குருவியார் Profile Banner
குருவியார் Profile
குருவியார்

@Kuruviyaaroffl

Followers
24,038
Following
0
Media
1,130
Statuses
2,065

தமிழ் சினிமா செய்திகள் 🎥🍿🎬

Tamil Nadu, India
Joined February 2012
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@Kuruviyaaroffl
குருவியார்
1 month
அஜித்- விஜய் க்கு மட்டும்தான் லைக் போடுவீங்களா? தள்ளாத வயதிலும் கடமையாற்றிய இந்த பாட்டிக்கு?
Tweet media one
69
1K
18K
@Kuruviyaaroffl
குருவியார்
5 months
தன்னை அறிமுகபடுத்த உதவியவருக்கு வெளிநாட்டில் நடந்த ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்திய விஜய். 🙏👌👏 #RIPCaptainVijayakanth #vijay
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
36
1K
8K
@Kuruviyaaroffl
குருவியார்
5 months
இறந்தவர் பிரதமரா? இல்ல முதலமைச்சரா ? இல்ல பிறகு ஏன் இவ்வளவு கூட்டம். பசி என்று வந்தவருக்கு வயிறு நிரம்ப சோறு போட்டவர் ❤️ #கேப்டன்விஜயகாந்த் 🙏
Tweet media one
11
1K
8K
@Kuruviyaaroffl
குருவியார்
5 months
தலைக்கனம் பிடித்த வடிவேலுவை சரியான இடத்தில் வைத்த ஒரே நடிகர் தல 👏
Tweet media one
59
914
6K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
தன் இடத்தை பொய்யாக கட்டமைக்க வேண்டிய கட்டாயம் இல்லாத இரு உட்ச நட்சத்திரம் .. #Rajinikanth #AjithKumar
Tweet media one
Tweet media two
65
1K
6K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
விஜய் விரும்பி அஜித் விரும்பாத ஒன்று 👇
125
2K
5K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
PONGAL RACE .. #Varisu - 2.75 / 5 #Thunivu - 4 / 5
65
1K
5K
@Kuruviyaaroffl
குருவியார்
2 years
#Thunivu & #Varisu Release Date Plan .😀
49
953
5K
@Kuruviyaaroffl
குருவியார்
5 months
Serial it's Not a Joke Bro 👍❤️
85
846
5K
@Kuruviyaaroffl
குருவியார்
1 month
என்னதான் இங்க ஆன்லைன்ல நான் தான் சூப்பரஸ்டார் நான் தான் நம்பர் ஒன்னுன்னு அழுது கூப்பாடு போட்டாரும் ரியாலிட்டில அஜித்தை அடிச்சுக்க ஆள் இல்ல 👍 #HBDAjithKumar
22
1K
5K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
தீரன் அஜித் சார்க்கு எழுதுன கதை தான். - H வினோத் #Thunivu
42
1K
4K
@Kuruviyaaroffl
குருவியார்
5 months
இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு எபிசோட் கூட பார்க்காதவங்க மட்டும் லைக் பட்டனை அழுத்துங்க பார்க்கலாம் ❤️
39
108
4K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
80 % ஒரே இடத்தில் நடக்கும் கதையை சுவாரஸ்யம் குறையாமல் எழுதிய அந்த பேனா..🔥🔥. "H . VINOTH " 👌👌 #Thunivu
Tweet media one
17
1K
4K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
தமிழ் சினிமாவிலேருந்து ஒழிக்கபடவேண்டிய ஒன்று இதுபோன்ற எலும்புதுண்டு கவ்வி கொண்டு கூவும் விமர்சனங்கள்.
111
2K
4K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
Tweet media one
75
782
4K
@Kuruviyaaroffl
குருவியார்
4 months
இன்று இராமர் கோவிலுக்கு போனாருனு ரஜினி மீது எழும் கேள்விகனைகள்.. அன்று ஏஆர் ரகுமான் உடன் தர்காக்கு செல்லும் போதும் எழுந்திருந்தால் நீ மதசார்பு அற்றவன் என நான் நம்பியிருப்பேன்.
Tweet media one
Tweet media two
34
865
4K
@Kuruviyaaroffl
குருவியார்
2 years
#THUNIVU TN SCREEN COUNT EXPECT MINIMUM 700-800
Tweet media one
34
968
4K
@Kuruviyaaroffl
குருவியார்
2 years
#Thunivu இறுதிகட்ட படபிடிப்பிற்காக தன் சொந்த முடியை திருத்திகொள்ளும் அஜித்.
Tweet media one
86
985
4K
@Kuruviyaaroffl
குருவியார்
2 years
செம 👌👌 #VenthuThanindhathuKaadu Review
17
638
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
TN BO Day-2. #Thunivu - 14.2 Crs #Varisu - 7.8 Crs THUNIVU Screen Count Slightly Increased.
53
1K
4K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
Best First Single In Recent Time #ChillaChilla ..Tharamana Kutthu 🥁👌
26
1K
3K
@Kuruviyaaroffl
குருவியார்
2 years
#ரஜினி க்கு பின் சினிமா வாழ்க்கையில் பயமின்றி வெளி உலகத்தை அனுபவித்து வாழும் நடிகர் #அஜித்
Tweet media one
53
661
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
ரசிகர்களுக்காக வெளியிடப்பட்ட ரீ்-ரிலீஸ் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுத்த உலகத்தின் ஒரே கோமாளி..
Tweet media one
76
841
3K
@Kuruviyaaroffl
குருவியார்
11 months
Transformation With in 45 Days. #AjithKumar 👌
Tweet media one
52
596
3K
@Kuruviyaaroffl
குருவியார்
10 months
இங்க யார் நம்பர் 1 ன்ற சண்டை . ஆனால் முதல் நாள் வசூல்ல நம்பர் 1 ல இருக்குறவரு அந்த நம்பர் 1 இடத்த துளியும் மதிக்காம ஹாயா உலகத்த சுத்திட்டு இருக்காரு.. #அஜித் 👌
Tweet media one
84
679
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
Tea Glass எடுத்துட்டு போய் வடை பக்கத்துல வச்சிருக்காரே.. Any Details...??🤔 #ChillaChilla
Tweet media one
Tweet media two
76
795
3K
@Kuruviyaaroffl
குருவியார்
10 months
விவேகம் படத்திற்கு பின் சிவா மீது அஜித் வைத்த நம்பிக்கை - பிரமாண்ட வெற்றி பீஸ்ட் படத்திற்கு பின் நெல்சன் மீது ரஜினி வைத்த நம்பிக்கை - பிரமாண்ட வெற்றி உறுதி. டைரக்டர்ஸ் தோற்றுபோவதில்லை கன்டன்ட் தான் தோற்று போகும். 👌 #Jailer #Viswasam #Ajithkumar 𓃵 #Rajinikanth 𓃵
Tweet media one
Tweet media two
28
743
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
Udhaynithi Watched #Thunivu . He Very Happy For Output. 🥁
23
774
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
Ajith Movies Heroines 🔥🔥.. #ThunivuTrailer
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
18
933
3K
@Kuruviyaaroffl
குருவியார்
5 months
வெளிநாட்டு ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு தன்னை கை கொடுத்து தூக்கியவருக்கு நேரில்வந்து இறுதி மரியதை செலுத்திய விஜய்யின் இந்த செயல் காலம் முழுவதும் நிலைத்து நிற்கும் 👏❤️. #RIPCaptainVijayakanth #விஜயகாந்த் #Vijay
Tweet media one
7
450
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
நடந்தது வாரிசு சக்சஸ் மீட். ஆனா அவங்க்கிட்ட பத்திரிக்கையாளர்கள் சொன்னது துணிவுதான் வசூல்ல சக்சஸ் ஆயிருக்குனு. #Thunivu #Varisu
45
986
3K
@Kuruviyaaroffl
குருவியார்
8 months
ரஜினி க்கு அப்பறம் On Screen Off Screen ரெண்டுலயும் மாஸ் காட்டும் ஒரே டாப் ஹீரோ அஜித். ✅👌
Tweet media one
39
706
3K
@Kuruviyaaroffl
குருவியார்
10 months
Enna Mari Villainpa 🔥 #Vinayakam மிரட்டிட்டாப்ல நடிப்புல. #Jailer #JailerFDFS #Rajinikanth #JailerReview
Tweet media one
11
389
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
வீரம்- ஜில்லாவுக்கு பின் ஒரேயொரு நேர்எதிர் போட்டி .. விஜய் உருவாக்கி வைத்திருந்த பிம்பம் சுக்குநூறாய் உடைகிறது. #Thunivu #Varisu
38
977
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
துணிவு படத்தை தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வெளியிடுவது உறுதி. - ரெட்ஜெய்ன்ட். #Thunivu
10
971
3K
@Kuruviyaaroffl
குருவியார்
4 months
தன் மாபெரும் ரசிகர்கூட்டத்தை வைத்து அரசியல் செய்யாத ஒரே தமிழ் நடிகர் அஜித். 🤝 #Ajithkumar 𓃵
Tweet media one
99
609
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
#Varisu Producer Dil Raj & Director Vamsi 👇 இது வாரிசு பொங்கல் . #Thunivu Director H VINOTH 👇 துணிவு,வாரிசு ரெண்டு படமும் அவங்க போட்ட பணத்தை விட இலாபம் அதிகமா எடுக்கனும் .அதான் என் ஆசை.
19
758
3K
@Kuruviyaaroffl
குருவியார்
2 years
Tweet media one
35
689
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
Content Wise Collection Wise Rating Wise People Review Wise PONGAL WINNER .👇 🏆 T H U N I V U 🏆 #ThunivuPongal 🥁
14
942
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
Ajith fans Next Banner 🤔.. #Thunivu
Tweet media one
43
858
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
பேமிலி ஆடியன்ஸ் விஜய் படத்தை ரசிச்ச காலம் கடந்து அஜித் படத்தை ரசிக்கும் காலம் வந்துவிட்டது. இயக்குனர் சிவா க்குதான் அஜித் ரசிகர்கள் நன்றி சொல்லனும். #Thunivu #Varisu
Tweet media one
49
755
3K
@Kuruviyaaroffl
குருவியார்
5 months
ஆளும் கட்சி பற்றாளராக நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள வெளிநாட்டிலிருந்து வந்து கேப்டன் நினைவிடத்தில் நடிப்பின்நாயன் சிந்திய கண்ணீரை விட அன்று ஷூட்டிங்கை கேன்சல் செய்து இரவே நேரில் வந்து சிந்திய விஜய்யின் கண்ணீர் துளி உண்மையானது.👍
Tweet media one
Tweet media two
41
436
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
2012 - #Thupaki - DIWALI 2014 - #Katthi - DIWALI 2017. - #Mersal - DIWALI 2018- #Sarkar - DIWALI 2019- #Bigil - DIWALI 2023 - #Leo - Pooja Holiday First Time Vijay Preponed His Movie Release Before DIWALI .Bcoz 2023 DIWLAI Locked For #AK62 💯🔥 #Thunivu v #Varisu Effect.✅
144
760
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
தமிழ்நாட்டில்... அஜித் க்கு நைட் 1 மணி ஷோ நம்பர் 1 என்று நினைக்கும் விஜய்க்கு 4 மணி ஷோ. #Thunivu #Varisu
49
815
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
1st BLOCKBUSTER of The Year #Thunivu 🥁
Tweet media one
7
891
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
விஸ்வாசம் படத்துக்கு பின் Extra Chair போடபட்ட படம் #துணிவு 👌
Tweet media one
Tweet media two
28
697
3K
@Kuruviyaaroffl
குருவியார்
2 years
Red Giant Locked 800 TN Theatres For #Thunivu Movie. Grand Pongal Release.
37
691
3K
@Kuruviyaaroffl
குருவியார்
10 months
ரஜினி என்ன பேசினார் என்று தெரியாமலே நேருஸ்டேடியம் வாசல்ல உட்காந்துட்டு விழா முடிஞ்சு வரவங்க பேசிட்டு போனத அரைகுறையா கேட்டு எல்லா YT சேனல்லயும் போய் ரஜினி விஜய்ய காக்கானு திட்டிட்டாரு பதிலுக்கு விஜய் என்ன பேசுவாருனு ரசிகர்கள்களுக்குள்ள பிளவு ஏற்படுத்தி அதில்சோறு தின்ன மேதாவிகள் 💦
Tweet media one
98
696
3K
@Kuruviyaaroffl
குருவியார்
2 years
Boney Kapoor After Recieving 1M Comments in #Thunivu FL. Video Credit To Creator.
41
781
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
List Of 2AM Show's For Tamil Movie In Bangalore City. 1. #Sivaji - 2 Shows 2. #Enthiran - 2 Shows 3. #Kabali - 3 Shows 4. #Thunivu - 5 Show's * List Ended #Rajinikanth 𓃵 #Ajithkumar 𓃵
22
943
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
ஜனவரி -11 .தமிழகமெங்கும் துணிவு படத்திற்கே அதிக திரைகள் ஒதுக்கிருப்பதால் திரையரங்கு பற்றாக்குறையால் வாரிசு படம் ஜனவரி-12 அல்லது ஜனவரி - 26 தள்ளிபோக வாய்ப்பு. இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. #Thunivu #Varisu
68
851
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
ONCE AGAIN PROVED "KING OF OPENING" #THUNIVU #AJITHKUMAR 𓃵
Tweet media one
13
838
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
#Thunivu Early Morning SHOW'S. TN - 1 AM ✅ KARNATAKA - 2 AM✅ KERALA - 1 AM ✅ (Note : Red Giant Not Distributor Of KA & KL )
16
909
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
மிகப்பெரிய வெற்றி சம்பவம் பன்னிட்டு சபரிமலை க்கு சென்றார் இயக்குனர் H வினோத் #Thunivu
11
800
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
"Vinayak Mahadev Innum Sagala Sir "
25
569
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 month
தமிழ்நாட்டில் கில்லி ரீ்-ரிலிஸ் கொண்டாட்டத்தை தடம் தெரியாத அளவிற்கு சுக்குபொடியாக்கியது அஜித்தின் "தீனா" கொண்டாட்டம் 💥
22
892
3K
@Kuruviyaaroffl
குருவியார்
2 years
ஆறுமாதம் முன்னரே வெளியீடு தேதி அறிவித்ததால் தனியாக மொத்த வசூலையும் அள்ளி இனி நான் தான் நம்பர்ஒன் என அல்லக்கைகளை வைத்து தம்பட்டம் அடிக்க நினைத்தபோது திடீரென போட்டியில் நுழைந்து தமிழ்நாட்டின் முக்கிய திரைகளை கைப்பற்றி வரும் துணிவை கண்டு கோபத்தின் உட்சத்தில் உள்ளாராம் வாரிசு நடிகர்.
90
708
3K
@Kuruviyaaroffl
குருவியார்
2 years
Audio Launch என்ற பெயரில் வெட்டி அரசியல் பேசி மொக்கையான படங்களுக்கு ஹைப் ஏற்றும் அவசியம் என் படங்களுக்கு தேவையில்லை என அஜித் மீண்டும் கூறியுள்ளார். NO GUTS NO GLORY #Thunivu
85
787
3K
@Kuruviyaaroffl
குருவியார்
2 years
வெட்டிபேச்சின் சினிமா SOURCE 👇
90
754
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
After Super Star Most Fan Base Hero In Kollywood #Ajithkumar 𓃵 #ThunivuTrailer
16
1K
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
1st Movie Collected "200 CRS " In 2023. #Thunivu 🏆
23
726
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
#ChillaChilla பாடலை தன்னை மறந்து வீடியோ எடுத்த காவல்துறை அதிகாரி.🥁🥁
Tweet media one
9
823
3K
@Kuruviyaaroffl
குருவியார்
5 months
"பலரின் பசி ஆற்றி அவர்களை பசியின்றி உறங்க வைத்தவர் இங்கு நிம்மதியாக உறங்குகிறார் " #கேப்டன்விஜயகாந்த் 🙏
Tweet media one
3
367
3K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
Reason Of Hype To Next KW Big Movie's:: #Jailer - #Rajinikanth #Indian_2 - #Shankar #AK62 - #Ajith #Vijay67 - #Lokesh #Vaadivasal - Content #PS2 - Victory Of PS1
88
579
3K
@Kuruviyaaroffl
குருவியார்
2 years
BIGIL,MASTER,BEAST - 3 VIJAY Movies Failed To Beat VISWASAM TRP Record. Unbeatable #Viswasam #Ajithkumar #Siva
Tweet media one
55
815
2K
@Kuruviyaaroffl
குருவியார்
7 months
பசிக்கு கீழே வரும் கழுகின் இரைனு இந்த வீடியோ ட்ரண்ட் ஆகுதே..🤔
27
1K
3K
@Kuruviyaaroffl
குருவியார்
2 years
TN All Area Main Theatre's Booked ✅ #Thunivu . Still Counting........ Boney - Udhaynithi Sambavam .👌
Tweet media one
23
729
2K
@Kuruviyaaroffl
குருவியார்
13 days
#GoodBadUgly 🔥🔥🔥
Tweet media one
9
875
3K
@Kuruviyaaroffl
குருவியார்
10 months
Name Is AJITH 🎯.
Tweet media one
17
435
2K
@Kuruviyaaroffl
குருவியார்
4 months
சிரித்து வாழ வேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.. #AK
Tweet media one
11
601
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
போட்டிக்கே வராமல் நான்தான் முதலிடம் என எலும்புதுண்டு வீசி கூவ வைத்தவர் அல்ல 10 படம் போட்டிக்கு வந்தாலும் ரஜினி படம்தான் வசூல் அதிகம் என ஊரையே கூற வைத்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். SUPER STAR #Rajinikanth 𓃵
Tweet media one
45
597
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
சூப்பர்ஸ்டார் & சன்பிக்சர்ஸ் என்ற இமாலயங்களுக்கு எதிராக வெளியான போதும் ஒற்றை திரைக்கும் கெஞ்சாமல் 50 ஆவது நாளிலும் 125 திரைகளில் வெற்றிநடைப்போட்ட பிரமாண்ட வெற்றி திரைப்படம் "விஸ்வாசம்"
Tweet media one
14
821
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
PONGAL RELEASE SCREENS COUNT IN TN . #THUNIVU - 635 SCREENS #VARISU - 465 SCREENS
37
721
2K
@Kuruviyaaroffl
குருவியார்
5 months
விசுவாசத்தின் மறுபெயர் மன்சூர்அலிகான்.❤️🫡
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
341
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
எதிர்பாராமல் உள்ளே வந்து தன் படத்தை மொத்தமாக முடித்த அந்த துணிவான நடிகர் மீது கடுமையான கோபத்தில் உள்ளாராம் சீரியல்சாயல் பட நடிகர்.இதனால் தன் அடுத்த படத்தை அந்த நடிகரின் அடுத்த படம் வெளியாகும் நாளில்தான் வெளியிட வேண்டும் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியுள்ளாராம்.
90
664
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
வரும் நாட்களில் துணிவு திரைகள் அதிகரிக்கபட வாய்ப்பு... #Thunivu
22
762
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 month
தமிழ் சினிமாவின் தனிமனித சகாப்தத்தின் ஈடுஇணையில்லா அரசன் தல அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். #HBDAjithKumar
Tweet media one
10
836
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
20M மில்லியன் பார்வையாளர்களை கடந்தும் YT ட்ரெண்டிங்கில் முதலிடம் வராத வாரிசு ட்ரைலர். வெளியான ஒரு மணி நேரத்தில் YT ட்ரண்டெங்கில் முதலிடம் பிடித்த துணிவு ட்ரைலர் இதுவரை முதலிடத்தில் உள்ளது. #Thunivu #Varisu
21
822
2K
@Kuruviyaaroffl
குருவியார்
2 years
உலகத்திலயே விஜய் மட்டும் வாங்கிய IARA விருது நிறுவனத்தின் ட்விட்டர் கணக்கு "FAKE ID" என்பதால் முடக்கம். #Vijay #Mersal #IARA
Tweet media one
64
931
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
நாம பேசகூடாது நம்ம படம் பேசனும். பேசிட்டு...... 1st BLOCKBUSTER OF 2023 #THUNIVU #THUNIVUPONGAL 🏆👑
Tweet media one
14
738
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
Happiest Family ❤️..
Tweet media one
12
223
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
Day - 5 TN BO. #Thunivu - 18.8 Crs #Varisu - 10.6 Crs Continuously 5 Days THUNIVU Leading in TN.🥁🔥
39
730
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
திறமை என்றும் விலைமதிப்பற்றது.👌👌👌❤️
14
511
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
துணிவு பட பாக்ஸ்ஆபிஸ் வசூலை அடுத்த வாரம் ஏரியா வாரியாக வெளியிட ரெட்ஜெயன்ட் திட்டம். #Thunivu #ThunivuPongal
18
767
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
After Some New Release In Tamilnadu. #Thunivu Running In 234 Theatre's. #Varisu Running in 149 Theatre's . Real Winner THUNIVU 🏆
43
683
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
DAY 1 TN BO at BIG CLASH TIME'S : #Veeram v #Jilla - VEERAM✅ #Vedalam v #Thoongavanam -VEDALAM✅ #Viswasam v #Petta - VISWASAM✅ #Thunivu v #Varisu - THUNIVU ✅ KING OF OPENING #AJITHKUMAR 👑 ✅
29
803
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
TN BO DAY -4. #Thunivu - 15.6 Crs #Varisu - 10.7 Crs
15
636
2K
@Kuruviyaaroffl
குருவியார்
9 months
சுறா நஷ்டத்தை எந்திரன் காப்பாற்றியது சர்கார் நஷ்டத்தை பேட்ட காப்பாற்றியது பீஸ்ட் நஷ்டத்தை ஜெயிலர் காப்பாற்றிவருகிறது. #Rajinikanth - #Sunpictures
Tweet media one
81
676
2K
@Kuruviyaaroffl
குருவியார்
3 months
அடுத்த பொங்கல் அலப்பறையான Vintage THALA பொங்கல். #GoodBadUgly 💥💥💥
Tweet media one
Tweet media two
7
1K
2K
@Kuruviyaaroffl
குருவியார்
2 months
நட்ராஜனிடம் முதலில் முத்தையா முரளிதரனுக்கு கேக் ஊட்ட சொன்ன அஜித்தின் பண்பு 👌❤️
7
649
2K
@Kuruviyaaroffl
குருவியார்
10 months
திறமையால் பதிலடி கொடுத்த நெல்சன். ✅. #Jailer #JailerFDFS #Rajinikanth #JailerReview
Tweet media one
24
452
2K
@Kuruviyaaroffl
குருவியார்
6 months
பன்ற நல்லது மக்களுக்கு தெரிய போட்டோ தூக்கிட்டு நிக்காம பயனடைஞ்சவங்க போட்டோ போட்டாதான் அவங்க பன்ன நல்லது வெளியே தெரியனும் அதுக்கு பெயர்தான் மனசார உதவுறது. அஜித் மேல் நன்மதிப்பு நாளுக்கு நாள் கூடிகொண்டே போகிறது. 👍👏👏🙏
Tweet media one
37
662
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
கொஞ்சம் மரியாதையாவது போக சொல்லிருக்கலாம்.. வாரிசு ஆடியோ லான்ச்சில் விஜய் அருகே சென்ற ரசிகன் தூக்கி வெளியே எறியப்பட்ட அவலம்
102
1K
2K
@Kuruviyaaroffl
குருவியார்
2 months
காஷ்மீர்ல குளிருதுனு சொல்லாம அஜர்பைஜான்ல அசத்திய அஜித்தின் தைரியத்திற்கு பெரிய சல்யூட் 🫡 #Ajithkumar 𓃵 #VidaaMuyarchi
10
681
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
Jan-17 . A - B - C- மொரட்டு சம்பவம் #துணிவு.
9
642
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
பேசுறவன் பேசட்டும் தட்டிவிடு டைம்பாஸ். #ChillaChilla 👌👌🔥🔥🔥... AdiPoliiii ....👌💥💯
14
868
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
#ChillaChilla From December -9 . #Thunivu 🥁🥁🥁🥁
Tweet media one
4
839
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
BLOCKBUSTER Reports 🥁🥁🥁🥁🥁 #Thunivu
Tweet media one
7
635
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
வழக்கம் போல உருட்ட ஆரம்பித்து 400 கோடியில் முடிக்க நினைத்த தங்கநாணய ட்ராக்ர்கள். ஆரம்பத்துலயே அவர்களின் வடைகளை முடித்து விட்ட துணிவு படக்குழு. #Thunivu #Varisu
22
818
2K
@Kuruviyaaroffl
குருவியார்
1 year
மீண்டும் நண்பர் போல வந்த விஜய். . #Varisu #Thunivu
Tweet media one
Tweet media two
34
578
2K