
Jeyabalan for Tenkasi
@JeyabalanforTSI
Followers
34
Following
0
Media
70
Statuses
70
திமுக என்பது மக்களுக்கான ஆட்சி என்பதற்கு சிறந்த உதாரணமாய் மக்களின் நாயகராய்,மன்னுயிர் மீட்கும் மண்ணின் மைந்தனாய்,தென்காசியின் மாவட்ட செயலாளர் வே.ஜெயபாலன்
Joined September 2025
மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணன் வே. ஜெயபாலன் அவர்கள் தலைமையில் இலத்தூரில் மருத்துவ முகாம் நடைபெற்றது. #வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK🖤❤️
0
29
30
அயராத உழைப்பின் மூலம் உயர்ந்து காட்டிய எங்கள் அண்ணன் வே. ஜெயபாலன் அவர்கள் #வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK🖤❤️
0
29
30
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தென்காசி மாவட்டத்தில் கலந்து கொள்ளும் இடத்தினை ஆய்வு நடத்த வருகை தந்த மாண்புமிகு அமைச்சர் KKSSR.இராமச்சந்திரன் அவர்களை வரவேற்ற அண்ணன் வே.ஜெயபாலன் அவர்கள். #வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK🖤❤️
0
30
31
அழைக்கும் குரலுக்கு ஒடோடி வரும் எங்கள் அண்ணன் வே. ஜெயபாலன் அவர்கள்; கேட்கும் குரலுக்கு செவிசாய்த்து கொடுத்து உதவும் வள்ளல். #வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK🖤❤️
0
31
31
முதல்வரின் முத்தான திட்டமான #நலம்_காக்கும்_ஸ்டாலின் முகாமை மிக சிறப்பாக நடத்திய நம் அண்ணன் திரு #வே_ஜெயபாலன் அவர்கள்... #வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK🖤❤️
0
30
32
சுரண்டை நகராட்சியில் அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற #நலம���_காக்கும்_ஸ்டாலின் முகாமில் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு #வே_ஜெயபாலன் அவர்கள் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு பெட்டகங்கள் மற்றும் மருத்துவ உதவியும் வழங்கினார்கள்... #jeyabalan_dmk
#TenkasiSouthDMK
0
32
32
எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்போடும் வாழ்ந்திட மணமக்களை வாழ்த்திய நம் அண்ணாச்சி வே.ஜெயபாலன் அவர்கள். #வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK🖤❤️
0
31
32
கழகத் தொண்டனாய் பொறுப்பேற்ற நாள் முதலாய் இன்று வரை பொறுப்பாய் செயல்படும் மாவட்ட செயலாளர் நம் அண்ணாச்சி வே.ஜெயபாலன் அவர்கள். #வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK🖤❤️
0
31
32
கலைஞர் அறிவாலயம் திறப்பு விழாவில் பங்கேற்று சிறப்பித்த திருமிகு கனிமொழி MP அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றார் நம் அண்ணன் திரு வே.ஜெயபாலன் அவர்கள். #வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK🖤❤️
0
31
33
நலத்திட்ட உதவிகளால் மக்களைக் காக்கும் நம் முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன் அவர்கள். #வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK🖤❤️
0
30
31
அயராது உழைக்கும் நம் அண்ணன் வே.ஜெயபாலன் அவர்கள் #வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK🖤❤️
0
31
33
முதல்வரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு குழந்தைகளின் திறமையை வெளிகொண்டு வந்து அதற்கு பரிசளித்து மகிழும் நம் தலைவர் வே. ஜெயபாலன் அவர்கள் #வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK🖤❤️
0
32
34
மக்களின் துயரை தன் துயர் என எண்ணி முன்வந்து உதவும் எங்கள் அண்ணன் வே. ஜெயபாலன் அவர்கள். #வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK🖤❤️
0
29
33
தென்காசி தெற்கு மாவட்டம் சுரண்டையில் மாபெரும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை திருமிகு. கனிமொழி கருணாநிதிMP அவர்களின் வருகையின் போது சிறப்பாக கூட்டத்தை நடத்திய அண்ணாச்சி #வே. ஜெயபாலன் அவர்கள்.#வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK🖤❤️
0
30
33
சுரண்டையில் மாபெரும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை #திருமிகு. கனிமொழி கருணாநிதிMP அவர்களால் சிறப்பாக கூட்டத்தை நடத்திய அண்ணாச்சி #வே. ஜெயபாலன் அவர்கள். அந்நிகழ்வின் நினைவூட்டல்... #வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK🖤❤️
0
32
32
ஆலங்குளம் பகுதியில் புதியதாக உதயமாகும் உதயம் சைவ உணவகம் திறப்பு விழாவில் நம்ம அண்ணன் வே. ஜெயபாலன். #வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK🖤❤️
0
33
32
இன்று நடைபெற்ற அருள் பிரஸ் அவர்களின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்டு செல்வியை வாழ்த்தினார் நம் அண்ணன் வே.ஜெயபாலன் அவர்கள். #வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK🖤❤️
0
31
33
கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாளில் அவரது புகழை போற்றி வணங்குவோம்......என்கிறார் நம் அண்ணன் வே.ஜெயபாலன் அவர்கள். #வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK🖤❤️
0
31
33
தளபதியாரின் பிறந்தநாளை மாபெரும் பொதுக்கூட்டமாக ஏற்பாடு செய்து அதில் மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி.ஹெலன் டேவிட்சன் அவர்களை அன்புடன் வரவேற்றார் அண்ணன் வே.ஜெயபாலன் அவர்கள், அந்நிகழ்வின் நினைவூட்டல். #வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK
0
31
33
தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாக முகவர்களுக்கு சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகளுக்கான ஆலோசனை கூட்டம் தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் வே. ஜெயபாலன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது #வே_ஜெயபாலன் #jeyabalan_dmk
#TenkasiDistrict
#DravidianModel
#TenkasiSouthDMK🖤❤️
0
33
28