாட்டு மைதானங்களில் மதுவகைகளை விநியோகிக்கலாம் என அரசாணை கொண்டு வந்த இந்த கையாலாகாத திமுக அரசின் அவலங்களை சமூக வலைதளங்களில் "மீம்" ஆக பதிவு செய்ததை பொறுக்க முடியாமல் காவல் துறையை ஏவல் துறையாக கொண்டு..(1/3)
Tweet media one
14
88
296
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
கரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
81
286
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
கரூர் மேற்கு ஒன்றியம் காதப்பாறை ஊராட்சி மக்களின் கனவுத் திட்டமான காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் விரைவில்.
11
79
291
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். #Christmas2020
Tweet media one
6
50
291
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்ற புரட்சித்தலைவரின் பாடலுக்கு ஏற்றார் போல் அவரின் வாழ்வை தமிழக மக்களுக்காக அர்ப்பணித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த இதய தெய்வம் புரட்சிதலைவி அம்மாவின் நினைவிடத்தில் அடியேன் நான்!
Tweet media one
Tweet media two
Tweet media three
9
66
287
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
2 years
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு கழக இடைக்கால பொதுச் செயலாளர்,தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்,தமிழக முன்னாள் முதல்வர் அண்ணன் திரு. @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கினங்க..(1/2)
Tweet media one
Tweet media two
Tweet media three
8
65
290
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 months
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர், திரு. @EPSTamilNadu அவர்களின் நல்வாழ்த்துக்களுடன், கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு. L.தங்கவேல் அவர்களை, கூட்டணி கட்சி நிர்வாகிகள் கரூர் மாவட்டக் கழக அலுவலகத்தில் சந்தித்து , தங்களது ஆதரவையும்,
Tweet media one
Tweet media two
Tweet media three
6
79
292
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
பாலியல் தொல்லை காரணமாக கரூரை சார்ந்த பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டது மிகுந்த மன வேதனையை தருகிறது.குழந்தையை பிரிந்து வாடும் பெற்றோரை நேரில் சந்தித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன்,மேலும் மாணவியின் தற்கொலைக்கு காரணமான குற்றவாளிகள் அனைவருக்கும் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தர(1/3)
Tweet media one
Tweet media two
6
60
290
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலகுறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன், தமிழக முதல்வர் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
Tweet media one
15
69
287
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும்போது மரணமடைந்த தொழிலாளர்களின் வாரிசுகள் 7 பேருக்கு நடத்துனர் பணி நியமன ஆணையையும், மேலும் சில நடத்துனர்களுக்கு பரிசோதகர் பதவி உயர்வு ஆணைகளையும், ஓட்டுனர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி ஆசிரியர் பதவி உயர்வு ஆணைகளையும் இன்று வழங்கினேன்.
Tweet media one
Tweet media two
27
82
280
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
16.11.2020 - கரூர் மாவட்டம். கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் மற்றும் வஞ்சிலிஸ்வரர் ஆலய திருப்பணி வேலைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
7
61
288
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
அனைவருக்கும் உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்... #HappyGaneshChaturthi
Tweet media one
6
37
283
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
Tweet media one
Tweet media two
Tweet media three
9
75
281
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
அனைவருக்கும் 75வது சுதந்திர தின நல்வாழ்த்துகள்..🇮🇳❤️ #HappyIndependenceDay2021 #IndiaAt75
Tweet media one
5
34
288
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
#Gold ❤️🇮🇳🥇 First ever Olympic Gold for India in the history of Athletics !! #NeerajChopra have made us proud. Congratulations #TeamIndia #Tokyo2020 #StrongerTogether #UnitedByEmotion #Olympics
Tweet media one
1
37
281
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
4 years
உங்களின் காந்த குரலால், தாலாட்டும் தன்னம்பிக்கையை ஒட்டுமொத்த தமிழர்களின் உள்ளங்களிலும் ஒலிக்கச் செய்த ஒப்பற்ற கலைஞரே! தமிழ் சமுதாயத்தை மகிழ்விக்க மீண்டு வரவேண்டும் என உங்களின் ரசிகனில் ஒருவனாய் நான் இறைவனை வேண்டுகிறேன். மீண்டு வாருங்கள். மீண்டும் வாருங்கள். #SPBalasubrahmanyam
Tweet media one
2
58
281
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
மீண்டும் வேண்டும் M.R.விஜயபாஸ்கர் தான் வரவேண்டும். #voteforMRV #admkfor2021
9
86
276
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
உலக மகளிர் தினத்தன்று மகளிர் நலனுக்காக அனைத்து குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ. 1500 மற்றும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவித்தார் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடியார். @CMOTamilNadu
20
87
284
@OfficeofminMRV
M.R Vijayabhaskar - Say No To Drugs & DMK
3 years
21.01.2021 - கரூர் மாவட்டம். 32 வது தேசிய பாதுகாப்பு பேரணியில் இருசக்கர வாகனத்தை ஓட்டிக் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பேரணியில் கலந்து கொண்டேன்.
Tweet media one
Tweet media two
Tweet media three
12
89
278