வாரத்திற்கு ஒரு முறை திரு.ஆ.ராசா அவர்களை வைத்து அறிவாலயத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்திடுங்கள்
@mkstalin
அவர்களே..
எதிரிகளுக்கு அவர்களுடைய பாணியில் பதில் சொல்ல ஆ.ராசா அவர்களே சரியானத் தேர்வு
🙏🙏🙏
@IlovemyNOAH2019
@mkstalin
நான் நடுநிலையான.. திமுக ஆதரவாளன்..
ஆனா இப்போ..
Januvary ல இருந்து.. திமுக விற்கு.. தீவரமாக கள பணி ஆற்ற பொறேன்..
வரட்டும்.. பார்பொம்🙄🙄
கட்சி.. ஆரம்பிக்கட்டும்..
என் போன்ற சாமனியர்களின் பொறுமையை சோதிக்காதிங்க...
@IlovemyNOAH2019
@mkstalin
எதிரிகள் வேறு வேறு ரூபத்தில் வருகிறார்கள். வர வைக்க படுகிறார்கள். அனைவரும் ஒன்றுதான். யாரையும் நாம் தாக்க வேண்டிய தேவையில்லை. தேவையற்ற விளம்பரம் நாம் அவர்களுக்கு தராமல் நாம் நம்முடைய சாதனைகளையும் நாம் செய்ய இருப்பதையும் சொன்னாலே வெற்றி நம் பக்கம். இதை உணர்ந்து செயல்படுவோம்.