ItsBharathiBro Profile Banner
Bharathi Kannan K Profile
Bharathi Kannan K

@ItsBharathiBro

Followers
8
Following
13
Media
8
Statuses
25

I speak what you felt but never said.

Bengaluru
Joined October 2024
Don't wanna be here? Send us removal request.
@ItsBharathiBro
Bharathi Kannan K
9 days
Part :3 - Killing is not a solution. Let’s vaccinate, sterilise, and protect them.✊🐶. #savethestrays
0
5
2
@ItsBharathiBro
Bharathi Kannan K
9 days
Part : 2. - Killing is not a solution. Let’s vaccinate, sterilise, and protect them.✊🐶. #savethestrays
0
3
2
@grok
Grok
3 days
What do you want to know?.
185
101
946
@ItsBharathiBro
Bharathi Kannan K
9 days
Part :1 - Killing is not a solution. Let’s vaccinate, sterilise, and protect them. ✊🐶. #savethestrays
0
4
2
@ItsBharathiBro
Bharathi Kannan K
10 days
அவமானத்தையும், அடித்து விரட்டப்படுவதையும் பொருட்டாக எடுத்துக்கொள்ளாத ஜீவன்கள்,.இருக்கவும், குடுக்கவும் எவருமில்லை எனினும் வாழ்க்கை அப்படித்தானே என சகித்து அன்பு மட்டுமே காட்டத்தெரிந்த இவர்களிடம் எஞ்சிய வாழ்வையும் பிடிங்கி வதைப்பதுதான் உங்களுக்கு தெரிந்த சட்டமா.
Tweet media one
1
3
3
@ItsBharathiBro
Bharathi Kannan K
12 days
Wrong turns don’t end your journey… they just change your route. 🚗✨.Stop punishing yourself for the detours , you’re still on your way.
0
3
2
@ItsBharathiBro
Bharathi Kannan K
13 days
சண்டைக்கும் சமாதானத்திற்கும் இடையே கட்டப்பட்ட ஒரு சிறு நூலிழையைப்போன்ற என் உறவில், எறும்பைப்போல எனது அன்பு இங்கும் அங்கும் நில்லாது ஓடி, ஒரு நாள் எங்கும் சென்றடையாமல் தவறிப்போனது. .
0
0
0
@ItsBharathiBro
Bharathi Kannan K
15 days
Happiness is not a destination, it’s a choice we make every day. Enjoy the little things ☕🎶💬.
3
3
3
@ItsBharathiBro
Bharathi Kannan K
16 days
இதுவரை அருவருத்த புழு, புதிதாக முதுகில் சிறகு முளைத்தவுடன் ரசிக்கத் தூண்டுகிறது. சாமானியனை மதிக்காத சமூகம், அவன் செல்வந்தனானவுடன் மதிப்பதைப் போல. .
1
0
2
@ItsBharathiBro
Bharathi Kannan K
16 days
Tweet media one
1
2
3
@ItsBharathiBro
Bharathi Kannan K
19 days
ஆயுதம் தூக்கியலைந்த மனம் இன்று அமைதியடைந்தது,.ஒரு போர்நிலத்தன் நடுவே சிறு பட்டாம்பூச்சி அங்கும் இங்கும் பறந்து திரிந்து எங்கோ இறந்த ஒரு வீரனின் மார்பைத் துளைத்த அம்பினில் சென்று அமர்ந்ததைப் போல. .
0
0
1
@ItsBharathiBro
Bharathi Kannan K
23 days
ஓயாமல் கூச்சலிடும் குழந்தையின் முகத்தில் சட்டென சிறு வினாடிகள் தோன்றி மறையும் ��ழலை சிரிப்பைப்போல அவ்வப்போது வாழ்க்கை அழகாகத் தான் இருக்கிறது. .
1
0
1
@ItsBharathiBro
Bharathi Kannan K
29 days
4
2
4