Nandhinimagesh Profile Banner
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி Profile
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி

@Nandhinimagesh

Followers
15K
Following
23K
Media
823
Statuses
9K

Journalist with BBC Tamil @bbctamil | Writes on Gender Justice, Social Justice, Nature Justice, Art | [email protected] | Tweets and RTs are personal

Tamilnadu, India
Joined April 2014
Don't wanna be here? Send us removal request.
@Nandhinimagesh
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி
2 days
தன்னையும் தனது சகோதரியையும் காவலர்களே ஆரம்பத்தில் குற்றம் சுமத்தியதாக 20 வயதான அந்த பெண் கூறுகிறார். மேலும், காவல்துறையினர் அவர்களின் அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்தபோது தங்களை பற்றியே அண்டை வீட்டார் அதிகம் குறைகூறியதாக தெரிவிக்கிறார் அவர்.
1
0
0
@valent44355
Victor Renard
19 hours
THIS IS THE MOST UNDERVALUED COMPANY ON NASDAQ, according to Warren Buffett’s analysis of price vs. value. Buffett always said, “Price is what you pay, value is what you get.” Right now, NextNRG Inc. ($NXXT) is a textbook example of that logic. Facts: how the hell a company
11
13
119
@Nandhinimagesh
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி
2 days
"என் அம்மாவிடம் நடந்ததை கூறியதும் அவர்தான் எங்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். இன்றுவரை அவர்தான் எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்." என்கிறார் மூத்த பெண். "காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டாம் என அக்கம்பக்கத்தினரே கூறினாலும், நான் கேட்கவில்லை." என்கிறார் தாயார்.
1
0
0
@Nandhinimagesh
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி
2 days
அவரை அச்சம்பவம் நிகழ்ந்த அன்றே எப்படியோ அவரின் நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட, அவரின் சகோதரியை மட்டும் மறுநாள்தான் ஒரு பேருந்து நிலையத்தில் அழுத நிலையில் கண்டறிய முடிந்ததாக அவர்களின் தாயார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
1
0
0
@Nandhinimagesh
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி
2 days
"இரவு 11 மணி இருக்கும். எங்களை கத்தியை காட்டி மிரட்டி, இருசக்கர வாகனத்தில் வைத்து ஆள் அரவமற்ற பகுதிக்கு அழைத்துச் சென்றனர். எங்களை அழைத்து வந்த 3 பேரும் அங்கு ஏற்கெனவே இருந்த ஒருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இதை வெளியில் சொல்ல கூடாது என்றும் மிரட்டினர்." என்கிறார்.
1
0
0
@awxjack
Jack Zhang
5 days
@airwallex is now on the other side of $1B ARR. What I love about this chart isn’t that we hit a big milestone; it’s how fast the business is accelerating. It took us more than 6 years to 100M ARR, 9 years to 500M, and only one year to double it.
36
41
354
@Nandhinimagesh
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி
2 days
விசேஷம் ஒன்றுக்கு இரு சகோதரிகளும் தன் நண்பர்களுடன் சென்றுவிட்டு திரும்பும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், அவர்களின் நண்பர்களை தாக்கிவிட்டு, அப்பெண்களை வலுக்கட்டாயமாக தங்கள் வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
1
0
0
@Nandhinimagesh
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி
2 days
'நீயேதான் சென்றிருப்பாய் என போலீஸே அடித்தனர்' 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணும் அவருடைய 16 வயது சகோதரியும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.
1
0
1
@bbctamil
BBC News Tamil
3 days
கோவை பாலியல் வன்கொடுமை வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது குற்றம் சுமத்தி பலரும் பதிவிட்டிருந்ததை பார்க்க முடிந்தது https://t.co/e7wOlS4csP
1
4
10
@Nandhinimagesh
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி
4 days
‘‘தனிநபர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும். அவர் செய்தது சரியா, தவறா என்று தீர்ப்பிடுகிற வேலையை யாரும் செய்ய வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறோம்" - கோவை பாலியல் வன்கொடுமை குறித்து காவல் ஆணையர் சரவணசுந்தர்
0
1
2
@AmericanStorie3
American Stories Network
15 days
Tactical brands are welcome on our TV network. Celebrity hosted military & LE challenges showcase your products like never before. Find out how.
0
1
5
@bbctamil
BBC News Tamil
6 days
வெற்றிக்கோப்பையுடன் இந்திய மகளிர் சாம்பியன்கள் மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல்முறை. #CWC2025
1
4
28
@bbctamil
BBC News Tamil
6 days
''இது வெறும் தொடக்கமே'' - இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. #CWC2025 #IndianCricket #WomensWorldCup2025
1
7
56
@Nandhinimagesh
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி
7 days
"அரசியல்வாதிகளிடம் மந்திரக் கோள்கள் எதுவும் இல்லை. அவர்களிடம் நாம் தொடர்ந்து எதிர்பார்த்துக்கொண்டே இருக்கக்கூடாது. இலவசங்களை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கக்கூடாது. இந்த பேட்டிக்குப் பிறகு என்னை விமர்சிக்கலாம். ஆனால், ஒருகட்டத்தில் இதை சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது" -நடிகர்அஜித்
0
0
0
@Nandhinimagesh
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி
23 days
வருடாந்திர திருவிழாக்களில் இவை ஒன்றாக வழிபடப்படுகின்றன. ஆனால், அந்தந்த தெய்வங்களின் பொருட்கள் மற்றும் ஆபரணங்களை தொடர்ந்து வழிபடப்படுகின்றன.
1
0
0
@hudson_gri
Hudson
21 hours
Today we’re launching Loophole! An AI onboarding assistant that answers questions, guides workflows, and automates first-week tasks. Hidden during screen shares, always ready in the background. Faster ramp, less chaos.
1
0
13
@Nandhinimagesh
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி
23 days
ஆண் தலை மற்றும் பெண் உடல், பன்றி தலை மற்றும் பெண் உடல், பயிர்களைப் பாதுகாக்கும் கடவுள், கடல் தெய்வங்கள் மற்றும் வன தெய்வங்கள் போன்ற சிறப்பு வடிவங்களையும் அவர்கள் கொண்டுள்ளனர். இந்த தெய்வங்கள் தினசரி வீடுகளில் வழிபடப்படுவதில்லை.
1
0
0
@Nandhinimagesh
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி
23 days
மூதாதையர் தெய்வங்கள், விலங்கு தெய்வங்கள், கிராம தெய்வங்கள், வீரர்கள் மற்றும் வரலாற்று நபர்கள் தெய்வமாக வழிபடப்படுகிறார்கள். சமணர்களும் இந்த தெய்வத்தை வழிபடுகிறார்கள்.
1
0
0
@Nandhinimagesh
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி
23 days
இந்த வழிபாட்டில் பல வகையான தெய்வங்கள் உள்ளன. கிராமங்கள், சில கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகள், சாதிகள், மற்றும் குடும்பங்களுக்கு என தனித்தனி தெய்வங்கள் இருக்கின்றன.
1
0
0
@Nandhinimagesh
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி
23 days
நளிகே, பம்படா, பரவா போன்ற தலித் மக்களே இந்த பூத கோலா வழிபாட்டில் பங்கேற்கிறார்கள். ஆனால், இப்பகுதியில் உள்ள பிற சாதியினரும் இந்த தெய்வங்களை பக்தியுடன் வழிபடுகிறார்கள்.
1
0
0
@DocspireAI
Docspire
5 days
Your CRM keeps track of loans but who’s managing the documents? Docspire automates mortgage document processing from intake to validation, flagging exceptions before they reach underwriting. Seamless integration, fewer errors, faster decisions. See how Docspire completes your
0
2
4
@Nandhinimagesh
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி
23 days
துளு மக்களுடன் சேர்ந்து, சில மலையாளிகளும் இந்த வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். கேரளாவின் தெய்யம் என்ற கலை வடிவம் ஆவிகளை மையமாகக் கொண்டது, இது பூத கோலாவுடன் நெருக்கமான தொடர்புடையது. இந்த வழிபாட்டு மரபு, கர்நாடகாவின் யட்சகான கலை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
1
0
0
@Nandhinimagesh
Nandhini Vellaisamy/நந்தினி வெள்ளைச்சாமி
23 days
இது தெற்கு கர்நாடகா மற்றும் வடக்கு கேரளா எல்லைப் பகுதிகளில் வழிபடப்படுகிறது. இந்த வழிபாடு, மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் அரேபியக் கடலோரத்துக்கும் இடையே, குறிப்பாக தட்சிண கன்னடா, உடுப்பி (கர்நாடகா) மற்றும் காசர்கோடு (கேரளா) மாவட்டங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது.
1
0
0