Henry_Balraj Profile Banner
@HeNry Paulraj Profile
@HeNry Paulraj

@Henry_Balraj

Followers
202
Following
2K
Media
39
Statuses
281

Henry Paulraj

Chennai, India
Joined July 2017
Don't wanna be here? Send us removal request.
@Henry_Balraj
@HeNry Paulraj
3 years
துவக்கத்திலேயே நிராகரிக்கப்படுகிறவர்கள்தான் எத்தனை பாக்கியம் செய்தவர்கள்! பழகியபின்னான நிராகரிப்பின் வலியுணரா சௌந்தர்ய வாழ்வு மிக்கவர்கள். -யாத்திரி
0
0
1
@Henry_Balraj
@HeNry Paulraj
3 years
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும் அத்தனை கண்ட பின்னும் பூமி பூ பூக்கும் 🌹
0
0
0
@Henry_Balraj
@HeNry Paulraj
3 years
அம்மா எழுந்திருக்காதவரை எல்லா வீடுகளும் இருட்டாகத்தான் இருக்கும். -கலீல் ஜிப்ரான்
0
0
1
@Henry_Balraj
@HeNry Paulraj
3 years
மத்தவங்க 5 நிமிஷத்துல கத்துக்குற ஒரு விசயத்த நாம கத்துக்க 15 நிமிசம் ஆகுதுனா.. அந்த 10 நிமிசத்துல இந்த உலகம் நம்மள எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அவ்வளவு அவமானப்படுத்தும் !!
1
0
2
@Henry_Balraj
@HeNry Paulraj
3 years
கேள்வி கேட்கப் பயப்படுகிறவர்கள் எதையுமே தெரிந்து கொள்ள முடியாது. -டானிசு
0
0
1
@Henry_Balraj
@HeNry Paulraj
3 years
அடகு வைக்கும் நகைக்கு பெயர் தங்க நகை அல்ல வீட்டில் தங்காத நகை
0
0
1
@Henry_Balraj
@HeNry Paulraj
3 years
Knowledge isn't free. You have to pay attention
0
0
1
@Henry_Balraj
@HeNry Paulraj
3 years
நீங்கள் செய்யவேண்டியது வேறு ஒன்றுமே இல்லை. செய்துகொண்டே இருப்பது தான். -வண்ணதாசன்
0
0
1
@Henry_Balraj
@HeNry Paulraj
3 years
நீ இல்லாமலும் உலகம் இயங்கிக் கொண்டு தான் இருக்கும் என்பது கூட நீ கற்று தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகவே இருக்கிறது✌️ ~ஓஷோ ✌️
0
0
1
@Henry_Balraj
@HeNry Paulraj
3 years
வாழ்வில் ஏதாவது மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடந்து விடக்கூடும் என்று காத்திருக்கிறார்கள். மனிதர்களிடமிருந்து சந்தோஷம் கிடைக்காத போது மழையிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள் -வண்ணநிலவன்
0
0
1
@Henry_Balraj
@HeNry Paulraj
3 years
எப்போதும் எண்ணிக் கொண்டிருப்பேன் உன்னை.. பணத்தைப்போல
0
0
2
@Henry_Balraj
@HeNry Paulraj
4 years
வாழ்க்கையோடு ஓடுகிறீர்களா? வாழ்க்கை ஓடவைக்கிறது -ராஜா சந்திரசேகர்
0
0
3
@Henry_Balraj
@HeNry Paulraj
4 years
மனிதன் மனிதனை கைவிடும்போது தான் கடவுளிடம் செல்கிறான் -மார்க்ஸ்
0
0
3
@Henry_Balraj
@HeNry Paulraj
4 years
தவறு செய்வது மனித இயல்பு.. அதை மறைப்பது தான் மாமனித இயல்பு
0
0
3
@Henry_Balraj
@HeNry Paulraj
4 years
உதிர்த்த வார்த்தைகளுக்காக வருத்தப் பட்டிருக்கிறேன்..ஆனால்,கடைப்பிடித்த மௌனத்தை நினைத்து என்றும் வருந்தியதில்லை.. -லதா
0
0
4
@Henry_Balraj
@HeNry Paulraj
4 years
ஹிஜாப்பற்றிய கர்னாடகா HC தீர்ப்பை விமர்சிச்சி பலபதிவை பார்த்தேன்.எனக்கு பிடிச்சது. "ஆடைக்கு தீர்ப்புசொல்லப்போய் கோர்ட்டு நிர்வானமா நிக்கிது."
0
0
2
@Henry_Balraj
@HeNry Paulraj
4 years
பயணம் செய். ஆனால், யாரிடமும் சொல்லாதே... அழகான காதல் கதையைப் போல் வாழ். ஆனால், யாரிடமும் சொல்லாதே... மகிழ்ச்சியாயிரு. ஆனால், யாரிடமும் சொல்லாதே... ஏனென்றால் மனிதர்கள் அழகான விஷயங்களை அழித்துவிடுவார்கள். #கலீல்ஜிப்ரான்
0
0
2
@Henry_Balraj
@HeNry Paulraj
4 years
"அன்பை நீங்கள் வழிநடத்திச் செல்ல வேண்டாம்.. நீங்கள் அதற்கான தகுதி பெற்றவரானால், அன்பு உங்களை வழிநடத்திச் செல்லும்.." -கலீல் ஜிப்ரான்
0
0
1
@Henry_Balraj
@HeNry Paulraj
4 years
உலகின் முதல் அலாரம் அம்மாவின் கையாகத்தான் இருக்கும் #எழுந்திருப்பா
0
0
1
@Henry_Balraj
@HeNry Paulraj
4 years
சில நேரம் கோபம் தவறான வாளை எடுத்து சரியானவர்களை வீழ்த்தி விடுகிறது. -ராஜா சந்திரசேகர்
0
0
1