NirubanG Profile Banner
Niruban ☭ Profile
Niruban ☭

@NirubanG

Followers
2K
Following
19K
Media
4K
Statuses
12K

Let a hundred flowers bloom 🌹🌺🌸🌷🌻🌼💐☭

chennai
Joined September 2012
Don't wanna be here? Send us removal request.
@NirubanG
Niruban ☭
10 hours
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18 வது மாநில மாநாட்டில் மாநிலத் துணைத் தலைவராக தேர்வான தோழர் பாலமுரளி மாநில குழு உறுப்பினர் தோழர் சுதா ஆகியோருக்கு என் உளமார்ந்த வாழ்த்துக்கள்... #DYFI18thTNStateConf #DYFITamilNadu #DYFI #hosur
0
1
2
@NirubanG
Niruban ☭
21 hours
DYFI மாநில மாநாடு .. புதிய நிர்வாகிகள் தலைவர். செல்வராஜ் செயலாளர் கார்த்தி பொருளாளர் சந்துரு 26 பேர் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்
0
0
0
@NirubanG
Niruban ☭
1 day
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 18 வது மாநில மாநாடு ஓசூரில் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலிருந்து பிரதிநிதியாக கலந்து கொண்ட தோழர்கள்.. அன்பு தோழர் வெண்புறா Venpura Saravanan அவர்களின் கலை வண்ணத்தில் உருவான backdrft..
0
0
2
@NirubanG
Niruban ☭
2 days
இந்திய ஜனநாயக வாலிபர் சங்க 18 வது மாநில மாநாட்டில் கொடி பயணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. #DYFI18thTNStateConf #DYFITamilNadu #hosur #DYFI #martyrs
0
2
8
@NirubanG
Niruban ☭
3 days
DYFI 18வது தமிழ்நாடு மாநில மாநாடு ஒசூரில் திருப்பூர் தோழர்கள்... #DYFI18thTNStateConf #DYFITamilNadu #hosur #DYFI #Tiruppur
0
0
0
@NirubanG
Niruban ☭
3 days
DYFI 18வது தமிழ்நாடு மாநில மாநாடு ஒசூரில் திருப்பூர் தோழர்கள்... #DYFI18thTNStateConf #DYFITamilNadu #hosur #DYFI #Tiruppur
0
0
7
@NirubanG
Niruban ☭
5 days
சந்தோஷ், இணைச்செயலாளர் சுதா, செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், மௌனிஷ், மாவட்ட குழு உறுப்பினர்கள் விக்னேஷ், சந்தோஷ், வடிவேல், பிரவீன், பவித்ரா மற்றும் இடைக்குழு உறுப்பினர்கள் நிர்வாகிகளும் திரளாக பங்கேற்றனர். #DYFI #DYFITamilNadu #DYFI18thTNStateConf #hosur #Tiruppur #martyrs
0
0
0
@NirubanG
Niruban ☭
5 days
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18 வது மாநில மாநாடு நோக்கத்தையும் அரசியல் நிலைமை குறித்தும் தியாகிகளின் மகத்தான வரலாறு குறித்தும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் க.நிருபன் சக்கரவர்த்தி, மாவட்ட செயலாளர் கு.பாலமுரளி, மாவட்ட பொருளாளர் க.சிந்தன், துணை தலைவர்
1
0
0
@NirubanG
Niruban ☭
5 days
திருப்பூர் தியாகிகள் நினைவுச் சுடர் இன்று மாலை 5 மணிக்கு தியாகி ஆசர் மில் பழனிச்சாமி நினைவிடத்திலும், மாலை 6:00 மணிக்கு கேத்தம்பாளையம் தியாகி பன்னீர்செல்வம் நினைவிடத்திலும் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிறைவாக திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே
1
0
0
@NirubanG
Niruban ☭
5 days
மாவட்ட தலைவர் தோழர் நிருபன் சக்கரவர்த்தி, மாவட்ட செயலாளர் தோழர் பாலமுரளி, மாவட்ட பொருளாளர் தோழர் சிந்தன் மற்றும் நிர்வாகிகள் பிரவீன் குமார், முருகேஷ், மெளனீஸ், விக்னேஷ், பிரவீன் மேலும் கிளை நிர்வாகிகள் தினேஷ், பாரதி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். #DYFITamilNadu #hosur
0
0
0
@NirubanG
Niruban ☭
5 days
ஓசூரில் நடைபெறுவதையொட்டி திருப்பூர் தியாகிகளின் நினைவுச் சுடரினை இன்று காலை 8 மணிக்கு பெறப்பட்டு காலை 8.30 மணிக்கு தியாகி இடுவாய் ரத்தினசாமி நினைவித்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இடுவாய் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தோழர் கணேசன், மாநில குழு உறுப்பினர் தோழர் அருள்,
1
0
0
@NirubanG
Niruban ☭
5 days
திருப்பூர் தியாகிகளின் நினைவுச் சுடரினை முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் செ.முத்து கண்ணன் எடுத்து கொடுத்திட மத்தி�� குழு உறுப்பினர் தோழர் செ.மணிகண்டன் தலைமையில் பெறப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18 வது தமிழ்நாடு மாநில மாநாடு கிருஷ்ணகிரி மாவட்டம்
1
0
0
@NirubanG
Niruban ☭
5 days
பிறகு இச்சுடரினை தமுஎகச மாநிலத் தலைவர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் வாலிபர் சங்கத் தோழர்களிடம் வழங்கினார். முன்னதாக தமிழகத்தின் முதல் #DYFI தியாகியான தோழர் சீராணம் பாளையம் பழனிச்சாமி அவர்களின் நினைவிடத்தில்
1
0
0
@NirubanG
Niruban ☭
5 days
சாதிய, மதவாத சக்திகளுக்கு எதிராக நேர்மையான முறையில் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக ஆதிக்கவாதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இடுவாய் பஞ்சாயத்து தலைவர் தியாகி ரத்தினசாமி நினைவிடத்தில் திருப்பூர் தியாகிகள் நினைவுச் சுடர் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
1
4
7
@NirubanG
Niruban ☭
5 days
கிளை நிர்வாகிகள் தினேஷ், பாரதி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். #DYFITamilNadu #hosur #DYFI18thTNStateConf #TIRUPPUR #Martyrs
0
0
0
@NirubanG
Niruban ☭
5 days
இடுவாய் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தோழர் கணேசன், மாநில குழு உறுப்பினர் தோழர் அருள், மாவட்ட தலைவர் தோழர் நிருபன் சக்கரவர்த்தி, மாவட்ட செயலாளர் தோழர் பாலமுரளி, மாவட்ட பொருளாளர் தோழர் சிந்தன் மற்றும் நிர்வாகிகள் பிரவீன் குமார், முருகேஷ், மெளனீஸ், விக்னேஷ், பிரவீன் மேலும்
1
0
0
@NirubanG
Niruban ☭
5 days
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தி��் 18 வது தமிழ்நாடு மாநில மாநாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடைபெறுவதையொட்டி திருப்பூர் தியாகிகளின் நினைவுச் சுடரினை இன்று காலை 8 மணிக்கு பெறப்பட்டது. இந்நிகழ்வில் தமுஎகச மாநிலத் தலைவர் தோழர் மதுக்கூர் இராமலிங்கம்,
1
1
0
@NirubanG
Niruban ☭
5 days
தமிழகத்தின் முதல் #DYFI தியாகியான தோழர் சீராணம் பாளையம் பழனிச்சாமி அவர்களின் நினைவிடத்தில் திருப்பூர் தியாகிகளின் நினைவுச் சுடரினை முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் செ.முத்துகண்ணன் எடுத்து கொடுத்திட மத்திய குழு உறுப்பினர் தோழர் செ.மணிகண்டன் தலைமையில் பெறப்பட்டது. @dyficec @dyfitn
1
3
6
@NirubanG
Niruban ☭
7 days
சென்னையில் #CPIM மாநிலச் செயலாளர் பெ‌.சண்முகம் தலைமையில் நடைபெற்ற கண்டன இயக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
0
0
0
@NirubanG
Niruban ☭
7 days
சுதந்திர பாலஸ்தீனம் அமையவும், இஸ்ரேல் நடத்தி வரும் காசா இனப் படுகொலைக்கு எதிராகவும், இனவெறி இஸ்ரேல் அரசுடன் இந்திய அரசு மேற்கொண்டுள்ள அனைத்து உடன்படிக்கைகளையும் ரத்து செய்யவும் கோரி #gaza #Palestine #FreePalestine #StandWithPalestine #PalestineSolidarity #Oct08Chennai
1
1
6