Devi P Kannan Profile Banner
Devi P Kannan Profile
Devi P Kannan

@DeviPKannan

Followers
53,245
Following
245
Media
7,548
Statuses
31,927

பசுமை மக்கள் மன்றம் தலைவி மற்றும் நிறுவனர் (Trust). Classical Acu. Healer, Traditional Naturopathy & Counseling Psychology

Valasaravakkam, opp Mega Mart
Joined September 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
Pinned Tweet
@DeviPKannan
Devi P Kannan
3 years
உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதைப் பண்ணுங்க.அவங்க பண்றாங்க,இவங்க பண்றாங்க என்று உங்கள் குணத்தை மாற்றிக் கொள்ளவேண்டாம். கண்டதையெல்லாம் மனதில் போட்டுக் கவலைப்படாதீர்கள். பிறருடன் அவசியம் இல்லாமல் போட்டி இடுவதைத் தவிர்த்து உங்களுடனே போட்டி இடுங்கள். நீங்கள் நீங்களாகவே இருங்கள். 🌹🌹
Tweet media one
845
204
3K
@DeviPKannan
Devi P Kannan
11 months
வயதாக வயதாக நாம் குழந்தை ஆகி பிள்ளைகள் தாயாகிறார்கள்! .... முதல் முதல் பேச ஆரம்பிக்கும் போது... தொடர் வாக்கியங்கள் பேசும் போதும்... தொடர்ந்து படிக்க சுட்டுங்கள் 👇👇 🥰🥰🥰🥰
Tweet media one
113
76
2K
@DeviPKannan
Devi P Kannan
11 months
💙❤️💙❤️💙❤️💙
230
38
2K
@DeviPKannan
Devi P Kannan
1 year
விடாமுயற்சி என்பது ஒரு நீண்ட பந்தயமல்ல... வெற்றியும் தோல்விகளும் கலந்த அடுத்தடுத்து வரக்கூடிய சிறுசிறு பந்தயங்களின் அணிவகுப்பு... தோல்விகள் தொடர்ந்து வரும்போது துணிந்து நிற்கிறோமா துவண்டு விடுகிறோமா என்பதே விடாமுயற்சியை தீர்மானம் செய்யும் ! 💕💕💕
Tweet media one
128
71
1K
@DeviPKannan
Devi P Kannan
2 years
இன்னிக்கு ரொம்ப பேசிட்டேன்னு (யோசிச்சிட்டேன்னு) நினைக்கிறேன்.... Tired ஆகிடுச்சு .... முடியலை... Next meet பண்றேன் !!! 🥱🥱🥱
Tweet media one
124
53
1K
@DeviPKannan
Devi P Kannan
2 years
வலுவான எதிரிகளை கொண்டிருக்கும் என் வாழ்வில் "தோல்விகள்" வலிப்பதில்லை! "வெற்றிகளே" ஆச்சர்யமூட்டுகின்றன !
Tweet media one
119
67
1K
@DeviPKannan
Devi P Kannan
1 year
இன்று மூத்தவள் 25வயது... திருமணம் முடித்து அழகாய் வாழ்கிறாள் பல துன்பத்தில் தான் நானும் என் பிள்ளைகளை படிக்க வைத்து வளர்த்து ஆளாக்கி திருமணம் முடித்துக் கொடுத்தேன்... பல துரோகங்கள், நயவஞ்சகம், தோல்விகள், மனமெங்கும் ரணமாக இருக்கும் பல இரவுகள்... 1/2
Tweet media one
179
43
1K
@DeviPKannan
Devi P Kannan
6 months
நீ வாழ்க்கையை காதலிக்கிறாயா அப்படியானால் நீ நேரத்தை வீணாக்காதே... வாழ்கையின் மூலப்பொருளே நேரம் தான்... 💖💞💖
Tweet media one
85
31
1K
@DeviPKannan
Devi P Kannan
2 years
உங்களுடைய புகைப்படத்தை (original) DP வைத்திருப்பவர்கள் இங்கே ஒரு கமெண்ட் விட்டு செல்லுங்கள் !!! வைக்காதவர்கள் காரணத்தை (இருந்தால்) விட்டு செல்லுங்கள் !!!
Tweet media one
407
43
1K
@DeviPKannan
Devi P Kannan
2 years
எனது மகளின் திருமணத்தைதில் நானும் கொஞ்சம் மணப்பெண்ணாய்... முதல் முறை அலங்கரித்து கொண்டது !!! 💖
Tweet media one
200
29
1K
@DeviPKannan
Devi P Kannan
1 year
கடவுளை மதத்தில் தேடாதீர்கள் ! மனிதத்தின் தேடுங்கள் ! கடவுள் மகிழ்ந்து இருப்பது மனிதத்தின் மட்டுமே ! 💚
Tweet media one
136
49
1K
@DeviPKannan
Devi P Kannan
11 months
திரும்பியாச்சி திரும்பியாச்சி சென்னை திரும்பியாச்சி இனி தேவி ஆட்டம் starts 😀 அப்படியெல்லாம் உங்களை என் தொல்லை இல்லாம நிம்மதியா விட்டுட முடியாது உங்களுக்கு வாய்த்த டோலி அப்படி 😜 அனுபவித்து தான் ஆகவேண்டும் என் தொடர் தொல்லைகளை 😀 ஆரம்பிக்கலாமா ! (கொஞ்சம் கமல் வாய்ஸ்ல படிங்க)
Tweet media one
169
41
1K
@DeviPKannan
Devi P Kannan
5 months
வாழ்க்கையில் வலிகள் உண்டு.! அதேசமயம் பல வழிகளும் உண்டு!! எனவே தைரியமாக தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்..!!!
Tweet media one
91
38
1K
@DeviPKannan
Devi P Kannan
4 months
ஒரு நல்ல தந்தை கிடைக்காத பெண் ஒரு நல்ல கணவன் கிடைக்காத பெண் எவர் துணையும் இன்றி தினம் தினம் போராடிக் கொண்டு இருக்கும் பெண் நூறு ஆண்களை விட வழிமையானவள் ! Agree ?
Tweet media one
184
53
1K
@DeviPKannan
Devi P Kannan
1 year
One Life ! One Chance ! Love it ! Live it !
Tweet media one
116
28
933
@DeviPKannan
Devi P Kannan
5 months
வாழ்வதற்கு செலவு குறைவே... அடுத்தவனை போல வா�� தான் செலவு அதிகம்...!
Tweet media one
87
30
903
@DeviPKannan
Devi P Kannan
1 year
7🥰
@DeviPKannan
Devi P Kannan
1 year
இன்று மூத்தவள் 25வயது... திருமணம் முடித்து அழகாய் வாழ்கிறாள் பல துன்பத்தில் தான் நானும் என் பிள்ளைகளை படிக்க வைத்து வளர்த்து ஆளாக்கி திருமணம் முடித்துக் கொடுத்தேன்... பல துரோகங்கள், நயவஞ்சகம், தோல்விகள், மனமெங்கும் ரணமாக இருக்கும் பல இரவுகள்... 1/2
Tweet media one
179
43
1K
163
37
977
@DeviPKannan
Devi P Kannan
4 months
கஷ்டங்கள் இங்கிருந்து வந்தால் என்ன... புன்னகையை நாம் பரப்புவோம் ! அது நம்மிடம் தானே உள்ளது !
Tweet media one
86
37
926
@DeviPKannan
Devi P Kannan
1 year
கண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை... 30 வருடமாக அணிந்திருந்த கண்ணாடி 6ஏ மாதங்களில் முற்றிலும் விடு பட... Accupuncture Has The Solution For Appointment and Treatment Contact : 9940427381 Monday to Saturday 10 AM to 8 PM
Tweet media one
116
52
902
@DeviPKannan
Devi P Kannan
1 year
உங்களின் ஆரோக்கியம் பற்றிய தகவல் அறிய சந்தேகங்கள் கேட்டு தீர்வு பெற Telegram ID ... இதில் இணைந்து கொள்ளுங்கள்!
Tweet media one
80
36
879
@DeviPKannan
Devi P Kannan
11 months
மருந்துகள் என்னும் விசயத்தில் இருந்து முற்றிலும் வெளியேறி... நிம்மதியான ஆரோக்கியமான உணர்வுகள் நிறைந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று விருப்பம் உள்ளவர்கள் ... கடைசியாக தேர்ந்தெடுப்பது அக்குபஞ்சர் மருத்துவம்! தீரவே தீராது என்று சொல்லப்படும் நோய் கூட இதில் தீரும்! தொடர்புகொள்ளவும்
Tweet media one
100
29
854
@DeviPKannan
Devi P Kannan
2 years
Karate கத்துகிடலாம்னு இருக்கேன் 😜😜😜
Tweet media one
205
21
867
@DeviPKannan
Devi P Kannan
5 months
கஷ்டங்களை கடவுளிடம் சொல்லும்போது இருக்கிற பக்குவம் சந்தோஷத்தின் போது அவருக்கு நன்றி சொல்ல மனம் வருவதில்லை....
Tweet media one
80
24
858
@DeviPKannan
Devi P Kannan
11 months
பல ஊர்களில் இருந்து இங்கே தோழர்கள் அவர்கள் ஊருக்கு வந்தால் கூறுங்கள் என்று பதிந்து உள்ளீர்கள் Online Course "உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்" எடுத்து வருகிறேன். இணைய விருப்பம் உள்ளவர்கள் தெரிவிக்கவும். சிறிய தொகை ஒரு முறை மட்டுமே. ஆயுளுக்கும் ஆரோக்கிய ஆலோசனை கிடைக்கும்.
Tweet media one
116
31
845
@DeviPKannan
Devi P Kannan
1 year
Calender 2023 😍😍
Tweet media one
134
27
868
@DeviPKannan
Devi P Kannan
6 months
நட்பு இல்லாத காதல் விரைவில் இறந்துவிடும் நட்பை அடித்தளமாக கொள்ளாத எந்த காதலும் மணல் மேல் எழுப்பிய கட்டிடம் போன்றது ஒரு சிறிய காற்றுக்கு கூட தாங்காது கலைந்துவிடும் காதல் மட்டுமே உலகை இயக்கும் ஆதலால்... காதல் செய்வீர் ! காதல் செய்வீர் ! நட்புள்ளத்துடன் காதல் செய்வீர் !!
Tweet media one
119
37
839
@DeviPKannan
Devi P Kannan
8 months
ஊரும் உற்றாரும் உறவும் ஏதுவுமின்றி உலவும் சம்சாரி நான்….. பல நாளும் சந்தோசம் நடத்தி பார்த்துவரும் நானோர் சன்னியாசி தான்….. சொந்தம் ஒன்றில்லை பந்தம் என்றில்லை ஆனால் சொந்தம் உண்டு….. பாதை இல்லாத பயணம் ஒன்றுண்டு பாடம் கண்டேன் இன்று...... ராகம் கெடாத தாளம் விடாத பாட்டும் உண்டு….
Tweet media one
87
30
781
@DeviPKannan
Devi P Kannan
10 months
Tweet media one
137
31
815
@DeviPKannan
Devi P Kannan
11 months
முதல் முறையா உன்னை தனியா விட்டு போறேன் பத்திரமா இருன்னு சொன்னா... "நான் அக்கா வீட்டுக்கு போயிடுவேன்... நீ தான் முதல் தடவை தனியா போற... நீ பத்திரமா போயிட்டு வா.. ஒவ்வொரு அடிக்கு அடி எனக்கு update கொடுக்கணும்..." அப்படின்றா... இவள என்னத்த சொல்ல .. தாயுமானவள் !
Tweet media one
92
37
795
@DeviPKannan
Devi P Kannan
2 years
ஒவ்வொரு முறையும் தன்னம்பிக்கை வெற்றியை தராது...! ஆனால் வெற்றியை நோக்கி மெதுவாக நகர்த்தி விடும் !!! இனிய நாள் இன்று 🎈🌷🎈🌷🎈🌷🎈
Tweet media one
150
36
842
@DeviPKannan
Devi P Kannan
2 years
Pune வில் மகள் மற்றும் மருமகனும் 🥰🥰🥰
Tweet media one
92
32
807
@DeviPKannan
Devi P Kannan
1 year
பிறந்தநாள் வாழ்த்துகளுக்கு நன்றி நவிழல்! தொடர்ந்து படியுங்கள் 👇👇 💕🪷💕🪷💕
Tweet media one
105
24
770
@DeviPKannan
Devi P Kannan
10 months
Happy Friendship Day 💗💖💗💖💗💖💗
Tweet media one
111
32
778
@DeviPKannan
Devi P Kannan
1 year
பேச்சில் இனிமையும் ! உழைப்பில் உண்மையும் ! செயலில் துணிவும் ! உயர்வில் பணிவும் ! சிந்தனையில் தெளிவும் ! நடத்தையில் நேர்மையும் ! பார்வையில் கனிவும் ! நோக்கத்தில் நேர்மறையும் ! இருந்தால் .... வெற்றி நிச்சயம் !!! 💐💛💐💛💐💛💐
Tweet media one
91
22
784
@DeviPKannan
Devi P Kannan
4 months
பக்குவம் என்பது காயப்படுத்தியவர்களை காயப்படுத்த வாய்ப்பிருந்தும் காயப்படுத்தாமல் கடந்து செல்வதே....! இது பக்குவம் மட்டும் அல்ல... அதை விட பொறுப்பான வேலைகள் அதிகம் உண்டு என்று புறக்கணித்து செல்வதும்... ! புலிகளுக்கு களுதைகள் சமம் இல்லை என்பதால்... !
Tweet media one
81
38
787
@DeviPKannan
Devi P Kannan
8 months
பித்தவர்களிடம் அன்பாய் இருப்பதை விட உண்மையாய் இருப்பது அவசியம்... அன்பை விட உண்மை மகிழ்ச்சியானது ஆழமானது... உண்மை அற்றுப் போவதால் அன்பு பறந்து காணாமல் போகிறது...
Tweet media one
92
32
726
@DeviPKannan
Devi P Kannan
2 years
வருகின்ற Nov 7 ஆம் தேதி திருமணம் கான இருக்கும் எனது அன்பு மூத்த மகளுக்கு உங்கள் வாழ்த்துகளையும் ஆசியையும் கொடுக்கவும் ... 🥰🥰 தாய்மையின் பெருமிதமான நிறைவான நேரம் 😍😍
Tweet media one
182
32
800
@DeviPKannan
Devi P Kannan
1 year
A Click with " Cook With Comali " புகழ் "புகழ்" 😊💜
Tweet media one
52
17
721
@DeviPKannan
Devi P Kannan
8 months
என்னை aunty என்று அன்புடன் அழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி! எல்லோரும் அவர்கள் அவர்கள் வீட்டில் சொல்லி எனக்கு தங்கை சீரும் ! என் மகள்களுக்கு தாய் மாமன் சீரும் எடுத்து வரவும் ! ஒரு கவுளி வெற்றிலை பாக்கு, ஒரு செட் வெள்ளி கொலுசு, ஒரு டஜன் பட்டுப்புடவை மறந்து விடாமல்!
Tweet media one
103
26
704
@DeviPKannan
Devi P Kannan
1 year
அணிவது கண்ணுக்கு அமர்வது காதுகளில் பெயர் மட்டும் "மூக்கு கண்ணாடியாம்" 😎🤓😎
Tweet media one
133
35
745
@DeviPKannan
Devi P Kannan
10 months
Change is never "Easy" But... Always "Possible" ☘️🪷💮🌷🌻🌹🌻🌷💮🪷☘️
Tweet media one
96
35
694
@DeviPKannan
Devi P Kannan
10 months
அரைகுறை அறிவின் உச்சம் தான் ஆக்ரோஷம் ! புத்தியுள்ள வீரத்தின் உச்சம் என்றும் அமைதி ! எப்பொழுது ஒருவனுக்கு திறமை குறைவாக இருக்கிறதோ... எப்பொழுது ஒருவனுக்கு தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறதோ அப்பொழுது தான் அவன் ஆக்ரோஷமாக இருப்பான்... ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
Tweet media one
98
21
718
@DeviPKannan
Devi P Kannan
10 months
யாருடைய உதவியும் தயவும் இன்றி உலகில் போராடி சமூக வன்மங்களை கடந்து தனக்கென்று ஒரு தனி இடம் பதிப்பது என்பது அவ்வளவு சுலபம் இல்லை ! எவ்வளவோ ரணங்களும் காயங்களும்... தன்னம்பிக்கை மட்டும் முதலீடாக வைத்து தட்டு தடுமாறி எழுந்து ஓட ஆரம்பித்து சிகரம் தொட்டவர்களுக்கு திமிர் அழகு தான் !
Tweet media one
130
49
726
@DeviPKannan
Devi P Kannan
2 years
இரண்டு நாட்கள் 102 degree .... பரவா இல்லை ரொம்பவும் வாட வில்லை.... கல்யாண வேளையில் கொஞ்சம் அலைச்சல் அதிகமாகி விட்டது ... மீண்டும் இன்று கொஞ்சம் ஜூரமாக உள்ளது ... வெளியில் சென்று வந்த எபெக்ட் ...
Tweet media one
92
23
692
@DeviPKannan
Devi P Kannan
2 years
Subscribe and Support 💙💛💙💛
Tweet media one
93
27
710
@DeviPKannan
Devi P Kannan
1 year
இன்று Ramazan கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள் !! 💚
Tweet media one
87
24
697
@DeviPKannan
Devi P Kannan
1 year
நிறைய உடலை பற்றிய தெளிவு இனி குழுவில் தினம் ஒன்று மட்டும் பகிரப்படும். மனிதனின் அடிப்படை உரிமை... சட்டம் தெரிவது அல்ல. நம்முடைய உடலை பற்றிய தெளிவு பெறுவது. … லிங்க் connect ஆகவில்லை என்றால் உங்களின் telegram number பதியவும். குழுவில் இணைக்கிறேன் !
Tweet media one
76
34
691
@DeviPKannan
Devi P Kannan
5 months
நாளைய மாற்றத்திற்கான விதையை இன்றே விதைத்து விடுங்கள்... நாளை என்று ஒத்தி வைக்கும் எதற்கும் நாளை என்ற எதிர்காலமே இல்லை... ஒன்றே செய் ! நன்றே செய் ! அதுவும் இன்றே செய் ! எண்ணமும் எழுத்தும் Devi P Kannan
Tweet media one
70
36
705
@DeviPKannan
Devi P Kannan
10 months
மிகவும் நல்லவன் என்ற போர்வைக்குள் வாழும் நபரை விட... நான் இப்படி தான் என்று வாழும் நபர் திறந்த புத்தகம் போல... மனதில் ஒன்றும் வெளியில் ஒன்றும் வைத்து பேசாதவர்கள் ! அது போல தான் சில ID... ஆனால் அந்த ID யும் DP தன்னுடைய உண்மை புகைப்படம் வைக்கும் தைரியம் இதுவரை யாருக்கும் இல்லை
Tweet media one
102
41
668
@DeviPKannan
Devi P Kannan
1 year
அழகு முகத்தில் இல்லை... அகத்திலும் பழகும் விதத்திலும் செய்துமுடிக்கும் நேர்த்தியிலும் நேர்மையிலும் உண்மையிலும் உள்ளது... உள்ளத்தை தூய்மையாக வைத்துள்ள யாரும் அழகே...! முகத்தின் அழகு காலப்போக்கில் மாற��ம்... அகத்தின் அழகு நிரந்தரமானது... அழிவில்லாதது... !
Tweet media one
145
31
707
@DeviPKannan
Devi P Kannan
11 months
சோற்றை விட உப்புக்கு தான் மரியாதை ... அதை தான் "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்று கூறினார்கள்... அது போல தான் ஆடம்பரமும்... உன்ன உணவு உடுக்க உடை இருக்க இடம் இவை மூன்றும் தான் உப்பை போன்றது !
Tweet media one
105
30
678
@DeviPKannan
Devi P Kannan
6 months
எப்போதும் உன்னைப் புரிந்தவர்களுக்கு மட்டும் நீ நல்ல புத்தகமாக இருந்தால் போதும்... புரியாதவர்களுக்கு என்றுமே புதிராகவே இருந்துவிடு !!! 🌸🌷🌸🌷🌸🌷🌸
Tweet media one
62
28
628
@DeviPKannan
Devi P Kannan
2 years
நல்ல எண்ணம் கொண்டு செயல்படு கடவுள் உதவி தானாய் கிடைக்கும் எந்த வடிவம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் தண்ணீரைப் போல எந்த சூழ்நிலை ஆயினும் வாழப்பழகிக் கொள்ளுங்கள் ! வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கின்ற சந்தர்ப்பத்தை இறுதி சந்தர்ப்பமாக நினைத்து வாழ்ந்தால் வெற்றியும் சந்தோசமும் நிச்சயம்
Tweet media one
97
42
678
@DeviPKannan
Devi P Kannan
1 month
என்னை நான் காதல் செய்யும் அளவுக்கு வேறு யாராலும் காதல் செய்து விட முடியாது... ! என்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் ! செல்லும் பாதையில் எவ்வளவு கடினம் வந்தாலும் கடந்து செல்லும் என் லாவகம் பிடிக்கும்...! கனவுகள் பல இருந்தாலும்... ஆசைகள் பல இருந்தாலும்... சமூகம் சீர்தூக்கும் என் சிந்தை
Tweet media one
96
40
748
@DeviPKannan
Devi P Kannan
1 year
அமைதி என்பது ! மிகப்பெரிய ஆயுதம் மிகப்பெரிய யுத்தம் மிகப்பெரிய தூரம் மிகப்பெரிய துயரம் மிகப்பெரிய தீர்வு மிகப்பெரிய பிரிவு மிகப்பெரிய மரணம் ! உங்களை நேசிப்பவர்கள் அமைதியானால் சண்டை இடுவதை நிறுத்தினால் அங்கே ஒரு உறவின், காதலின், அன்பின் மரணம் நிகழ்ந்து விட்டது என்று அர்த்தம்
Tweet media one
124
34
702
@DeviPKannan
Devi P Kannan
6 months
மழை பெய்வதை தடுக்க முடியாது... ஆனால் குடை இருந்தால் உங்களை நீங்களே காப்பாற்றி கொள்ளலாம் ! பிரச்சனைகளை தடுக்க முடியாது... ஆனால் தன்னம்பிக்கை இருந்தால் பிரச்சனைகளை வென்று வாழ்வில் வெற்றி காணலாம் !
Tweet media one
70
27
639
@DeviPKannan
Devi P Kannan
11 months
பொழுது போகாமல் நேற்று பின்னிக்கொண்டேன்... வேப்பலை அடிக்கும் நிலை வந்தால் சங்கம் பொறுப்பேற்காது 😜😜😜
Tweet media one
142
20
633
@DeviPKannan
Devi P Kannan
1 year
நானும் எனது மருத்துவ பயணமும் ! தொடர்ந்து படிக்க 👇 🥀❤️🥀❤️🥀❤️🥀
Tweet media one
70
22
656
@DeviPKannan
Devi P Kannan
3 months
கண்ணீரில் மட்டும் அல்ல... பல நேரங்களில் சிரிப்பிலும் வலி இருக்கும்... என்னமோ போடா சர்வேஷா !
Tweet media one
60
17
658
@DeviPKannan
Devi P Kannan
11 months
ஒருவர் நம்மை விட்டு செல்கிறார் என்றால் ... அவருக்கு நம்முடன்னிருக்கும் கொடுப்பினை இல்லை என்று அர்த்தம்... கடந்து விடுங்கள் ... வாழ்கை வசந்தமாகும் ! Love Those Who Left Me... Thanks 🌸🪷🌸🪷🌸🪷🌸
Tweet media one
95
32
637
@DeviPKannan
Devi P Kannan
2 years
தற்பெருமையும்... தலைக்கனமும்... வாழ்க்கைக்கு என்றுமே உதவாது ! அவற்றைப் பயன்படுத்தும் போதெல்லாம் தோல்வி மட்டுமே மிச்சம் இருக்கும் !
Tweet media one
97
29
648
@DeviPKannan
Devi P Kannan
2 years
ஆசை படுவதற்கும் "தகுதி" வேண்டும் என.. அடிக்கடி நினைவு படுத்துகிறது எனது "வாழ்கை"
Tweet media one
103
46
647
@DeviPKannan
Devi P Kannan
10 months
முக மூடிகளுக்கு கிடைக்கும் வரவேற்ப்பு முகங்களுக்கு கிடைப்பதில்லை... #மரபு #வழி #மருத்துவம் #Classical #Acupuncture
Tweet media one
84
16
628
@DeviPKannan
Devi P Kannan
5 months
உலகம் சதுரம்என்றே இருந்தேன் சுவர்கள் என்றுபின்பே அறிந்தேன் உலகின் விளிம்பைஉரசும் பயணம்போகிறேன் என்னை நீங்கி எங்கோ பிரிந்தேன் நானே இல்லா வாழ்வில் தெரிந்தேன் இன்றே முழுதாய்வாழும் முடிவில் போகிறேன் என் பலம்மூடிய இருளைத்தேடி எரிப்பவளாகிறேன் ஓர் சூரியன் ஜோதியில்தீயை வளர்த்திட போகிறேன்
Tweet media one
56
21
621
@DeviPKannan
Devi P Kannan
11 months
என் எழுத்துகள் உங்களை ஒரு முறையேனும் சிந்திக்க அல்லது புன்னகைக்க செய்திருந்தால் எதை சார்ந்த பதிவுகள் என்று கூறுங்களேன்... இன்னும் மெருகேற்றளம்... இந்தாங்க உங்களை தான்... கொஞ்சம் சொல்லிட்டு தான் போங்களேன் .... !! 😜😜😜
Tweet media one
97
16
629
@DeviPKannan
Devi P Kannan
1 year
எந்த பிரச்சினையாக இருந்தாலும்... கவலைப்படாதே எல்லாம் சரியாகிவிடும் என சொல்லும் உறவே நமது மிக பெரிய சொத்து...
Tweet media one
106
22
627
@DeviPKannan
Devi P Kannan
5 months
யார் என்ன சாப்பிடணும் யார் என்ன dress போடணும் இந்த வரிசையில் யார் என்ன போஸ்ட் போடணும்னு கூட இவங்க சொல்லுவாங்களாம்... திறந்த வீட்டுக்குள் எதோ நுழைந்தது போல உள்ளே வந்து இஷ்டத்துக்கு comments போட்டுட்டு... Return நமக்கே advice பண்ற அதி மேதாவிகள் உலாவிக் கொண்டு தான் உள்ளார்கள்!
Tweet media one
47
21
599
@DeviPKannan
Devi P Kannan
4 months
Tweet media one
79
21
622
@DeviPKannan
Devi P Kannan
6 months
Being Beautiful means when you are "Self Motivated and Optimistic with Higher Goals in Life" ! அழகென்பது... சுய உந்துதலுடன் கூடிய தன்னம்பிக்கையுடன் உயர்ந்த லட்சியங்களை கொண்டுள்ளது போதும் ! In Such Case Yes ! I'm Beautiful... If you are too Beautiful leave your comment below
Tweet media one
56
26
593
@DeviPKannan
Devi P Kannan
10 months
அளவுக்கதிகம் 'அளவுக்கதிகமாக' பொருள் சேர்க்காதீர்... 'அளவுக்கதிகமாக' நம்பி விடாதீர்... 'அளவுக்கதிகமாக' அன்பு வைக்காதீர்... 'அளவுக்கதிகமாக' நம்பிக்கை கொள்ளாதீர்... ஏனெனில், 'அளவுக்கதிகமாக' மனவருத்தத்தை தந்துவிடும் இந்த "அளவுக்கதிகம்"..
Tweet media one
88
24
599
@DeviPKannan
Devi P Kannan
8 months
இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று !
Tweet media one
87
27
566
@DeviPKannan
Devi P Kannan
3 months
கடவுள் நாம் கேட்பதை எல்லாம் கொடுப்பதில்லை நமக்கு எது நல்லதோ அதையே கொடுப்பார் !
Tweet media one
97
25
670
@DeviPKannan
Devi P Kannan
9 months
தீயதை பார்க்காதே தீயதை கேட்காதே தீயதை பேசாதே தீயதை நினைக்காதே தீயதை செய்யாதே தீயதை உண்ணாதே தீய நட்பு கூடாதே இவை கடைபிடித்தால் உடல், உள்ளம் ஆரோக்கியம் மேம்படும் ... எல்லாம் நன்மைக்கே என்று கடந்து செல்லும் மணப் பக்குவம் இருந்துவிட்டால் வாழ்வில் நிம்மதி நித்தியம் உண்டு !
Tweet media one
78
29
585
@DeviPKannan
Devi P Kannan
8 months
பிறரை நேசிப்பது மகிழ்ச்சியான வாழ்வுக்கு வித்திடும் ! செல்லும் வழி எங்கும் மனித நேயம் என்ற விதையை மட்டுமே தூவிச் செல்லுங்கள்... அது அழகான மரங்களாக வளர்ந்து நம் சந்ததிகளுக்கு நிழல் தரும் ! என்றும் அன்பும் மனிதநேயமும் மட்டுமே வெல்லும் ! #பபி
Tweet media one
74
29
593
@DeviPKannan
Devi P Kannan
8 months
வெற்றிக்கு அருகிலே நின்று தோற்றவர்கள் ஏராளம்.... இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் ! இந்த நாள் உங்கள் நாள் !
Tweet media one
71
21
586
@DeviPKannan
Devi P Kannan
1 year
Kiss Day வாமே.... நானும் என் வாண்டுகளும் 😘😘😘 அம்மா எனக்கு தான் என்று இருவருக்குள்ளும் போட்டி நடக்கும் போது 😍🥰🥰
Tweet media one
63
14
592
@DeviPKannan
Devi P Kannan
1 year
நிறைய நபர்கள் WhatsApp மற்றும் SMS இல் எனக்கு பெயர் மற்றும் ஊர் அனுப்புகிறார்கள். ஆனால் அது உபயோகப்படாது. Telegram il அனுப்பினால் மட்டும் தான் Telegram குழுவில் இணைக்க முடியும். இல்லை என்றால் ஆப் அனுமதிக்காது மீண்டும் பதிகிறேன் Telegram இல் மட்டும் அனுப்பவும் "9940427381"
Tweet media one
66
31
593
@DeviPKannan
Devi P Kannan
5 months
அடங்கி போகும் பெண்ணல்ல நான் ஆளுமை செய்தே பழக்கப்பட்டவள் அடிமையாக்க நினைப்பவர்களை அருகில் கூட விட மாட்டேன் இங்கே எதற்கு சரணாகதி ...? சரிநிகர் சமானமாக இருத்தல் மட்டுமே வேண்டும்... அடக்கவும் வேண்டாம் அடங்கவும் வேண்டாம்... அதுவே சிறப்பு ! சம்மதமா உனக்கு ?
Tweet media one
75
23
583
@DeviPKannan
Devi P Kannan
11 months
காய்ந்து போன மலரில் மணமிருக்காது ! தீய்ந்து போன உணவில் சுவையிருக்காது ! ஆய்ந்து எதையும் செய்தால்பின் வம்பிருக்காது ! ஓய்ந்து போன உடம்பில் தெம்பிருக்காது ! மருந்துகளை உட்கொள்ளும் ஐம்புலனில் உணர்விருக்காது ! மருந்தில்லா பாரதம் படைப்போம் !
Tweet media one
103
21
597
@DeviPKannan
Devi P Kannan
1 year
ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவாக இயற்கை குறிக்கும் expiry தேதி 120 வயது. அது வரை ஆரோக்கியமாக ஆனந்தித்து இருந்து இறக்கும் அந்த நாள் மிகவும் அமைதியாக இப்படி வாழ உங்களுக்கு விருப்பம் இருந்தால் கீழே உள்ள telegram link கிளிக் செய்து இனைந்து கொள்ளவும்.
Tweet media one
32
23
546
@DeviPKannan
Devi P Kannan
1 year
Weight Loose Easy Way | @zerobudget .devipkannan  | No Diet / Food Control | Reduce in Medical Way
Tweet media one
58
21
570
@DeviPKannan
Devi P Kannan
2 months
Caring and Sharing எல்லா விதத்திலும் Supporting and Respecting எல்லா இடத்திலும் Giving and Taking எல்லா விஷயத்திலும் Understanding and Appreciating எல்லா தருணத்திலும் Transperancy and Trust Worthy எல்லா நேரத்திலும் Honesty and Loyalty எல்லா வேளையிலும் Shouldering and
Tweet media one
61
28
612
@DeviPKannan
Devi P Kannan
11 months
Last Day to enroll for the course "உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்" 5th Jul 2023 Contact immediately to our whats app number. Online and Offline Number available in Profile!
Tweet media one
80
26
549
@DeviPKannan
Devi P Kannan
2 years
ஸாஃப்ட்வேர் என்ஜினியர் வேலைக்கான சிபாரிசுக் கடிதத்தில் அரசியல்வாதி வைத்தார் கைநாட்டு! -கருணாகரன் 💛
Tweet media one
66
17
571
@DeviPKannan
Devi P Kannan
7 months
எவ்வளவு நாட்கள் உயிரோடு வாழ்கிறோம் என்பதை விட... அதில் எத்தனை நாட்கள் ஆரோக்கியமாக வாழ்கின்றோம் என்பதே முக்கியம் ஆரோக்கியமாக வாழ்ந்த நாட்களே நாம் வாழ்ந்த நாட்கள்...
Tweet media one
61
28
558
@DeviPKannan
Devi P Kannan
9 months
Helmet போட்டு 100 kms travel பண்ணிட்டு வீட்டுக்கு வந்து கழற்றினால் சிகை அலங்காரம் இப்படி தாங்க மாறி போயிடுது... 🥲😂😂
Tweet media one
109
20
543
@DeviPKannan
Devi P Kannan
1 year
ஒரு பொருள் நம்மிடம் இருக்கும் வரையில் அதன் மதிப்பு நாம் அறிவதில்லை... அது நம்மை விட்டுச் சென்ற பின்பு தான் அதைப்பற்றி வருந்துவோம்...! 💕💕💕
Tweet media one
72
22
569
@DeviPKannan
Devi P Kannan
9 months
Tweet media one
88
11
527
@DeviPKannan
Devi P Kannan
8 months
யாருக்கும் அடுத்தவர் பற்றிய விமர்சனம் கொடுக்கும் தகுதி கிடையாது... நம்மை பற்றியே நமக்கு இன்னும் சரியான புரிந்துணர்வு கிடையாது... அப்படி இருக்க அடுத்தவர் பற்றிய விமர்சனங்கள்... அனாவசியமானது... ! அதிகப்பிரசங்கித்தனமானதும்...! 🌟✨🌟✨🌟
Tweet media one
66
12
532
@DeviPKannan
Devi P Kannan
1 month
காதல் செய் ! உன்னை நீயே காதல் செய் ! உன் உடலை நீயே காதல் செய் ! உன் உயிரை நீயே காதல் செய் ! உன் ஆரோக்கியம் நீயே காதல் செய் ! உன் ஆயுள் நீயே காதல் செய் ! உன் மன ஆரோக்கியம் நீயே காதல் செய் ! உன் உடல் ஆரோக்கியம் நீயே காதல் செய் ! உன் உணவின் ஆரோக்கியம் நீயே காதல் செய் ! மனதின்
Tweet media one
80
36
626
@DeviPKannan
Devi P Kannan
8 months
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் வருந்தத உருவங்கள் பிறந்தென்ன லாபம். இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
Tweet media one
65
25
536
@DeviPKannan
Devi P Kannan
5 months
போத���ம்.... முடியலை... கொஞ்சமேனும் ஓய்வு கொடு ! நிரந்தரமான ஒரு வழி கொடு ! கடந்து வந்த பாதையின் ரணங்கள் இன்னும் ஆறவில்லை... மேலும் மேலும் சிதைவுரவும்... மீண்டும் தெளிவுரவும்... சிறு ஓய்வு பெறவும்... இன்னும் எத்தனையோ முன்னுக்கு பின் முரணாக 1/1
Tweet media one
55
21
531
@DeviPKannan
Devi P Kannan
7 months
உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்...
Tweet media one
72
19
525
@DeviPKannan
Devi P Kannan
11 months
மனச்சிக்கல் உடல் சிக்கல் உளவியல் சிக்கல் உணவுச்சிக்கல் இதில் சக்ரவியூகம் போல மாட்டி இருப்போரை வியூகம் விட்டு இலகுவாக வெளியேற கற்றுக்கொடுக்கும் பயிற்சி தான் " உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்" பயிற்சி வகுப்புகள். இணைய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் ! 9940427381
Tweet media one
64
27
540
@DeviPKannan
Devi P Kannan
1 year
2009 இல் தவற விட்ட மீனாக்ஷியை கண் கொள்ள நிறைந்து தூக்க��க் கொண்டு வர புறப்பட்டு விட்டேன் மதுரை நோக்கி ... அம்மாவின் தரிசனம் ஏங்கி நிற்கின்றது கண்கள் ... 🥰
Tweet media one
72
14
530
@DeviPKannan
Devi P Kannan
1 year
உங்களுக்கு என்னிடம் கேட்க ஒரு கேள்வி இருந்தால் அது என்னவாக இருக்கும்... கேட்கலாம் ! தடைகள் அற்ற நேரம்... இன்று மட்டும் பின் குறிப்பு : வக்ரம் இல்லாத கேள்விகள் மட்டுமே பதில் .. மற்றவை புறம் தள்ளப்படும் அல்லது அளவுக்கு மீரும் வகிரங்கள் பிளாக் செய்யப்படும் !
Tweet media one
148
18
557
@DeviPKannan
Devi P Kannan
9 months
நீ சொல்லும் ஒவ்வொரு பொய்யும் உன்னை ஒரு நாள் தலை குனிய வைக்கும் ! அன்று புரியும் நம்மை நாமே ஏமாற்றும் கொண்டோமே என்று ! கெட்டவர்களுக்கு ஆண்டவன் அள்ளிக்கொடுப்பான் ஆனால் கை விட்டு விடுவான் ! நல்லவர்களை சோதிப்பான் ஆனால் கை விடமாட்டான் ! என்றுமே உண்மையும் இறைமையும் வெல்லும் !
Tweet media one
66
16
527
@DeviPKannan
Devi P Kannan
11 months
Last Day to enroll for : 5 Jul 2023 Online / Offline Course " உங்கள் ஆரோக்கியம் உங்கள் கையில்" " Acupuncture method of Weight Lose " Limited seats. மேலும் தகவல் அறிய WhatsApp இல் மட்டும் தொடர்பு கொள்ளவும். எண் Profile இல் உள்ளது!
Tweet media one
55
16
519
@DeviPKannan
Devi P Kannan
2 years
நானும் எண்டே பூனை பாப்புவும் !!! 🥰🥰🥰
Tweet media one
74
13
520
@DeviPKannan
Devi P Kannan
4 months
நம் வாழ்க்கை என்பது ஒரு வளையம்... எங்கே தொடக்கம் எங்கே முடிவு என்று நமக்கு தெரியாது... இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை புரிந்து கொண்டாலே போதும் நாம் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கலாம் ! 🩷🤍🩷🤍🩷🤍
Tweet media one
80
19
541