@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
மதவெறி பிடித்த இளைஞர்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்கும் மற்றொரு இளைஞர் கும்பல் ♥️♥️ வாழ்த்துக்கள் இளைஞர்களே
59
800
3K

Replies

@kadhirmadhiyan
KadhirMadhiyan
2 years
@IlovemyNOAH2019 Up election kkum Karnataka hijab and thanjavur convertion any link???
1
0
3
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
0
0
1
@Sundara10269992
Dr. sundaravalli
2 years
@IlovemyNOAH2019 தோழர் அவர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்.. DYFI மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பினர்... அவங்க இன்குலாப் ஜிந்தாபாத் சொல்றாங்க பாருங்க... நம்ம பிள்ளைங்க ஒழுங்கா இருக்காங்க தோழர்
3
18
222
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
2 years
@Sundara10269992 Yes 🙏🙏🙏
0
0
6
@ProfessorJason_
Professor Jason , Nellai
2 years
@IlovemyNOAH2019 Sir where is this. So touched by seeing this awakening by men too protect their Muslim sisters
0
0
2
@gramesh69066077
கோ ரமேஷ்
2 years
@IlovemyNOAH2019 இதற்கு மிக முக்கிய காரணம் அவர்களை வளர்த்த பெற்றோர்.இந்த இளைஞர்கள் எல்லா நலமும் வளமும் பெற்று நீடுடி வாழ வேண்டும்.
0
1
21
@Lakshma07776875
Lakshmanan
2 years
@IlovemyNOAH2019 சூப்பர்🙏💕
0
0
2
@SamEaswar
Sam Easwar
2 years
@IlovemyNOAH2019 அதுல ஒரு பக்கி என்னமோ அவனுக்கு மெடல் கொடுத்த மாதிரி காவி துண்ட மேல போட்டுட்டு அந்த இடத்தில் எதுவுமே நடக்காத மாதிரி போகுது பாருங்க.. இதெல்லாம் எங்க 🤦
0
0
7
@Sugaguru2
மதுக்கூரான்
2 years
@IlovemyNOAH2019 கர்நாடகா இவ்வளவு கேவலமா போச்சா 😡😡😡
1
1
5
@baskaranjai29
I.N.D.I.A
2 years
@IlovemyNOAH2019 இது தான் தென் திராவிடர் நாடுகள் வாழ்க சமூகநீதி மதசார்ப்பற்ற திராவிட நாடுகள் ஒன்று இணைவோம் ஒன்று பட்டு வாழ்வோம்
0
0
8
@cXI5NbDcLUoRQ4U
தமிழன்
2 years
@IlovemyNOAH2019 தேர்தலில் கலவரம் ஏற்படுத்த சங்கிகள் முயல்கின்றனர்... கவனம்
0
0
4
@arshintry
டெல்டா பையன்
2 years
@IlovemyNOAH2019 தமிழ்நாட்டில் மாணவர்கள் ஜாதி மதம் பாராமல் ஜல்லிக்கட்டு க்கு போராடினோம். ஆனா அவங்க எதுக்கு போராடுறாங்க பாருங்க
0
0
8
@AnbuDhasanS1
Anbu Dhasan S
2 years
@IlovemyNOAH2019 வாழ்த்துகள் சகோதரர்களே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪🙏🙏🙏🙏
0
0
2
@AMANILLAH7
AMANILLAH
2 years
@IlovemyNOAH2019 வாழ்க வாழ்கவே நீடுழிவாழ்கவே இவா்களை பெற்றோா்களுக்கு பணிவான வணக்கம்
0
0
2
@Abu_khalid_2273
Abu Khalid
2 years
Tweet media one
0
0
2
@Newtonnoah
NOAH super NOAH
2 years
@IlovemyNOAH2019 Its really painful to feel this current situation. This is not the India we were known. Advancing backwards 😭
0
0
2
@prabakaranc54
Prabakaran C
2 years
Tweet media one
0
0
1
@t_iliyas
தமிழன் திராவிடன்👍👍👍
2 years
@IlovemyNOAH2019 அவர்களின் ஈன எண்ணம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது,நாட்டை பேய்கள் ஆண்டால் காண்பது ரத்தமும் சதையும் தான்🤐🤐🤐🤐 எனது நாடு மீண்டும் ஒரு அழிவை நோக்கி😔😔😔😔.
0
1
4
@VigneshArchives
vignesh
2 years
@IlovemyNOAH2019 நாம் தினமும் உலக நாடுகளுடன் போட்டி போடுவதை விடுத்து நம் நாட்டு மக்களிடம் போட்டி போடுவது எத்தனை பெரிய பிற்போக்கு தனம் என்று இந்த இளைஞர்கள் உணரவில்லை. இதனால் அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் லாபம் இருக்கலாம் தவிர கண்டிப்பாக இரண்டு மதத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும் அல்ல
0
0
1
@CVishnu95
Wanderlust
2 years
Tweet media one
0
0
2