.. Nihla .. Profile Banner
.. Nihla .. Profile
.. Nihla ..

@FatimaNihla

Followers
1,024
Following
431
Media
286
Statuses
1,326

I Am NoThing.....!!! Thoughts of Tweets are Mine 🌼 But It's Never Reflect My Real Life ... !!! 🤍

So Far...
Joined March 2022
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@FatimaNihla
.. Nihla ..
1 month
பலரோடு வார்த்தைகள் வாய் தான் பேசினாலும்..; ஒருவரோடு மட்டும் தான் அந்த இதயம் பேசும் ..!! 🤍
Tweet media one
18
32
146
@FatimaNihla
.. Nihla ..
1 year
Where.....I can find such a person??😳
Tweet media one
31
10
129
@FatimaNihla
.. Nihla ..
1 year
Tweet media one
@DestiniYvette
Dess 💕
1 year
Let me see yall at 19? 👀
4K
954
9K
11
0
82
@FatimaNihla
.. Nihla ..
2 months
இத் தருணங்கள் உம் வாழ்வில் என்றும் நிலைபெற சுப சோபனங்கள் சொந்தமாகட்டும்....!!🤍😍 #Eidmubarak
Tweet media one
19
16
78
@FatimaNihla
.. Nihla ..
1 year
Tweet media one
@thepixelpoet_
Saji Mohamed
1 year
QT with you and sky! PC - @saiyaff
Tweet media one
1
1
22
3
1
63
@FatimaNihla
.. Nihla ..
11 months
எண்ணங்கள் அத்துமீறி உன் இதயத்தை ஆக்கிரமிக்காது காத்துக்கொள்..!!
Tweet media one
11
8
56
@FatimaNihla
.. Nihla ..
9 months
பார்க்கின்ற பார்வைகள் எல்லாம் உன்னை திருப்திப்படுத்திட முடியாது..!!
Tweet media one
15
6
56
@FatimaNihla
.. Nihla ..
1 year
மற்றவர்களின் சகவாசத்தை விட்டு தனித்து வாழ்கின்ற பொழுது , பலதரபட்ட துன்பங்களிலிருந்து பாதுகாப்பு பெறலாம்...
Tweet media one
2
10
57
@FatimaNihla
.. Nihla ..
1 year
உன்னதமான உள்ளங்கள் பிறர் இம்சைகளை சகிக்குமே தவிர சபிக்காது ஒருபோதும்..!!
Tweet media one
5
9
51
@FatimaNihla
.. Nihla ..
2 months
சாத்தியப்படாத ஒன்றைக் கொண்டே பெரும்பாலான உள்ளங்கள் சமாதானமாகிப் போகின்றன...!!! 🤎
Tweet media one
5
9
50
@FatimaNihla
.. Nihla ..
9 months
மண்ணுள் மரித்த மனிதர்களை விட மனதால் மரணித்த மனிதங்கள் ஏராளம்...!!!
Tweet media one
6
15
50
@FatimaNihla
.. Nihla ..
9 months
உனது அழகிய செயல்கள் யாவும் , உன் அழகிய இதயத்தின் பகரமே..!! ❤
Tweet media one
2
8
44
@FatimaNihla
.. Nihla ..
1 year
A person's Tongue can give you The Taste of his Heart...
5
5
45
@FatimaNihla
.. Nihla ..
2 months
அன்பிற்கினிய நெஞ்சங்களே........ என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் உங்களுக்கென்றும் ..!!! 🤍🥰 #Eidmubarak2024
Tweet media one
7
6
45
@FatimaNihla
.. Nihla ..
11 months
காண்கின்ற முகங்களை எல்லாம் நேசித்திட முடியாது; ஆனால் நேசிக்கும் அந்த முகத்தை காண்பது அரிது..
Tweet media one
3
6
46
@FatimaNihla
.. Nihla ..
9 months
நெஞ்சார்ந்த நேசங்கள் எல்லாம் உன்னோடு மட்டும் தான்....❤
Tweet media one
4
7
43
@FatimaNihla
.. Nihla ..
8 months
காலை வாழ்த்துக்கள் நல்லுள்ளங்களுக்கு என்றும்.. !! 🌸
Tweet media one
11
2
42
@FatimaNihla
.. Nihla ..
9 months
கண்ணிமைத்திட முடியவில்லை உனை கண்ட பின்.. 🌛💕
Tweet media one
2
7
40
@FatimaNihla
.. Nihla ..
1 year
EID MUBARAK To all Purest Hearts ❤
Tweet media one
6
2
46
@FatimaNihla
.. Nihla ..
9 months
வருகிறார்கள்.... போகிறார்கள்.... சிலர் மட்டும் தங்கி விடுகிறார்கள்.. மனங்களில்..!!!
Tweet media one
7
6
43
@FatimaNihla
.. Nihla ..
10 months
வெறும் உரையாடல்களில் மட்டுமே உதிர்ந்து போகின்றன உறவுகள் சில... 😐❤
Tweet media one
5
3
42
@FatimaNihla
.. Nihla ..
7 months
பேச கற்றுக் கொள்வதை போல் மௌனிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்..!!
Tweet media one
7
10
42
@FatimaNihla
.. Nihla ..
11 months
கிடைக்காதென தெரிந்தும் அதற்காகவே ஆசைப்படுவது; இந்த இதயங்களின் பொதுப் பண்பு போல...😶!!??
6
12
43
@FatimaNihla
.. Nihla ..
1 year
சிங்கம் ஒன்று குர்பான் கொடுக்கப்பட்டது....!!
Tweet media one
5
7
43
@FatimaNihla
.. Nihla ..
1 year
Warm hearted wishes To all beautiful people ❤ Eid Mubarak 🌹🌹
Tweet media one
8
0
39
@FatimaNihla
.. Nihla ..
24 days
இந்த கண்ணீருக்கும் காரிருளுக்கும் அப்படி ஒரு கள்ளக்காதல்....!! 🖤
Tweet media one
9
15
39
@FatimaNihla
.. Nihla ..
9 months
திறந்த வெளியிலே கிடக்கும் ஓர் இறகை போன்றதே மனித மனங்களும்...!!
Tweet media one
3
11
39
@FatimaNihla
.. Nihla ..
7 months
நேசிப்பதை விட பிறரால் நாம் நேசிக்கப்படுவது சுவாரஸ்யமே..🤍
Tweet media one
6
7
37
@FatimaNihla
.. Nihla ..
5 months
சில மனிதர்களும் ஜன்னலோர இருக்கைகளே...!!! ✨🤍
Tweet media one
9
6
35
@FatimaNihla
.. Nihla ..
11 days
எந் நிலை கண்டும் உனக்காய் பிரார்த்திக்கும் உள்ளம் ; உன் மீது உயர் நேசம் கொண்டதாக தான் இருக்கும்...!!
Tweet media one
4
13
42
@FatimaNihla
.. Nihla ..
11 months
குரல் தொடும் தூரத்தில் நீயுமில்லை... எட்டி நின்று பார்க்க கிட்டத்து இடமுமில்லை... தூரத்து நேசம்🌸
Tweet media one
4
3
39
@FatimaNihla
.. Nihla ..
9 months
செயல்கள் கடினமாகின்ற போது , கூலிகளும் மகத்தானதாகின்றது..!!
Tweet media one
3
9
36
@FatimaNihla
.. Nihla ..
5 months
வழிப்போக்கனாய்........ நான் சந்தித்தது; பழைய இதயம் கொண்ட புதிய மனிதர்களை தான்...!!! 🤍
Tweet media one
3
12
49
@FatimaNihla
.. Nihla ..
6 months
தாண்டிப் போன தருணங்கள் மீளாதோ மீண்டுமோர் முறை..¿!
Tweet media one
4
8
35
@FatimaNihla
.. Nihla ..
8 months
எந்த நிலையில் நீ இருக்கிறாயோ அந்த நிலை உனக்கு மிக அழகானது..!! 💜
Tweet media one
2
6
36
@FatimaNihla
.. Nihla ..
1 year
என் இதயமும் , கண்களும் வெளியாக்கும் கருணை அவனருளன்றி வேறில்லை...!
Tweet media one
4
3
36
@FatimaNihla
.. Nihla ..
7 months
மனதோடு , உம் வாழ்வும் வளமாக........ காலை வாழ்த்துக்கள் 🍃
Tweet media one
7
6
34
@FatimaNihla
.. Nihla ..
5 months
சில முகவரி தெரியா மனிதர்களும் ; முகாமிட்டு தங்கிச் செல்கிறார்கள் மனங்களில்.....!!! 🤍
Tweet media one
3
5
34
@FatimaNihla
.. Nihla ..
1 month
வறுமையிலும் , செழுமையிலும் இறை சிந்தனை சிதறாத உள்ளமும், சிறந்த சிநேகிதங்களும்.. கிடைக்கப் பெறும் பேரருள்கள் தானே..!!🤎
Tweet media one
3
7
37
@FatimaNihla
.. Nihla ..
11 months
கை கோர்த்து, கதை பேசி கூரையில் இருந்து அந்த நிலவை ரசிக்க நெடுநாள் ஆசை.........😶 😍❤
Tweet media one
3
9
36
@FatimaNihla
.. Nihla ..
5 months
உன் இருப்பில்.. பிற உள்ளம் மகிழ்வை உணருமானால்.....; அதுவே ஆகச் சிறந்த வணக்கமாகும்...!!! 🤍
Tweet media one
2
11
34
@FatimaNihla
.. Nihla ..
6 months
சொல்லிலடங்கா உணர்வு அது.... சொல்லித் தர நீயும் வேண்டும்..😍🤍
1
8
34
@FatimaNihla
.. Nihla ..
11 months
ஏன் அழுகிறாய்..? நீ தூது விட்ட மேகங்கள் பாதி வழியிலே மழைக்காய் கரைந்ததற்கா? இல்லை ; கிட்டகிட்ட இருந்தும் தொட்டுக்கொள்ள முடியாத தண்டவாளங்களாய் நாம் தனியானதற்கா...?💕 📚
Tweet media one
3
6
35
@FatimaNihla
.. Nihla ..
10 months
எது நீ கேட்பது தாமதமாகுதோ.... கிடைப்பது மிக அழகானதாக இருக்கும்...!!
Tweet media one
1
2
34
@FatimaNihla
.. Nihla ..
3 months
ஒவ்வோர் உள்ளமும் சுமந்துத்தான் இருக்கிறது... மரணம் வரை மறக்காத அந்த ஒரு முகத்தை.....!!!🤍
Tweet media one
4
6
33
@FatimaNihla
.. Nihla ..
9 months
அத்துமீறிய பார்வையை, அடங்காத உள்ளத்தை , வரம்பு மீறும் நாவையும் அடக்கினால்.... நீ தொட்டிடும் புல் கூட புனிதமாகும்..!!!
Tweet media one
3
7
34
@FatimaNihla
.. Nihla ..
2 years
Tweet media one
1
1
31
@FatimaNihla
.. Nihla ..
15 days
"" மானத்தின் வரையறை மனங்களுக்கில்லை போலும் ; அதனால்தானென்னவோ மதி கெட்டு அலையுது சில மானிடங்கள்...!!! ""
Tweet media one
4
10
33
@FatimaNihla
.. Nihla ..
7 months
சில தாமதங்களும் அழகான அருள்கள் தான்..!!
Tweet media one
4
5
31
@FatimaNihla
.. Nihla ..
6 months
விருப்பங்களை தாண்டிய நேசங்கள் , நிலைத்து வாழும் நெஞ்சில் என்றும்...!!🤍
Tweet media one
3
9
31
@FatimaNihla
.. Nihla ..
8 months
வாழ்ந்து சாகும் வரை கண்ணியத்தோடு இருங்கள்...!! காலை வாழ்த்துக்கள் 🌸
Tweet media one
6
4
33
@FatimaNihla
.. Nihla ..
2 months
எவருக்கும் பிடித்திராதது எனக்கு மட்டும் பிடித்துப் போனால்.... அதில் ஏற்படும் தீராக் காதல் சொல்லுக்கடங்காது...!!! 🤎
Tweet media one
5
5
33
@FatimaNihla
.. Nihla ..
10 months
அவளும் அடங்கிப் போனாள்....😳 அவன் அருகாமையிலே... ❤
Tweet media one
3
2
28
@FatimaNihla
.. Nihla ..
11 months
கடலோரத் தடங்கள் என்றும் நிலைப்பதில்லையே..!!
Tweet media one
5
4
32
@FatimaNihla
.. Nihla ..
7 months
மௌனமாக இருக்கும் மனிதர்களோடு நெருக்கமாகுங்கள் ...!!
Tweet media one
8
6
30
@FatimaNihla
.. Nihla ..
1 year
Tweet media one
@smazzioo
Dr. Lecter
2 years
What’s the best sunset/sunrise/sky/moon you’ve taken??
90
40
230
3
1
31
@FatimaNihla
.. Nihla ..
7 months
தொலைத்திட விரும்பாத நேசங்களும் ; மறந்திட முடியாத முகங்களும் ஊசலாடுமே ஒவ்வோர் உள்ளத்திலும் 🤍
Tweet media one
3
4
27
@FatimaNihla
.. Nihla ..
1 year
"யா அல்லாஹ் ! திரும்பி போகாத ஈமானையும், நீங்காத இன்பத்தையும், உயர்ந்த சுவனத்திலே நபி (ஸல்) அவர்களுடனான தோழமையையும் உன்னிடம் வேண்டுகிறேன்..!!"
4
3
30
@FatimaNihla
.. Nihla ..
9 months
சில தேற்றுதல்களிலே தோற்று போகுமே எல்லா வலிகளும் ...! ❤
Tweet media one
3
4
29
@FatimaNihla
.. Nihla ..
6 months
உங்கள் வெளிரங்கத்தை அழகாக்கிய இறைவனிடம், உள்ரங்கத்தையும் அழகாக்கக் கேளுங்கள்...!!
Tweet media one
7
3
27
@FatimaNihla
.. Nihla ..
6 months
கருஞ் சிறுத்தையுடன் தொடரும் என் காதல் பயணம் இனி.....🖤
Tweet media one
3
7
28
@FatimaNihla
.. Nihla ..
1 year
பாதை சரியென்றால்...... அதில் பயணிப்பது நானென்றால்... பிறரின் வரைபடம் எனக்கெதற்கு....!!?
4
3
28
@FatimaNihla
.. Nihla ..
7 months
உன் பார்வைகள் எந்தளவு தாழுமோ ..; அந்தளவு பரிசுத்தமாகும் உன் உள்ளமும்..!!
Tweet media one
4
6
30
@FatimaNihla
.. Nihla ..
8 months
இறைவா ! நான் வழி பிறழ்வதிலிருந்தும், பிறர் என்னை வழி பிறழச் செய்வதிலிருந்தும் உன் பாதுகாப்பை நாடுகிறேன்..!! 🌸🍃
Tweet media one
8
5
29
@FatimaNihla
.. Nihla ..
5 months
இளகிடா இதயமும், சீர்குழையா சிந்தையும், பாழ்படா பார்வையும்..... நான் பயணப்படும் பாதையிலிங்கு பத்திரமாய் வேண்டுமே...!!!
Tweet media one
6
15
28
@FatimaNihla
.. Nihla ..
11 months
நீ ஒரு மலரை நசுக்கிய பின்பும் அது தருகின்ற மாறாத மணம் போன்றது தான் "மன்னிப்பு" ~ரூமி~
Tweet media one
1
3
30
@FatimaNihla
.. Nihla ..
7 months
நீ நிறைவேற்ற வேண்டியவை தாமதமானால்..; உனக்கு நிறைவேற்றப்பட வேண்டியவை தாமதமாகும்...!!
Tweet media one
3
4
28
@FatimaNihla
.. Nihla ..
9 months
ஒரு நாள் விட்டு மறு நாள் சந்தி..; அது உன் அன்பை அதிகப்படுத்தும்...!!
Tweet media one
6
8
27
@FatimaNihla
.. Nihla ..
5 months
காணாத நேசங்கள்....., காட்டிடும் பாசங்கள்; சிதைக்குதே சிந்தையை......🤍
Tweet media one
2
6
29
@FatimaNihla
.. Nihla ..
2 months
இறைவா...... அல்லல் பட்டு அங்கலாய்த்து கொண்டிருக்கும் ஒவ்வோர் உள்ளத்திற்கும் அமைதியையும் ஆறுதலையும் அளிப்பாயாக...!!!
Tweet media one
5
8
30
@FatimaNihla
.. Nihla ..
8 months
அஞ்சிடா நெஞ்சமும் அன்புக்குரியவரின் அர்த்தம் புரிந்திடா மொழியில் கூட அசைந்து அடங்கித் தான் போகிறது..!! 💜
Tweet media one
1
9
28
@FatimaNihla
.. Nihla ..
8 months
வாழ்கிறார்கள் சில மனிதர்கள்கள் ; மனங்களிலே மௌனமாய்....!! 💕
Tweet media one
2
11
29
@FatimaNihla
.. Nihla ..
6 months
தனித்திருக்கும் உன் ஒவ்வொரு பொழுதுகளையும் பாதுகாத்துக் கொள்.....!!!
Tweet media one
9
7
27
@FatimaNihla
.. Nihla ..
7 months
புலரட்டும் உம் பொழுதுகளும் பாவங்களற்றதாய்..!! காலை வாழ்த்துக்கள் 🍃
Tweet media one
4
5
28
@FatimaNihla
.. Nihla ..
9 months
வாராயோ வெண்ணிலாவே... கேளாயோ எந்தன் கதயே.....💕
Tweet media one
4
4
27
@FatimaNihla
.. Nihla ..
9 months
தவறுகள் நடக்கலாம்...; ஆனால் உணர்வுகள் ஈமானிய சுவாசமாகிட வேண்டும்..!! 💚
Tweet media one
2
6
27
@FatimaNihla
.. Nihla ..
7 months
அன்பு கொண்ட உள்ளங்கள் ஏராளம் இங்கு ❤️ (என்மீது)
10
5
28
@FatimaNihla
.. Nihla ..
1 month
என்றோ பேசிய வார்த்தைகளின் வரிகளை அச்சுப் பிசகாமல் மீண்டும் ஒப்பிப்பர்கள் வாய்க்கப் பெறின் , இந்த வாழ்வும் வடிவானது தானே...!! 🥰🤎
Tweet media one
4
8
28
@FatimaNihla
.. Nihla ..
6 months
அற்ப ஆசைகளாலும்.. மலிவான மகிழ்ச்சிகளாலும்.... நிறையப் பெற்றதிந்த உலக வாழ்வு...!!!
Tweet media one
1
7
26
@FatimaNihla
.. Nihla ..
7 months
இதயத்தின் பரிசுத்தம் ; உன் முகத்தின் பிரகாசமாய்...💫 காலை வாழ்த்துக்கள் 🍃
Tweet media one
8
11
27
@FatimaNihla
.. Nihla ..
11 months
உன்னிடமுள்ள தற்காலிக ஆனந்தம் , மறுமையின் நிரந்தர ஆனந்தத்திற்க�� ஒரு போதும் ஈடாகாது..!!
Tweet media one
3
10
28
@FatimaNihla
.. Nihla ..
11 months
"நிரப்பமான உள்ளம்" ஒரு பேரருளாகும்..!!
Tweet media one
3
4
29
@FatimaNihla
.. Nihla ..
10 months
சில டயரிகள் மட்டுமே கதை சொல்லும்....
Tweet media one
4
4
28
@FatimaNihla
.. Nihla ..
3 months
உள்ளங்கள் பாதிப்புறாத குர்ஆனிய பாராயணங்கள்..; வெறுமனே மரபுவழி வாழ்வொழுங்கு தான்.....!!!
Tweet media one
0
4
28
@FatimaNihla
.. Nihla ..
9 months
விடும் மூச்சும் , எழும் பேச்சும் இறைவன் அவன் சிந்தனையாகிட வேண்டுமே...!!!
Tweet media one
5
4
26
@FatimaNihla
.. Nihla ..
7 months
உங்கள் பார்வைகளையும் பத்திரப்படுத்துங்கள்.. அருள் செய்யப்படுவீர்கள்..!!💫
Tweet media one
2
7
26
@FatimaNihla
.. Nihla ..
7 months
நெகிழாத இதயமும் வேண்டுமே...🤍
Tweet media one
1
6
26
@FatimaNihla
.. Nihla ..
9 months
போற்றிக் கொள்ளுமளவுக்கு பெரிதாய் ஒன்றுமில்லை தான்..; இருந்தும் பிடித்துப் போகிறது சிலருக்கு சிலரை..!!💞
Tweet media one
2
6
27
@FatimaNihla
.. Nihla ..
1 year
விதி எனச் சொல்லி சிலதை மறந்து மனதை ஆறுதல் படுத்தினாலும்; வலிக்கிறது எங்கோ ஒரு மூலையில்.!!
Tweet media one
7
5
25
@FatimaNihla
.. Nihla ..
10 months
நிஜங்களை காட்டிலும் நிழல்களோடு பயணிக்க விரும்பும் மனிதங்களை காண்கிறேன்..
Tweet media one
3
7
26
@FatimaNihla
.. Nihla ..
8 months
சில வார்த்தைகள் கூட வசந்தமாக்குதே வாழ்வை..!! 💚
Tweet media one
3
7
25
@FatimaNihla
.. Nihla ..
6 months
சந்தோசமளிக்காத மாயைகளை தக்க வைத்துக் கொள்ளவே போராடிடும் மனித மனங்கள்...!!!
Tweet media one
3
13
25
@FatimaNihla
.. Nihla ..
4 months
நீர் பூமியில் பிரயாணம் செய்து பார்க்கவில்லையா? பார்த்திருந்தால் ; விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், நல்லவற்றை செவியேற்கும் காதுகளும் உண���டாகியிருக்கும். நிச்சயமாக அவர்களின் கண்கள் குருடாகவில்லை எனினும் நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் தான் குருடாகின்றன !!! (22:46)
Tweet media one
1
4
27
@FatimaNihla
.. Nihla ..
8 months
இதயங்களையும் அழகாய் அலங்கரித்துக் கொள்ளுங்கள்..!!
Tweet media one
4
2
25
@FatimaNihla
.. Nihla ..
10 months
உருவம் தொடா உணர்வுகள் ; அர்த்தமிலா காத்திருப்புக்கள் ... கூட உளம் தொட்டு அழகாக்கிறது எம் வாழ்வை..!!
Tweet media one
3
3
27
@FatimaNihla
.. Nihla ..
5 months
தொல்லை தரும் இன்பங்களை எல்லாம் நான் தொலைத்தாக வேண்டும் இனி.
Tweet media one
1
7
23
@FatimaNihla
.. Nihla ..
1 year
எனது அறிவு குறைந்திருப்பினும்; நற்செயல்கள் பலவீனப்பட்டிருப்பினும்.... என்றும் நான் அவனது அருளுக்கு தேவையுடையவளே...!!
3
1
24
@FatimaNihla
.. Nihla ..
6 months
அறிந்தோரை ஆதரிக்காத உள்ளம்.... சிலவேளை , அறியாதோரை ஆமோதிக்கச் செய்கின்றது...!! 🤍
Tweet media one
5
5
23
@FatimaNihla
.. Nihla ..
1 year
ஒழுக்கமும் தூய்மையும் கொண்டு மறைந்து வாழும் மனிதர்களை அல்லாஹ் விரும்புகிறான்...!
0
0
24
@FatimaNihla
.. Nihla ..
5 months
நிஜமற்ற நிழல்களாய்..... யாருக்கோ யாரோவாய்.... யாருமறியா ஒவ்வோர் உளமதிலும், வாழும் நினைவுகள் நாம்....🤍
Tweet media one
3
8
23