Jailany Profile
Jailany

@Im_Jailany

Followers
2K
Following
701
Media
470
Statuses
2K

Journalist | Political Editor @Ibctamilmedia | Views are personal | அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை✨

Chennai, India
Joined March 2014
Don't wanna be here? Send us removal request.
@Im_Jailany
Jailany
8 hours
SIR பற்றி விவாதிக்க நவம்பர் 2 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
0
4
16
@Im_Jailany
Jailany
13 hours
கரூர் விஜய் பரப்புரைக்கு முந்தைய நாள்தான் அனுமதி கொடுக்கப்பட்டது, எங்களுக்கான அனுமதி கடைசி நேரத்தில் கொடுக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிட்டிருக்கிறது தவெக. மேலோட்டமாகப் பார்த்தால் இந்த வாதம் சரியானதாக தோன்றும். ஆனால் நீதிமன்றத்தை ஏமாற்றியிருக்கிறது தவெக. ஏன்
43
284
595
@Im_Jailany
Jailany
13 days
ஆனா பாருங்க உச்சநீதிமன்றத்துல வாதாடப் போன வழக்கறிஞர் கிட்ட இந்தத் தகவல் இல்ல. அதிகாலை 4 மணிக்குள் 30 உடல்கள் எரியூட்டப்பட்டது என்ற வாதத்திற்கு பதில் சொல்லாமல் இருந்தார். உடற்கூராய்வு மேடைகள் எத்தனை இருக்கிறது என நீதிபதி கேட்ட போது affidavit தாக்கல் செய்கிறேன் என்றார்.
5
5
20
@Im_Jailany
Jailany
13 days
அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான சட்ட மசோதா இந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே கொண்டு வர வாய்ப்பு. முதலமைச்சர் வீட்டில் நடந்த கூட்டத்தில் அது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்.
0
3
22
@Im_Jailany
Jailany
14 days
என்ன வகையான உத்தரவு இது. அரசு மீது அல்லது ஆட்சியாளர்களின் மீது குற்றச்சாட்டு இருக்கிறது என்பதற்காக வழக்குகளில் Jurisdiction வேறு மாநிலங்களுக்கு மாற்றப்பட்ட வரலாறுகள் உண்டு. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு அதற்கு ஒரு உதாரணம். கரூர் விவகாரத்தில்
26
70
235
@Im_Jailany
Jailany
14 days
ஒரு வழக்கை எப்படி வாதாடக் கூடாது என்பதற்கு உதாரணமாக கரூர் வழக்கை உச்சநீதிமன்றத்தில் வாதாடியிருக்கிறது அரசுத்தரப்பு. வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் என்பது முன்பே தெரியும். அருணா ஜெகதீசன் ஆணையம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு, தமிழ்நாடு அரசுத் தரப்பில் வைக்கப்பட்ட வலுவற்ற வாதங்களே
3
5
33
@Im_Jailany
Jailany
15 days
☺️
@Im_Jailany
Jailany
26 days
ஒரு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்- விஜய்- ஆடிட்டர் 1. கரூர் விவகாரம் சிபிஐக்கு மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் 2. 2026 தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடாது டெல்லி Vs தமிழ்நாடு என்ற பாரம்பரிய அரசியலின் அடுத்த அத்தியாயம்
0
1
18
@Im_Jailany
Jailany
15 days
கரூர் விவகாரத்தை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
0
0
7
@Im_Jailany
Jailany
16 days
கரூர் விவகாரத்தை சிபிஐக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது திங்களன்று உத்தரவு பிறப்பிக்கிறது உச்சநீதிமன்றம்.
0
0
0
@Im_Jailany
Jailany
18 days
வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் ட்ரம்புக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை.
0
2
13
@Im_Jailany
Jailany
22 days
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது தாக்குதல் முயற்சி. சனாதன தர்மத்தை அவமதிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என குரல் எழுப்பியபடி ஒரு வழக்கறிஞர் தாக்க முயற்சித்தார். காவலர்கள் தடுத்த நிலையில் இந்த சம்பவங்கள் என்னை பாதிக்காது என தலைமை நீதிபதி கருத்து
0
3
16
@Im_Jailany
Jailany
23 days
ஐந்து மாவட்டங்களில் பிரச்னை எதுவும் இல்லை, கரூரில் மட்டும் நடந்தது என தொடர்ச்சியாக வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். வருகின்ற செய்திகள் மிகவும் மோசமானவையாக இருக்கின்றன. திருவாரூரில் மர*ணம் நிகழவில்லை; ஆனால் மர*ண ஓலம் கேட்டிருக்கிறது. அரசு அலுவலகமொன்றின் காவலாளி ஒருவரின்
6
76
251
@Im_Jailany
Jailany
24 days
கரூர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரனையில் அரசு மீது விமர்சனங்களை முன்வைத்திருக்கிறது நீதிமன்றம். நடந்தது கட்சி நிகழ்வு மாதிரி தெரியவில்லை கலவரம் மாதிரி இருக்கிறது என விமர்சித்த நீதிமன்றம், விஜய் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விமர்சித்திருக்கிறது. சதிக்கோட்பாடுகள்
0
7
41
@Im_Jailany
Jailany
24 days
கிட்டத்தட்ட ஐந்து மாவட்டம் போனோம் அங்க நடக்காத பிரச்னை கரூரில் மட்டும் எப்படி நடந்தது என ஒரு பக்க புருவத்தை தூக்கிய படி வீடியோ போட்டவர்கள் அதனை ஏன் நீதிமன்றத்தில் சொல்லவில்லை?
6
69
275
@Im_Jailany
Jailany
24 days
கரூரில் களத்திலிருந்தும் அதற்குப் பிறகு அது தொடர்பான வீடியோவிலும் Man made disaster என்ற வார்த்தைகளை பதிவு செய்திருந்தேன். அதே வார்த்தைகளை இன்று நீதிமன்றமும் சொல்லியிருக்கிறது. ஒரு பேரிடரை உருவாக்கிவிட்டுத்தான் சதிக்கோட்பாடுகள் மூலம் அதனை திசை திருப்ப பார்த்திருக்கிறார்கள். ஒரு
8
52
179
@Im_Jailany
Jailany
24 days
What kind of Party is this? விஜய் என்ற பிம்பத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு கட்சிக்கான எந்த இலக்கணத்தையும் பின்பற்றாமல் தவெகவை உருவாக்கியதற்கு இந்த வார்த்தைகள் மிகவும் குறைவு.
5
49
185
@Im_Jailany
Jailany
25 days
அரசியல் கட்சிக் கூட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்கும் வரை, மாநில, தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகே கூட்டம் நடத்த இனி எந்தக் கட்சிக்கும் அனுமதியில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவு.
1
10
56
@lakhinathan
Lakshmi Subramanian
26 days
To those who say that I have been to Germany or London or Europe along with Tamil Nadu CM's entourage last month : Do check your facts before you talk/write. I have never been to Germany or London or Europe in my entire lifetime. Opinions are free, but facts are sacred.
Tweet card summary image
theweek.in
Sri Lanka's economic recovery is well underway under President Anura Kumara Dissanayake, showing significant improvements in stability, exports, and tourism since the 2022 crisis
167
84
524
@Im_Jailany
Jailany
26 days
ஒரு ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்- விஜய்- ஆடிட்டர் 1. கரூர் விவகாரம் சிபிஐக்கு மாற்றப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் 2. 2026 தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடாது டெல்லி Vs தமிழ்நாடு என்ற பாரம்பரிய அரசியலின் அடுத்த அத்தியாயம்
8
33
176
@Im_Jailany
Jailany
27 days
இன்று விஜய் வெளியிட்ட 4 நிமிடம் 45 விநாடி வீடியோவை இரண்டு வார்த்தைகளில் சொன்னால், பச்சை அயோக்கியத்தனம். நீங்கள் போகிற எல்லா ஊரிலும் பிரச்னை நடக்கத்தானே செய்தது? விக்கிரவாண்டி தொடங்கி நாமக்கல் வரை பிரச்னை இல்லாமல், மக்களுக்குத் தொந்தரவு தராமல் மக்கள் மருத்துவமனையில்
39
211
608