திரைப்படத்தில் நடிக்க தெரிந்த விஜயகாந்துக்கு அரசியலில் நடிக்க தெரியவில்லை
இயல்பான மனிதர் அதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் ❤️❤️
#Vijayakanth
#Ripvijayakanth
தமிழ்நாட்டு மக்கள் அவ்ளோ சீக்கிரம் யார் மேலயும் அன்பு வச்சிற மாட்டாங்க. அப்படி வச்சிட்டா சாகுற வரைக்கும் அந்த அன்பு மாறவே மாறாது😭❤️
#vijayakanth
#Ripcaptain
Vijay : I quit Cinema & Enter politics
STR : Nee po anna Tamil cinema va Naa paathukuren🔥
That Kgf template: அன்னைக்கு ரெண்டு சம்பவம் நடந்துச்சு (தங்க சுரங்கம் um கிடைச்சது அவனும் பிறந்தான்)
#SilambarasanTR
#STR48