
M Kumar TVK
@MKumarTVK
Followers
881
Following
10K
Media
588
Statuses
10K
பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி ஒருங்கினைப்பாளர், தருமபுரி மேற்கு மாவட்டம், தமிழக வெற்றிக் கழகம்.
Joined April 2020
நாளை (13.07.2025) நடைப்பெற உள்ள ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ள நம் கழகத் தலைமை செயலகத்தில் பொதுச்செயலாளர் திரு. @BussyAnand அவர்களுடன்.
1
20
198
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கன்சால்பைல் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 18 க்கும் மேற்��ட்டோர் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்து
13
239
671
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கன்சால்பெல் என்ற கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மூன்று நாட்களுக்கு முன்னர் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் சுமார் 18 பேர் வாந்தி மற்றும் மயக்கத்தால் பாதிக்கப்பட்டு
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 30 க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தேன். மாணவர்கள் விரைவில்
1
54
144
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் 30 க்கும் மேற்பட்டோர் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சந்தித்து நலம் விசாரித்தேன். மாணவர்கள் விரைவில்
13
436
1K
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு கழகத் தோழர்களுக்கு வணக்கம். நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு
693
4K
13K
நம் அரசியல் பயணம் இன்னும் பலத்துடன் தொடரும் - @TVKVijayHQ 🔥
0
9
16
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கற்பனைக்கும் எட்டாத வகையில், கரூரில் நேற்று நிகழ்ந்ததை நினைத்து, இதயமும் மனதும் மிகமிகக் கனத்துப் போயிருக்கும் சூழல். நம் உறவுகளை இழந்து தவிக்கும் பெருந்துயர்மிகு மனநிலையில், என் மனம் படுகிற வேதனையை எப்படிச் சொல்வதென்றே
6K
15K
50K
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை
10K
19K
59K
உங்க விஜய், நா வரேன்; வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு இடம்: கரூர் https://t.co/hFDHUkegoK
19
397
961
உங்க விஜய், நா வரேன்; வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு இடம்: நாமக்கல் https://t.co/TnTLoZNCez
13
555
1K
பேரறிஞர் பெருந்தகை அண்ணா மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் என இருவரும் தமிழ்நாட்டு மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்த மாபெரும் தலைவர்கள். ஏழை எளிய மக்களின் நலனுக்காக உண்மையாக உழைத்து வெற்றிப் பெற்று சட்டமன்றத்தை அலங்கரித்த மக்கள் தலைவர்களை, மக்களால் தொடர்ந்து
3
67
197
தலைமை நிலையச் செயலக அறிவிப்பு அனைவருக்கும் வணக்கம். மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. விஜய் அவர்களின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (27.09.2025) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இந்த மக்கள் சந்திப்பு
112
2K
5K
8 மாத்திற்கு முன்னரே ஆண்ட கட்சிகளை மக்களிடம் செல்ல வைத்தது நம் தலைவர் @TVKVijayHQ அவர்களின் இளைஞர் படை. பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் என் வீட்டிற்கே நேரில் வந்து என்னைச் சந்தித்து தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
3
99
390
தமிழக தாய்மார்கள் மற்றும் இளைஞர்களிடையே நம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண்கள் என் இல்லத்திற்கே நேரடியாக வந்து என்னைச் சந்தித்து தங்களை தளபதியின் பாதையில் இணைத்துக் கொண்டனர்.
2
63
247
தருமபுரி மேற்கு மாவட்டம், பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, கொலசனஅள்ளி கிராமத்திற்குட்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் நமது கழக நிர்வாகிகளை தங்கள் கிராமத்திற்கே நேரில் வரவழைத்து தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். #தமிழகவெற்றிக்கழகம் @TVKVijayHQ @TVKPartyHQ
0
8
10
உங்க விஜய், நா வரேன்; வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு - #நாகப்பட்டினம், #திருவாரூர். Thalaivar @TVKVijayHQ Sir.! @TVKPartyHQ @TVMIoffl @Jagadishbliss #உங்கவிஜய்_நா_வரேன் #TVKVijay #Nagapattinam #Thiruvarur
68
3K
10K