@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
திமுக ஆட்சிக்கு வந்து விட்டது நான் மன உளைச்சலில் இருந்து விடுபட விரும்புவதால் இனி அரசியல் பேச வாய்ப்பில்லை பல்லாயிரம் இளம்பெண்களும் ஆண்களும் திமுகவிற்கு அரணாக இருப்பார்கள் அன்பு காட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் இனி பொழுது போக்கு விசயங்கள் மட்டுமே பகிரப்படும் 🙏
99
198
2K

Replies

@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
@mkstalin அவர்களே திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்த கலப்புத்திருமணம் போன்றவற்றை சாதிவெறியினர் பயன்படுத்தி திமுக மீது வீடியோ அவதூறு பரப்பியதை அறிவீர்கள் திமுகவை அவதூறு செய்பவர்களை கண்டுக் கொள்ளாது இருந்தால் திமுக வருங்காலத்தில் மக்கள் செல்வாக்கை இழக்க நேரிடும் 🙏
11
64
268
@Civilerbala1979
Balamurugan
3 years
@IlovemyNOAH2019 அண்ணா...அப்படி எல்லாம் விட்டுட முடியாது.. இன்னும் கொண்டு சேர்க்க வேண்டியது நிறைய உள்ளது.. வழிநடத்த உங்களைப் போன்றவர்கள் தேவை...
1
7
59
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
@Civilerbala1979 நீங்க இருப்பதே பெரிய வழிகாட்டல்தான். 🙏
2
0
17
@jinna_tvr
jinna.k
3 years
@IlovemyNOAH2019 சிறிது காலம் மட்டும்.மறுபடியும் தங்கள் பணி முடியவில்லை இன்னும் நிறைய இளைஞர்களை உறுவாக்கனும் சார்...
2
0
8
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
@jinna_tvr தானா நடக்கும் 💚❤💚❤
0
0
1
@SenthilKmr67
செந்தூரான்
3 years
@IlovemyNOAH2019 உங்கள் தரவுகள் மூலம் பல பொய்யான வதந்திகளை தோலுரித்து உள்ளேன்.யாராவது உங்களை காயப்படுத்தி விட்டார்களா.
1
0
7
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
@SenthilKMuscat இல்லை இல்லை Just to avoid tension
0
0
5
@sudharsan300
சுதர்சன் Sudharsan
3 years
@IlovemyNOAH2019 ஓய்வெடுத்து நிம்மதியாகப் பொழுதைக் கழியுங்கள், நீங்கள் போட்ட பாதையில் அறத்துடன் எதிரிகளை நாங்கள் எதிர்கொள்வோம்!
1
0
3
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
@sudharsan300 💚❤💚❤
0
0
2
@DieForRights
KarunaMoorthy CP
3 years
@IlovemyNOAH2019 அரசியல் பேச வேண்டாம், வாங்க நீங்க படிச்ச புக்ஸ் ல இருந்து share பண்ணுங்க. சினிமா பேசுங்க,இன்னும் நெரிய இருக்கே...
1
0
7
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
@DieForRights அதெல்லாம் உண்டு நண்பரே
1
1
5
@praboo_mass
SOMASUNDARAPRABHU
3 years
@IlovemyNOAH2019 அப்பப்போ ஓய்வு எடுத்துக்கிட்டு, திரும்ப வந்து மோதி விளையாடுங்க சார். சார்ஜிங் அண்ட் அன்சார்ஜிங் சரியா செஞ்சா மட்டும் தான் பேட்டரி லைப் கூடும்.
2
1
14
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
1
0
2
@gurunaatha
குருநாதா
3 years
@IlovemyNOAH2019 நானும் ❤️
3
0
9
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
@gurunaatha ஏன்?????
1
0
1
@jagan_talk
🔥INDIAஜெகன்🔥
3 years
@IlovemyNOAH2019 காலை வணக்கம் அண்ணே நீங்கள் கட்டமைத்த இளைஞர்களின் படை இன்னும் இணையத்தில் வலுவாகவே களமாடுகிறது..! உங்களின் எண்ணங்களுக்கு நாங்கள் தடைக்கற்களாக இல்லை விரைவில் களமாட வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு தாங்கள் எதை பற்றியும் கவலை படமால் உடல்நலத்தை கவனியுங்கள் அண்ணே
2
4
28
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
@jagan_talk 💚❤💚❤
1
0
5
@Timepassna
Sathiya Sothanai
3 years
0
0
2
@IlovemyNOAH2019
❣️𝗔𝗡𝗧𝗢𝗡𝗬 𝗣𝗔𝗥𝗜𝗠𝗔𝗟𝗔𝗠❣️
3 years
@pugazhcse08 நமது நண்பர்கள்தான்
1
0
6