CPI Tamilnadu
@CpiTamilnadu
Followers
1K
Following
2
Media
4
Statuses
21
Official Twitter handle of Communist Party of India, Tamilnadu State Council.
Joined March 2019
சமூகக் கருத்து கூறுவோரை அச்சுறுத்துவதா?- நடிகர் சூர்யாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு https://t.co/sVIkFAcb8z செயலியை பெற
hindutamil.in
பொதுவான சமூகக் கருத்துக்களை கூறுவோரை அச்சுறுத்துவதும் சாதி, மத மோதல் போக்கை முன்னிறுத்துவதும் வாடிக்கையாகிக் கொண்டிருக்கும் நிலையில், நடிகர் சூர்யாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் என்றும் துணை நிற்கும் என...
8
1
16
அமைப்புசாராத் தொழிலாளர் பிரச்சினைகளைப் பார்க்கத் தவறியது ஏன்?- இந்தியக் கம்யூனிஸ்ட் https://t.co/j88RdvPtYW செயலியை பெற
hindutamil.in
சமூகத்தின் பல்வேறு தரப்பினர் குறித்தும் கவனம் செலுத்திய நிதியமைச்சரின் அறிவார்ந்த பார்வையில் அமைப்புசாராத் தொழிலாளர் பிரச்சினைகள் படாமல் தவறியது எப்படி? அல்லது பார்க்கத் தவறியது ஏன்? என்ற வினாக்கள்...
1
0
3
நீட் நல்லதாம்.சொல்கிறார் Dr.தமிழிசை! https://t.co/OQlpjZZeDt
1
0
5
ஏழை மக்களுக்கு , தரமான இலவச சிகிச்சையைக் கூட வழங்கமுடியாத, வக்கற்ற அரசுதான் எடப்பாடி அரசு!
0
0
15
மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணியின் கடலூர் தொகுதி வேட்பாளர் திரு. டி.ஆர்.பி.எஸ். ஸ்ரீரமேஷ் பி.பி.எம் அவர்கள் இன்று ,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர்.இரா.முத்தரசன் அவர்களை பாலன் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.
0
0
13
New Zealand’s new prime minister calls capitalism a ‘blatant failure’ | The Independent
independent.co.uk
'If you have hundreds of thousands of children living in homes without enough to survive, that's a blatant failure. What else could you describe it as?'
0
3
3