JayamAshok15 Profile Banner
ஜெயம் அசோக் Profile
ஜெயம் அசோக்

@JayamAshok15

Followers
3K
Following
15K
Media
1K
Statuses
3K

அம்மாவின் அனுதாபி

Joined August 2018
Don't wanna be here? Send us removal request.
@JayamAshok15
ஜெயம் அசோக்
4 hours
உள்ளூரில் விலை போகாத மாடு தான் செங்கோடன்....🔥🔥 TV news Content–க்கு தான் உபயோகம் மற்றபடி செங்கோடன் எல்லாம் ஒரு ஆளே இல்லை, இங்கே இரட்டை இலைக்கு தான் வாக்கு, அதிமுகவுக்கு தான் செல்வாக்கு 😍
3
46
190
@JayamAshok15
ஜெயம் அசோக்
18 hours
தீபாவளியாக மாறிய கோபிசெட்டிபாளையம் ❤️ அதிமுகவினர் கொண்டாட்ட களத்தில் ஆரவாரம் 😍😍 செங்கோட்டையன் நீக்கத்தை முழு மனதோடு வரவேற்ற அதிமுகவினர்.
7
101
438
@JayamAshok15
ஜெயம் அசோக்
20 hours
இனிப்பு வழங்கி கொண்டாட்டம் ❤️ கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம் எங்களுக்கு அதிமுகவிலிருந்து புதிய எம்எல்ஏ வேண்டும் – கோபிசெட்டிபாளையம் மக்கள் மகிழ்ச்சி 😍😍
7
130
689
@JayamAshok15
ஜெயம் அசோக்
21 hours
அம்மாவின் பேச்சு வைரல்....😍 அம்மா மாதிரியே துணிச்சலான நடவடிக்கை எடுத்துள்ளதாக எடப்பாடியாருக்கு பாராட்டு ❤️❤️
17
219
914
@JayamAshok15
ஜெயம் அசோக்
22 hours
ஓட ஓட செங்கோட்டையனை விரட்டியடிப்பு 🔥🔥 அதிமுக அடிப்படை உறுப்பினர் கூட இல்லாமல் ஓட ஓட விரட்டியடிக்கப்படுகிறார் செங்கோட்டையன் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார்
15
108
533
@JayamAshok15
ஜெயம் அசோக்
2 days
Thug 😎 கேள்வி: மூணு பேரும் அரசியல் வியூகம் வகுத்த என்ன பண்ணுவீங்க ? EPS: மூணுமே வீணா போனது, Time தான் waste uhhh...😂😂👌👌👌
9
103
605
@JayamAshok15
ஜெயம் அசோக்
2 days
இன்று முதல் நீங்கியது களங்கம் 😍 தப்பு செய்தவன் தன் சாதிக்காரனாக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பதன் மூலம், எடப்பாடியார் மீது குத்தப்பட்ட சாதீய வன்ம முத்திரை அழிக்கப்பட்டுவிட்டது...! ❤️
9
72
411
@JayamAshok15
ஜெயம் அசோக்
2 days
சிரிச்சிக்கிட்டே டீல் பண்றார் 🔥 சென்னைக்கு போனதும் நடவடிக்கை எடுத்துட வேண்டியது தான் அதுல என்ன தயக்கம் எனக்கு. ஏற்கனவே எல்லா பதவியும் பிடுங்கி ஆச்சு. திமுக ஆட்சி வரணும்னு சொல்ற ஓ.டயரை எல்லாம் கட்சியில் சேர்க்க முடியுமா என்ன ?
13
190
800
@JayamAshok15
ஜெயம் அசோக்
2 days
எடப்பாடியார் கால் வைத்ததும்... பசும்பொன் கிராமமே திருவிழா கோலம் பூண்டது 😍✨ தேவர் அருளால் திமுகவை வீழ்த்துவோம் 🔥
30
148
720
@JayamAshok15
ஜெயம் அசோக்
2 days
மருது பாண்டியர்கள் ❤️ எடப்பாடியார் கால் வைத்ததும் திருவிழாவாக மாறிய மதுரை தெப்பக்குளம் பகுதி ✨✨ அடுத்த வருஷம் இன்னும் ஜோரா அதிமுக ஆட்சியோடு கொண்டாடப்படும்....
13
99
422
@JayamAshok15
ஜெயம் அசோக்
3 days
எடப்பாடியார் 🔥 என்ன சொல்ல போகிறார் கே.என்.நேரு ?? “எங்கும் ஊழல் - எதிலும் ஊழல்” நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பதவிகளுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க நடைபெற்ற தேர்வில் சுமார் 800 கோடி ரூபாய் மேல் பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது
8
190
569
@JayamAshok15
ஜெயம் அசோக்
4 days
"நம்ம எடப்பாடி பழனிச்சாமி ஐயா" 🔥 வெகுஜன மக்களில் ஒருவரல்ல, அப்படி தான் பேச வரும் ❤️❤️ தாழ்வு மனப்பான்மை இல்லாத மனநிலையோடு இருங்க உலக அரங்கில் கண்ணகி நகரை உயர்த்த வேண்டும் என எடப்பாடியார் வேண்டுகோள் 😍😍 – தங்கமகள் கண்ணகி நகர் கார்த்திகா பேட்டி
1
146
649
@JayamAshok15
ஜெயம் அசோக்
5 days
வேறு யாருக்கும் கிடைக்காத அதிர்ஷ்டம் @DrTamilisai4BJP கிடைத்தது ❤️ வரலாற்றில் முதன்முறையாக மாற்று கட்சி தலைவருக்கு வாழ்த்து சொன்னவர் முதல்வர் ஜெ., அம்மா அது தமிழிசை என்ற பெண் ஒருவனுக்கு மட்டுமே ஒருபெண் தலைவராக பொறுப்பேற்கபோகிறார் என்றதும் முதல்வர் ஜெ.,வுக்கு மகிழ்ச்சி – பாண்டே
6
128
969
@JayamAshok15
ஜெயம் அசோக்
6 days
காலத்திற்கும் மறக்க முடியாத தலைவர் ஜெயலலிதா - அன்புமணி ராமதாஸ் ❤️ 69% இட ஒதுக்கீட்டை ஆணித்தனமாக கொண்டு வந்து சமூக நீதியை ஏற்படுத்தியவர் அம்மா 😍
2
56
232
@JayamAshok15
ஜெயம் அசோக்
6 days
போட்டு வெளுத்திருக்கிறார் 🔥 அடி ஒவ்வொன்னும் இடி மாதிரி இருக்கு 😍 பைசன் படம் ஒரு கேடா?
27
317
1K
@JayamAshok15
ஜெயம் அசோக்
7 days
கண்டா வரச் சொல்லுங்க....🥹 அன்னன்னைக்கு பாடுபட்டு திங்குற ஆளுங்க அய்யா.... யாரும் வசதி உள்ள ஆட்கள் கிடையாது, வேணும்னா எங்க குடிசைகளை வந்து பாருங்க. கலெக்டர் அய்யா கண்டிப்பாக நீங்க எங்க நெலமைய பாக்க வரணும். கண்ணீர் வடிச்சு சொல்றேன் 💔💔
1
66
237
@JayamAshok15
ஜெயம் அசோக்
7 days
விபூதியை பயபக்தியோட வெக்கனும் ❤️ பசும் பொன் வருகிறார் ❤️ இதெல்லாம் பிறப்புல இருந்தே நல்ல வளர்ப்பு இருக்கணும் 😍 பேருக்கு போஸ் கொடுத்துட்டு, கையில் விபூதி வாங்குற மாதிரி வாங்கி அடுத்தவன் சட்டையில தடவுறது, கையில தட்டி விடுறது போன்ற கேடுகெட்ட பிழைப்பை விரும்பாத தலைவர் 😍
20
146
974
@JayamAshok15
ஜெயம் அசோக்
8 days
எடப்பாடியார் கால் வைத்த நேரம் ❤️ தஞ்சாவூரில் DPC கொள்முதல் மும்முரம், விவசாயிகள் பெருமகிழ்ச்சி 😍😍 இதை முன்பே செய்திருக்க வேண்டும் என "படிச்சு படிச்சு" சொன்னவர் எடப்பாடியார்
8
241
1K
@Dhanaakutty1
Dhanabal Arumugam - SayYesToWomenSafety & AIADMK
9 days
நம் நிலையை நம் நிலத்திற்கே வந்து நம்மிடம் உரையாடி, நமக்காக குரலெழுப்பி வரும், நம்மில் ஒருவர் தலைவனவன் 🥰
3
52
183
@JayamAshok15
ஜெயம் அசோக்
8 days
திருச்செந்தூர் ❤️ என்ன கஷ்டமோ, என்ன வேண்டுதலோ... முருகா காப்பாத்தி கொடுப்பா ❤️ கந்த சஷ்டி விழாவில் மனமுருக முருகன் வழிபட்ட பக்தர்கள் 🙏
3
26
154