Defencetamil Profile Banner
இராணுவச் செய்திகள் Profile
இராணுவச் செய்திகள்

@Defencetamil

Followers
15K
Following
30
Media
4K
Statuses
8K

Joined November 2018
Don't wanna be here? Send us removal request.
@Defencetamil
இராணுவச் செய்திகள்
19 hours
காஷ்மீர் உள்ளூர் இளைஞர்களுடன் கிரிக்கெட் போட்டியில் நமது இராஷ்டீரிய ரைபிள்ஸ் வீரர்கள்
3
62
367
@Defencetamil
இராணுவச் செய்திகள்
2 days
44வது இராஷ்டிரிய ரைபிள்ஸ் படையின் கமாண்டிங் அதிகாரி உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் பார்த்து ரசித்த காட்சி
0
27
207
@Defencetamil
இராணுவச் செய்திகள்
2 days
44வது இராஷ்டிரிய ரைபிள்ஸ் படையின் கமாண்டிங் அதிகாரி உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் பார்த்து ரசித்த காட்சி
4
64
384
@Defencetamil
இராணுவச் செய்திகள்
2 days
குல்கமில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.
Tweet media one
4
46
282
@Defencetamil
இராணுவச் செய்திகள்
3 days
புதிய துணை இராணுவத் தளபதியாக லெப் ஜென் புஸ்பேந்திர சிங் அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
3
25
180
@Defencetamil
இராணுவச் செய்திகள்
4 days
ஸ்ரீநகரில் பாதுகாப்பு பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் மாயம். காணாமல் போன வீரரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
0
0
23
@Defencetamil
இராணுவச் செய்திகள்
4 days
தாலஸ் நிறுவனம் விரைவில் மனிதனால் தாங்கி ஏவக்கூடிய வான்பாதுகாப்பு ஏவுகணை அமைப்பான Starstreak அமைப்பை .இந்திய இராணுவத்திற்கு விரைவில் வழங்க உள்ளது.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
1
36
242
@Defencetamil
இராணுவச் செய்திகள்
4 days
இந்திய கடற்படையின் புதிய துணை தளபதியாக வைஸ் அட்மிரல் சஞ்சய் வட்சயன் அவர்கள் பொறுப்பேற்றுள்ளார். வாழ்த்துக்கள் 💐💐
Tweet media one
7
20
178
@Defencetamil
இராணுவச் செய்திகள்
6 days
ஆபரேசன் சிவசக்தி . காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாதுகாப்பு படைவீரர்கள் நடத்திய ஆபரேசனில் இரு பாக் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.
Tweet media one
1
53
275
@Defencetamil
இராணுவச் செய்திகள்
6 days
லடாக்கில் இராணுவ வாகனம் விபத்தில் சிக்கியது.இந்த விபத்தில் இரு இராணுவ வீரர்கள் வீரமரணம் .வீரவணக்கம்
Tweet media one
7
28
126
@Defencetamil
இராணுவச் செய்திகள்
6 days
இந்திய இரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த 100 கோராஸ் கமாண்டோ வீரர்களுக்கு பயிற்சி வழங்கிய தேசிய பாதுகாப்பு படை . முக்கிய வழிதடங்களில் செல்லும் ரயில்களின் பாதுகாப்பிற்காகவும், பயங்கரவாத தடுப்பு/எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காகவும் இந்த பயிற்சியை கோராஸ் வீரர்கள் பெற்றுள்ளனர்.
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
0
12
101
@Defencetamil
இராணுவச் செய்திகள்
6 days
ஆபரேசன் மகாதேவ். சிறப்பாக நடத்தி வெற்றி கண்ட நமது வீரர்களை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ள வடக்கு இராணுவ கட்டளையக தளபதி Lt Gen பிரதிக் சர்மா. #OperationMahadev
Tweet media one
Tweet media two
Tweet media three
0
43
220
@Defencetamil
இராணுவச் செய்திகள்
6 days
கோவா கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடலோர காவல் படைக்காக கட்டப்பட்ட அடல் கப்பல் கடலில் இறக்கி சோதனை.
0
64
348
@Defencetamil
இராணுவச் செய்திகள்
6 days
நேற்றைய என்கௌன்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி முன்னாள் பாக் இராணுவ வீரர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Tweet media one
3
60
279
@Defencetamil
இராணுவச் செய்திகள்
8 days
ஆபரேசன் மகாதேவ் . பகல்கம் தாக்குதலில் பங்கேற்றதாக கூறப்பட்ட மூன்று பயங்கரவாதிகளை போட்டுத் தள்ளிய இராணுவம்
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
14
124
444
@Defencetamil
இராணுவச் செய்திகள்
8 days
Pralay Tactical Ballistic Missile வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
Tweet media one
Tweet media two
Tweet media three
1
26
166
@Defencetamil
இராணுவச் செய்திகள்
10 days
கார்கில் வெற்றி தினம்
3
56
240
@Defencetamil
இராணுவச் செய்திகள்
11 days
A landmine blast near the LoC in Poonch today claimed the life of Agniveer Lalit Kumar, who attained veergati, while three other soldiers were injured during a routine patrol. Pakistan-based TRF, a proxy of Lashkar-e-Taiba, has claimed responsibility for the attack.
0
3
18
@Defencetamil
இராணுவச் செய்திகள்
11 days
DRDO has successfully carried out flight trials of UAV Launched Precision Guided Missile (ULPGM)-V3 in the National Open Area Range (NOAR), test range in Kurnool, Andhra Pradesh.
Tweet media one
1
13
86
@Defencetamil
இராணுவச் செய்திகள்
12 days
உக்ரேன் தலைநகர் கீவில் அதிபர் செலன்ஸ்கி எதிரான போராட்டம்
3
113
526