வார்த்தைகளை இல்லாத வடிவம்
அளவுகளே இல்லாத அன்பு
சுயநலமே இல்லாத இதயம்
வெறுப்பே காட்டாத முகம்
அம்மா மட்டும் தான்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்❤️❤️🤗Amma ❤️
Miss you appa 😭 😭 💔 💔 💔 வாழ்நாள் முழுவதும் உன்னை நான் பார்க்கவே மாட்டேன் அப்பா என்னையும் கூட அழைச்சிட்டு போய் இருக்கலாம் அம்மாவும் இல்ல அப்பாவும் இல்ல இந்த வாழ்க்கையை எனக்கு ஏன் குடுத்தார் இந்த கடவுள்💔💔💔💔😭😭😭😭
Amma ponnu ❤️ 🤗 எப்பவும் நீ என் கூட தான் இருப்பேன்னு தெரியும் என்றும் உன் அன்பு மகள் உன் நினைவுகளுடன் உன் பாசத்துக்காக ஏங்கும் அன்பு மகள் 😭❤️miss you 💔 love you too amma ❤️ ❤️ happy mothers day ♥️
#TheGreatestOfAllTime
#thalapathyvijay
#ViratKohli
𓃵