𝗟 𝗼 𝗹 𝗹 𝘂 𝗯 𝗲 𝗲
@Lollubee
Followers
25K
Following
87
Media
23K
Statuses
145K
என்னை பாவ மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள், அவர் (கடவுள்) எனக்கு செய்த பாவங்களுக்கு அவர் தான் என்னிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும்.
Northern Mariana Islands
Joined June 2016
இருந்து என்ன பயன், இன்னும் முட்டாத்தற்குறியா இருக்கியே. முன்னபின்ன நான் முதல்வன் திட்டம் என்ன பண்ணுதுன்னு பாரு, பயனடைந்தவர்களை கேளு. வாட்சப்ல வரத படிச்சி குண்டி சட்டில குதிரை ஓட்டாதே.
@MalarMathar 15 yrs அஹ் MNC ல work பண்றவன் நான். தினமும் zoom, teams, meet னு மற்ற மாநில colleagues கூட connect பண்றோம். அவுங்க எல்லாம் Tech, AI, science, investment னு Advance ஆஹ் இருக்காங்க. அடுத்த தலைமுறையை லஞ்சம், ஊழல், இலவசம் இல்லாம உண்மையான கல்வி பொருளாதார வளர்ச்சி சார்ந்து நகர்த்துவோம்
0
0
0
Gen Alpha 😂
0
0
1
Connected headlights and tail lamps பார்த்தாலே கடுப்பாகுது. என்ன எழவு டிசைன்னு எல்லாரும் அத தூக்கிட்டு அலையுறானுகன்னு தெரியல.
1
0
2
இவன் பேசுறது பூரா சினிமா வசனம் தான் 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️ போற போக்க பார்த்தா கடைசில நான் ஒரு ஆண்குறின்னு சொல்லப் போறான் 😂
0
1
5
நினைவெல்லாம் 。*☆∴。 。∴☆*。 。★*゚゚*★∵★*゚゚*★。 ☆゚ ゚☆゚ ゚☆ ★* *★ ゚☆。 பிரியாணி 。☆゚ *★。 。★* ∵☆。 。☆∵ ゚*★。 。★*゚ ゚*☆* ゚
0
0
0
350 Dirhams vouchers தான் கிடைச்சிருக்காம், பாவம் ஒரு 8 கிராமாவது குடுத்திருக்கலாம். 2 சம்பவமும் ஆளும் வேற, ஆனா vouchers மட்டும் தான் குடுப்பாங்க, எல்லாரும் நினைக்கிற மாதிரி அந்த தங்கக்கட்டி அல்ல.
0
1
15
Cross ல தொங்க சொன்னா S-Cross ல போயிட்டு இருக்காரு ஏசப்பா 😂😂😂
0
0
3
Box ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு மாதிரி இருக்கு. China ல round tin box, இங்க rectangle box.
0
0
0
இங்க ஒரு ஐடி இருக்கு, ஓராண்டுக்கு மேல active ah இல்ல, ஆனா புதுசா எந்த பொண்ணு வந்தாலும் முதல் ஆளா follow பண்ணிரும் 😂😂😂
1
0
6
எல்லாருமே அவிச்சி சாப்ட சொல்றீங்க, எனக்கு அவிச்ச முட்டையே பிடிக்காது, இதுல தன்நலத்தை விட பொதுநலம் மேலோங்கி நிக்குது. அவிச்ச முட்டை தின்னா பக்கத்துல ஒருபய இருக்க முடியாது 😔😂 அதனால வழக்கம் போல எண்ணெய்க்கு பதிலா வெண்ணெய் போட்டே சாப்டுக்கறேன்.
0
0
3
653M view, ஒரு மணிநேரத்துக்குள்ள 15M views, எப்புர்ரா? இது ஆட்டோ அக்காவ விட ராக்கெட் வேகத்துல போகுது.
@kalaiking420 638
0
0
4
Formal போட்டா தொப்பை தெரியுது, அதனாலயே casual ல போட வேண்டியிருக்கு. Casual லயும் தெரியும் இருந்தாலும் formal மாதிரி பெருசா இருக்காது 🚶
0
0
0
உங்களுக்கு நெருக்கமான ஒருத்தங்க உங்கட்ட சொல்லாம ஒன்னு பண்றாங்கன்னா உன்னை மயிரா கூட மதிக்கலன்னு பொருள்.
1
1
4
இதுவரைக்கும் எந்த பொண்ணும் honesh ah இருந்து பார்த்ததே இல்ல.
0
0
0