
District Collector Tenkasi
@CollrTenkasi
Followers
4K
Following
76
Media
3K
Statuses
3K
Official account of District Collector, Tenkasi
Tenkasi
Joined November 2020
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், வீரசிகாமணி ஊராட்சியில் இன்று (11.10.2025) ஊராட்சி மன்ற தலைவர் திரு. உ. அரசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார். #TenkasiDistrict
0
0
2
12,480 ஊராட்சிகளில்,கிராம சபை கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். இக்கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அத்தியாவசிய தேவைகள் தேர்வு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டன. #tenkasi
0
0
0
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் அங்கன்வாடி மையங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். #TenkasiDistrict
0
0
1
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். #TenkasiDistrict
0
0
2
கடையநல்லூர்,அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அரசு உயர் துறையின் மூலம் கல்லூரி கலை திருவிழா ' கலையால் கல்வி செய்வோம்' நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. #TenkasiDistrict
0
0
0
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் 3.0 விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள். #TenkasiDistrict
0
0
1
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் 3.0 விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். #TenkasiDistrict
0
0
1
தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். #TenkasiDistrict
0
0
4
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சியில் இன்று (08.10.2025 ) நடைபெற்ற ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். #TenkasiDistrict #unkaludanstalin
0
0
1
தென்காசி மாவட்டம், செங்கோட்டை வட்டம், புளியரை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள். #TenkasiDistrict
0
0
1
குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பில் மாவட்ட நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பெற்றோரால் கைவிடப்பட்ட / பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு கூட்டாண்மை சமூகப்பொறுப்பு நிதியிலிருந்து காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். #TenkasiDistrict
0
0
4
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (06.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டார் . #TenkasiDistrict
0
0
1
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் தென்காசி மாவட்டத்தில் ரூ.6 கோடி மதிப்பீட்டிலான மாவட்ட மருந்து கிடங்கினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததைத் தொடர்ந்து தென்காசியில், #TenkasiDistrict
0
0
2
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். #TenkasiDistrict
0
0
1
சுரண்டை, சிவகுருநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் "நலம் காக்கும் ஸ்டாலின்" பன்நோக்கு மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள்,தென்காசி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ். பழனிநாடார் அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டார்கள். #TenkasiDistrict
0
0
3
தென்காசி மாவட்டம், குருவிகுளம் மற்றும் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். #TenkasiDistrict
0
0
1
இலஞ்சியில் உள்ள கதர் விற்பனை நிலையத்தில் அண்ணல் காந்தியடிகள் 157 வது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ படத்தை திறந்து வைத்து தீபாவளி கதர் சிறப்பு தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்கள். #Tenkasi
0
0
3
தென்காசி நகராட்சிக்குட்பட்ட வடக்கு ராதா வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். #TenkasiDistrict
0
0
4
மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து 135 மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள உள்ளார்கள். மேற்படி விளையாட்டு மாணவ மாணவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப., அவர்கள் ��ாழ்த்தி அனுப்பி வைத்தார்கள். #CMTrophy2025
0
0
1