
$enthil - 1️⃣0️⃣ Cr HNI
@IamNaSen
Followers
2K
Following
45K
Media
6K
Statuses
29K
மொக்கை ஜோக் கேரண்டி
இந்திய ஒன்றியம்
Joined October 2011
Someone please tell me one company where I can invest 10 lakhs during January 2026 and take out 121 crore by September 2026.
If you had invested just ₹10 lakh in January 2025, it would have become Only ₹121 #crore by September This company got 100 acres of land from Maharashtra Govt Sachin Tendulkar is a strategic investor in this company Best business man of India 🤡
7
1
16
Bye bye @JioCare @reliancejio to your shit service and network. Instead of giving welcome back benefits, provide proper service and network connectivity. You network quality sucks. Let me see how this guy's service @Airtel_Presence
4
0
0
ஆயிரம் கோடி இருக்கா? - அணில்ஸ்
0
0
3
எல்லாரும் LG IPO அப்ளை பண்ணிட்டு இருக்கும் போது இங்க ஒருத்தன் LG வாஷிங் மெஷின் வாங்கிட்டு இருக்கான். Old machine replaced after almost 10 years. Good deal from Amazon. After exchange and bank discount, I paid ₹14,600 with one year extended warranty. https://t.co/MxFU2OOhCm
4
0
11
பார்றா
@hstradeschool @withkaran நான் TradingViewல பிசியாருக்கேன், என்ன டிஸ்டர்ப் பண்ணாதீங்க ப்ளீஸ். ஹோம்வொர்க் பண்ணலனா என் மாஸ்டர் திட்டுவாப்டி!
1
0
4
நம்பாதிங்க மக்களே... பால்டாயில் டப்பா ஸ்டிக்கர் ஒட்டி பால் குடிச்சிட்டு இருக்கார்.
0
0
1
Lunch Break. Please wait.
@SanjaiGandhi @TheOfficialSBI @ICICIBank_Care @RBI @FinMinIndia Atleast ICICI chatbot responded..any miracle from SBI..??
1
0
5
எனக்கு உங்களை மாதிரி எழுத வராது. ஆனா நீங்க சொல்லியிருக்கற எல்லாமே நான் பண்ணிட்டு இருக்கேன். என்கிட்ட இருக்கற GOLDBEES எல்லாமே இப்படி சேர்த்து வாங்கினதுதான். 1 ரூபா cashback வந்தாலும் நோட் பண்ணி வச்சி demat ac க்கு add பண்ணிடுவேன் மாச கடைசியில். Today's cash back for petrol 😍
இந்த thread எந்த ஒரு product promotion ஒ, stock recommendation ஒ இல்லை. நீங்க இந்த card தான் வாங்கனும்ன்னு கூட சொல்லல. எனக்கு இதான் இந்த segment ல best அ இருந்துச்சு. முடிஞ்ச வரை cc use பண்ணுங்க. UPI, debit avoid பண்ணுங்க. நன்றி நமக்கம்.
1
2
20
அதேதான் ஐயா
Global market Gold down Silver down MCX silver down Future just 0.5% up But in Indian etf @NipponIndiaMF silver bees 6% up @TataMutualFund silver bees 10% up பைத்திய கார நாடு டா இது
1
0
6
நேத்து நைட் அவர்கிட்ட பேசும் போது கேட்டேன். எள்ளுதான் எண்ணெய்க்கு காயுது, எலிப்புழுக்கை எதுக்கு காயுது ன்னு கேட்டாரு. வாங்கறவன்தான விலைய பத்தி கவலைப்படனும், வேடிக்கை பார்க்கிற உனக்கு எதுக்குன்னு கேக்கறார்னு கொஞ்ச நேரம் கழிச்சுதான் எனக்கு புரிஞ்சது 🚶🚶🚶🚶🚶
@IamNaSen கையில வெண்ணைய வெச்சிட்டு நெய்க்கு அலையுற கதையா ஹரி ஐயா வ பாக்கெட் ல வெச்சுகிட்டு அவர் சிஷ்ய புள்ளைகிட்ட calls கேக்குறீங்க
2
1
7