Comanman Samaniyan🇮🇳 Profile
Comanman Samaniyan🇮🇳

@ComanmanS

Followers
30
Following
212
Media
385
Statuses
4K

Joined October 2022
Don't wanna be here? Send us removal request.
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
3 years
0
2
2
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
உயர்ந்த வளர்ச்சியின் விழுநிலையை உருவாக்கும் மோடி அவர்களின் கோவை வருகையை சிறப்புடன் வரவேற்கிறோம். #VanakkamModi
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
கோவையின் முன்னேற்றக் கனவுகளை நனவாக்க வரும் பிரதமர் மோடி அவர்களுக்கு இதயம் கனிந்த வரவேற்பு. #VanakkamModi
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
வளர்ச்சி பாதையை விரைவுபடுத்த கோவைக்கு வருகை தரும் மோடி அவர்களை பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். #VanakkamModi
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
கோவை மக்களின் மனம் மலரச் செய்து பிரதமர் மோடி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். #VanakkamModi
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
விவசாயிகள் செழுமை மையம் (PMKSY) மூலம் விவசாயிகள் செழுமையடைய வைத்தவரே வருக வருக. #VanakkamModi
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
NATIONAL MISSION ON EDIBLE OIL SEED மூலம் விவசாயிகள் பலன் பெற உதவியவரே #VanakkamModi
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
கிசான் கிரெடிட் கார்டு (KCC) திட்டம் தந்தவரே வருக வருக #VanakkamModi
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
பாரதப் பிரதமரின் ஒருங்கிணைந்த சேவை மையம் (CSC) மூலம் மக்கள் எளிதாக பலன் பெற உதவியவரே. #VanakkamModi
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
வேளாண் ஏற்றுமதி கொள்கை, 2018 மூலம் புதிய ஏற்றுமதி கொள்கை தந்தவரே வருக. #VanakkamModi
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கியவரே வருக வருக. #VanakkamModi
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்(ICAR) மூலம் வேளாண் ஆராய்ச்சி மேம்பட உதவியவரே. #VanakkamModi
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
பண்டைய கால மருத்துவ முறைகளுக்காக தேசிய ஆயுஷ் மிஷன்(NAM) திட்டம் தந்தவரே. #VanakkamModi
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
பிரதமரின் விவசாய வருவாய் பாதுகாப்பு திட்டம் மூலம் விவசாயிகளின் வருவாய் உயர வழி வகை செய்தவரே வருக. #VanakkamModi
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டம் மூலம் கால்நடைகள் நோயின்றி காத்தவரே வருக வருக. #VanakkamModi
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
கால்நடை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதி
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி திட்டம் (ATMA) மூலம் விவசாயிகளை தொழில்நுட்ப வல்லுநராக்கிய நல்லவரே வருக வருக. #VanakkamModi
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
பிரதமரின் இணையவழி தேசிய வேளாண் சந்தை திட்டம் மூலம் புதிய சந்தை திட்டம் தந்தவரே வருக #VanakkamModi
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
பிரதமரின் உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு திட்டம் மூலம் உழவர்களை ஒன்றுபடுத்தியவரே வருக வருக. #VanakkamModi
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மூலம் நுகர்வோர் நலம் காத்தவரே #VanakkamModi
0
0
0
@ComanmanS
Comanman Samaniyan🇮🇳
1 month
பால் பதப்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி பால் பதப்படுத்தும் வசதிகள், உள்கட்டமைப்பு போன்றவற்றை ஊக்கபடுத்தியவரே வருக வருக #VanakkamModi
0
0
0