Nithya_vin Profile Banner
Filmgasm🎬🧢 Profile
Filmgasm🎬🧢

@Nithya_vin

Followers
3K
Following
23K
Media
1K
Statuses
3K

Movies📽, series & cricket 🏏 https://t.co/s2hMULDs0Q https://t.co/4zvXs67y1k

Joined June 2024
Don't wanna be here? Send us removal request.
@Nithya_vin
Filmgasm🎬🧢
7 months
50 Best English movies Of 2024🔥. Thread🧵📌
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
66
439
@Nithya_vin
Filmgasm🎬🧢
2 days
Mohit Suri has a great sense of music❤. #Saiyaara படத்த பாட்டுக்காகவே இன்னொரு முறை பார்க்கலாம்❤ . கடைசியா வர Shreya Ghosal version வேற லெவல்😭❤ .Perfect ending❤
Tweet media one
0
6
24
@Nithya_vin
Filmgasm🎬🧢
3 days
🎬 #Saiyaara .2025 - Hindi .🎯Good👌❤⭐3.75/5. பெரிய Star ஆக முயற்சி செய்யும் ஒரு பாடகர், அவன் வாழ்வில் வரும் ஒரு பெண் எழுத்தாளர்❤. Nice emotional romantic drama❤.Great performances by the lead actors👏❤.Songs and BGM👌❤
Tweet media one
0
8
24
@Nithya_vin
Filmgasm🎬🧢
9 days
🎬 #F1 - ⭐4/5 . மோசமான நிலைமையில் இருக்கும் ஒரு டீம்காக 30 வருடங்களுக்குப் பிறகு F1 raceல கலந்துகொள்ளும் ஒரு வயதான திறமையான racer, வென்றாரா இல்லையா என்பதுதான் கதை. தரமான படம்🔥.Racing scenes & soundtrack வெறித்தனம்🔥👌
Tweet media one
2
25
104
@Nithya_vin
Filmgasm🎬🧢
9 days
🎬 #HowToTrainYourDragon (2025) .Must Watch! ❤⭐4.5/5. 🎬 #Phoenix - ⭐2.5/5 .Avg revenge action drama. 🎬 #Maargan - ⭐3.5/5.Interesting crime/supernatural thriller👌. 🎬 #MadrasMatinee - ⭐3.25/5.Decent family/emotional drama.
Tweet media one
2
14
107
@Nithya_vin
Filmgasm🎬🧢
9 days
🎬 #3BHK .🎯⭐3/5. சொந்த வீடு வாங்கனும்னு கனவோடு இருக்கும் ஒரு குடும்பம், தொடர்ந்து சந்திக்கும் அடுக்கடுக்கனுக்கான பிரச்சனைகள்தான் கதை. சுமாரான family drama. படம் முழுக்க ஒவ்வொரு சீன்லயும் ஒவ்வொரு பிரச்சனை🙏
Tweet media one
1
6
21
@Nithya_vin
Filmgasm🎬🧢
17 days
🎬 #ParandhuPo.🎯Good👌⭐3.75/5. தந்தை மகனுடன் சேர்ந்து செல்லும் ஒரு எதிர்பாராத பயணம்தான் இந்த படம்❤. ராம்கிட்ட இருந்து இப்படி ஒரு கலகலப்பான lighthearted feel good படம் எதிர்பார்க்கவே இல்ல. குழந்தைகளை கூட்டிக்கிட்டு குடும்பத்தோட பார்க்க ஒரு நல்ல படம்👌❤
Tweet media one
1
10
34
@Nithya_vin
Filmgasm🎬🧢
23 days
🎬 #OurUnwrittenSeoul .2025 - kdrama - 12 episodes.🎯⭐3.75 to 4/5. உருவத்தில் ஒரே மாதிரி இருக்கும் இரட்டைச் சகோதரிகள் ஒரு பிரச்சனையை சரிசெய்ய ஆள் மாறாட்டம் செய்வதுதான் கதை. Beautiful healing drama👌❤❤❤
Tweet media one
Tweet media two
1
14
75
@Nithya_vin
Filmgasm🎬🧢
25 days
🎬 #Ace - 🎯⭐3/5.சுமாரான, ஜாலியான logicless entertainer. பார்க்கலாம்👍. 🎬 #Kubera -⭐3/5.Good first half. Avg 2nd half. ரொம்ப இழுவை. 30 mins வெட்டி தூக்கி இருக்கலாம். தனுஷ் நடிப்பு👌. 🎬 #SitaareZameenPar 🎯⭐3.5/5.நல்ல feel good sports drama👌❤
Tweet media one
2
8
22
@Nithya_vin
Filmgasm🎬🧢
25 days
68/100✅
Tweet media one
@FILMGAINS
film twt gains
26 days
Tweet media one
0
1
14
@Nithya_vin
Filmgasm🎬🧢
27 days
🎬 #Eleven.2025 - tamil.🎯Good👌⭐3.5/5. தொடர்ந்து பல பேரின் உடல்கள் கொலை செய்யப்பட்டு எரிந்த நிலையில் கண்டெடுக்கப்படுகிறது. யார் அந்த கொலையாளி? . நல்ல Twists and turns கொண்ட வித்தியாசமான crime thriller👌. சில தேவையில்லாத ஹீரோயிசம் & ஹீரோயின் வர சீன்ஸ் மட்டும் கொஞ்சம் கடுப்பு.
Tweet media one
2
11
45
@Nithya_vin
Filmgasm🎬🧢
28 days
🎬 #DNAMovie .🎯Good👌⭐3.5/5. குழந்தை கடத்தலை மையமாக கொண்ட நல்ல thriller👌. முதல் 40 நிமிசம் கொஞ்சம் பொறுமை தேவை. ஒரு item song தேவை இல்லாத ஆணி. இதத் தவிர்த்து படம் நல்லா விறுவிறுப்பா எமோசனலா போகும்👌
Tweet media one
2
17
50
@Nithya_vin
Filmgasm🎬🧢
1 month
🎬 #KesariChapter2 .2025 - hindi - hotstar.🎯Must Watch👌🔥⭐4/5. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயர் கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கைப் பற்றிய கதை. தரமான courtroom drama👌.Emotional scenes👌.Dialogues எல்லாம் தரம்🔥🔥 அதுவும் climaxலாம் goosebumps🔥
Tweet media one
4
37
198
@Nithya_vin
Filmgasm🎬🧢
1 month
Thalapathy🔥🔥🔥🔥🔥. Indha videovuku enna mass BGM pottu edit pannalum semaya iruku. @anirudhofficial dei, yenda ipdi oru mattamana BGM pottu vachi iruka.
@KvnProductions
KVN Productions
1 month
Tweet media one
Tweet media two
0
0
8
@Nithya_vin
Filmgasm🎬🧢
1 month
🎬 #ThugLife.Gangster/action/Drama.🎯⭐2.25/5. சுமாரான முதல் பாதி. சொதப்பலான 2ம் பாதி. மட்டமான writing😐.மட்டமான dialogues🤮. வழக்கம்போல visuals & music👌.Climaxல வர தங்கச்சி sentiment 👌. பெரிய பாய் போட்ட நல்ல பாட்டெல்லாம் வீணா போச்சு. அத use பண்ண கூட படத்துல இடம் இல்ல.
Tweet media one
0
8
30
@Nithya_vin
Filmgasm🎬🧢
1 month
🎬 #Thudarum.2025 - malayalam.🎯Good👌⭐3.5/5. படம் Feel good family drama போல ஆரம்பிச்சு pre intervalல thriller genreகு மாறும். சுமாரான முதல் பாதி. சூப்பரான 2ம்பாதி. மோகன்லால் & வில்லன் நடிப்பு👌🔥.போலீஸ் ஸ்டேசன்ல வர ஆக்சன் scene👌🔥
Tweet media one
1
9
30
@Nithya_vin
Filmgasm🎬🧢
1 month
🎬 #AlappuzhaGymkhana.2025 - Malayalam - sports/comedy.Good👌⭐3.5/5. 12thல Fail ஆன சில பசங்க, sports quoteவில் college admission வாங்கிடலாம்னு boxingல இறங்குகிறார்கள். அதில் அவர்கள் சந்திக்கும் சவால்கள்தான் கதை. பெருசா ஆஹா ஓஹோ லெவலுக்குலாம் இருக்காது. ஆனா ஜாலியா நல்லா போகும்👍
Tweet media one
1
11
37
@Nithya_vin
Filmgasm🎬🧢
1 month
🎬 #MercyForNone.2025 - kdrama - 7 episodes - action.🎯Good👌🔥⭐3.75/5. ஒரு முன்னாள் Gangster, தன் சகோதரனின் சாவிற்கு காரணமானவர்களைப் பழிவாங்குவதுதான் கதை. சாதாரண Gangster/action seriesதான். ஆனால் action scenesகாகவே பார்க்கலாம்🔥. எல்லாமே வெறித்தனம்🔥🔥🔥
Tweet media one
2
16
64
@Nithya_vin
Filmgasm🎬🧢
1 month
🎬 #ClownInACornfield .2025 - English - thriller.🎯Good👌⭐3.5/5. ஒரு சிறிய ஊரில், clown வேஷம் போட்ட சில மர்ம நபர்கள் ஒரு teenage groupஐ குறி வைத்து கொல்ல முயற்சி செய்வதுதான் கதை. Good slasher film👌.Formulaic but entertaining.
Tweet media one
1
16
52
@Nithya_vin
Filmgasm🎬🧢
1 month
🎬 #Straw .2025 - English .🎯Must Watch👌⭐4/5. ஒரு நாளில் தொடர்ந்து வரும் பல பிரச்சனைகளால், மன அழுத்தத்திற்கு ஆளாகும் ஒரு தாயின் கதை. Superb emotional thriller👌.Climax twist😭
Tweet media one
2
10
34
@Nithya_vin
Filmgasm🎬🧢
1 month
🎬 #Padakkalam.2025 - Malayalam - fantasy/comedy.Good👌⭐3.75/5. ஒரு மர்மமான விளையாட்டினால் மற்றவரின் உடலை control செய்யும் ஒரு ஆசிரியர். அவரைத் தடுக்க முயற்சி செய்யும் சில மாணவர்கள். Good first half, Decent 2nd half. நல்ல ஜாலியான பொழுதுபோக்கு படம்👌😂.கண்டிப்பா பார்க்கலாம்👍
Tweet media one
1
20
141