Collector Tiruvarur Profile Banner
Collector Tiruvarur Profile
Collector Tiruvarur

@CollectorTVR

Followers
20,049
Following
10
Media
1,691
Statuses
1,838

Tmt. T. Charusree IAS Collector Tiruvarur

Tiruvarur
Joined June 2021
Don't wanna be here? Send us removal request.
Explore trending content on Musk Viewer
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்ட மக்களுக்கு மிக்க நன்றி ,💐💐🙏🏻
Tweet media one
247
271
6K
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
Tweet media one
240
210
5K
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவராக திருமதி.தி.சாரூஸ்ரீ.,இ.ஆ.ப., ஆகிய நான் இன்றைய தினம் பொறுப்பேற்றுக்கொண்டேன். #Collectorthiruvarur
Tweet media one
608
294
5K
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
திருவாரூர் மாவட்டம்- மன்னார்குடி பேருந்து நிலையத்தில் சுகாதாரம் மற்றும் தூய்மைபணிகளை கண்காணிக்கின்ற விதமாக திடீர் ஆய்வு மேற்கொண்ட நிகழ்வு... #Collectorthiruvarur
Tweet media one
163
386
5K
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
மன்னார்குடி பேருந்து நிலையத்தில், ஊரடங்கில், தமிழக அரசால் அளிக்கப்பட்ட சில தளர்வுகளுக்கு பின்னர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன, பேருந்து இயக்க செயல்பாட்டில்தமிழக அரசு கூறும் அறிவுரைகளை கடைப்பிடித்து பேருந்துகள் இயக்கப்படுவதை உறுதி செய்கின்ற வகையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிகழ்வு
Tweet media one
103
289
3K
@CollectorTVR
Collector Tiruvarur
4 months
Tweet media one
172
137
3K
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் #Collectorthiruvarur
Tweet media one
132
119
2K
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
Tweet media one
25
127
2K
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
Tweet media one
Tweet media two
139
95
2K
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
Tweet media one
36
139
2K
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தபோது வரவேற்ற நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
16
111
2K
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
Tweet media one
65
101
1K
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
சுற்றுச்சூழலை பாதுகாக்க காற்று மாசினை கட்டுப்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி இன்றையதினம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திலிருந்து சைக்கிளில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பணிக்கு வந்த நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
60
146
1K
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
மன்னார்குடி நகர பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வணிகர்களிடம், நோய்தொற்று காலம் என்பதனை கருத்தில் கொண்டு விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களை பாதுகாப்பாகவும் விற்பனையில் ஈடுபடுவோர் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்பதனை அறிவுறுத்திய நிகழ்வு...
Tweet media one
54
120
1K
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
Tweet media one
29
89
1K
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
Tweet media one
48
111
1K
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
33
139
1K
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
Tweet media one
19
70
944
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
Tweet media one
26
79
843
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
திருவாரூர் மாவட்டம் - திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில்,புதிய வழித்தடத்தில் பேருந்துகள் துவக்கம் மற்றும் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணம் செய்ய ஏதுவாக புறநகர பேருந்துகளை நகர பேருந்துகளாக மாற்றம் செய்து இயக்கி வைக்கப்பட்ட நிகழ்வு... #Collectorthiruvarur
Tweet media one
17
81
759
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
மழையின் காரணமாக இன்று 1.11.2021திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. #Collectorthiruvarur
4
53
756
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
Tweet media one
7
59
714
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
Tweet media one
61
43
710
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
தமிழகத்திற்கு முன்மாதிரியாக திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி வட்டாரத்திற்குட்பட்ட காட்டூர் ஊராட்சியில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி போடப்பட்டதை பாராட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெற்றதை பெற்ற நிகழ்வு.... #Collectorthiruvarur
Tweet media one
31
86
656
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
Tweet media one
Tweet media two
8
79
642
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்லூரி மாணவிக்கு கல்வி கட்டணத்திற்கான காசோலையை வழங்கிய நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
18
43
585
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
Tweet media one
52
30
567
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
திருவாரூர் மாவட்டம்-செருமங்கலம் த.நு.பொ. வாணிபக் கழகத்தின் நேரடிநெல் கொள்முதல் நிலையத்தை பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்டு விவசாயிகள், தொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்...
Tweet media one
6
72
504
@CollectorTVR
Collector Tiruvarur
6 months
Tweet media one
27
45
520
@CollectorTVR
Collector Tiruvarur
4 months
Tweet media one
51
50
519
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தலைமையேற்ற நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
17
32
473
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை....
5
33
461
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
Tweet media one
13
56
457
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் ஆதிதிராவிடர் பள்ளி மாணவர் விடுதியை ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
Tweet media three
21
29
455
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
உக்ரைன் நாட்டில் மருத்துவ கல்வி நான்காம் ஆண்டு பயிலும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த மாணவர் ராபின் பாதுகாப்பாக இல்லம் திரும்பியதையொட்டி மாணவருடனான சந்திப்பு நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
7
23
448
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம், திருநெய்ப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளியினை ஆய்வு செய்து மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
15
35
451
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் அமைந்துள்ள ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரையை அகற்றி அந்த செடிகளை இயற்கை உரமாக்குவது குறித்து விவரித்த மாணவர்களிடம் கலந்துரையாடிய நிகழ்வு #collectorthiruvarur
Tweet media one
Tweet media two
8
38
441
@CollectorTVR
Collector Tiruvarur
6 months
Tweet media one
46
31
423
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரிலுள்ள தனியார் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்கல் தொடர்பான சிறப்பு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
12
35
419
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட கொட்டாரக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்ட நிகழ்வு... #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
8
37
385
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், முடிகொண்டான் ஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்தினை ஆய்வு செய்த நிகழ்வு #collectorthiruvarur
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
11
29
395
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
Tweet media one
23
43
383
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
Tweet media one
13
45
378
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
கனமழையின் காரணமாக இன்று (8.11.2021)திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...
14
32
370
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
Tweet media one
33
40
362
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தரக்குடி பகுதியில் நியாயவிலை கடையினை ஆய்வு மேற்கொண்ட நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
6
31
367
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
குழந்தைகள் தின வாழ்த்துக்களை
8
23
360
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
Tweet media one
17
36
354
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி திருவாரூர் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்ட நிகழ்விற்கு முன்னிலை வகித்த நிகழ்வு #collectorthiruvarur
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
15
26
359
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம், திருநெய்ப்பேர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை ஆய்வு செய்த நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
10
28
355
@CollectorTVR
Collector Tiruvarur
2 months
Tweet media one
9
19
350
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
புத்தக வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் புத்தக வங்கியினை திறந்து வைத்து பார்வையிட்ட நிகழ்வு #collectorthiruvarur
Tweet media one
Tweet media two
15
28
349
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி பகுதிகளிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கிடங்கிற்கு அனுப்பபட்டு பிரித்தெடுக்கும் பணி நடைபெற்றுவரும் மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட நிகழ்வு.... #Collectorthiruvarur
Tweet media one
16
34
340
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
“அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு, திருவாரூர் நகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள, மகாத்மா காந்தி அவர்களின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்வு... #Collectorthiruvarur
Tweet media one
6
24
320
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
Tweet media one
15
35
317
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
Tweet media one
7
25
311
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவிகள் விடுதியை ஆய்வு செய்து மாணவிகளுடன் கலந்துடையாடிய நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
Tweet media three
10
17
316
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்குவதற்காக நடைபெற்ற நேர்காணலை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்வு #collectorthiruvarur
Tweet media one
7
23
302
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரப்பணிகளை ஆய்வு செய்து சுகாதார முறையில் வளாகத்தினை பராமரித்திடவும் அனைவரும் முககவசம் அணிவதை உறுதி செய்கின்ற வகையில் மருத்துவ கல்லூரி பணியாளர்கள் கண்காணித்திட வேண்டும் என மருத்துவ கல்லூரி அலுவலர்களுக்கு அறிவுறுத்திய நிகழ்வு
Tweet media one
21
37
304
@CollectorTVR
Collector Tiruvarur
6 months
Tweet media one
31
22
299
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
திருவாரூர் மாவட்டம், 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழா நிகழ்ச்சியில் தேசிய கொடியை ஏற்றி வைத்த இனிய நெகிழ்வான நிகழ்வு... #Collectorthiruvarur
Tweet media one
18
28
292
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டாரத்திற்குட்பட்ட பெரும்பண்ணையூர்-இலதவனஞ்சேரி தார் சாலை மற்றும் பெரும்பண்ணையூர் - திருவிடச்சேரி தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், குடவாசல் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருவதையும் ஆய்வு செய்த நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
17
22
292
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
கனமழையின் காரணமாக இன்று (9.11.2021)திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை...
12
32
293
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றதை பார்வையிட்ட நிகழ்வு #collectorthiruvarur
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
10
28
295
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தலைமையேற்ற நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
7
19
288
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
Thiruvarur district got award for scientific water conservation efforts #Collectorthiruvarur
Tweet media one
19
22
278
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
Tweet media one
23
33
280
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றதை பார்வையிட்ட நிகழ்வு... இதுபோன்ற கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது... #Collectorthiruvarur
Tweet media one
14
33
270
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தலைமையேற்ற நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
Tweet media three
3
24
282
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் பெண்கள் கிளை சிறைசாலையினை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்வு #collectorthiruvarur
Tweet media one
3
14
280
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
கனமழையின் காரணமாக இன்று (3.11.2021)திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை....
10
36
277
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் தேசிய காசநோய் ஒழிப்புத்திட்டத்தின் கீழ் மக்களைத் தேடி மருத்துவம் நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்த நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
14
21
275
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல்கள் 2021க்கான தேர்தல் நடைபெற்று வருவதையொட்டி மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட வேளுக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்குபதிவினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட நிகழ்வு... #Collectorthiruvarur
Tweet media one
8
29
274
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஒன்றியம், எடையூர் பகுதியில் உள்ள நியாய விலை கடையினை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
5
26
276
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
5
12
277
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட எண்கண் வெட்டாற்றினை தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர்/ மாவட்ட கண்காணிப்பு அலுவலருடன் ஆய்வு மேற்கொண்ட நிகழ்வு, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் உடனிருந்தார். #Collectorthiruvarur
Tweet media one
8
27
272
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பிற்கு தேர்வாகியுள்ள திருவாரூர் மாவட்ட அரசு பள்ளி மாணவ,மாணவிகளை பாராட்டி கெளரவித்த நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
15
23
270
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
திருவாரூர் வட்டம் மாங்குடி பகுதியில் உள்ள பாண்டவயாறு கதவணையினை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
14
19
273
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
திருவாரூர் வட்டம் மாங்குடி கிராமத்தில் பாண்டவையாற்று கதவணையில் நீரோட்டத்தை பார்வையிட்டு மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் அவர்கள் ஆய்வு செய்தமைக்கு முன்னிலை வகித்த நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
4
21
272
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் #Collectorthiruvarur
15
19
262
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் சுவாமி திருக்கோயிலுக்குட்பட்ட கமலாலயகுளத்தின் தென்கரை பகுதி தடுப்புசுவர் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
13
22
259
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம் பழையவலம் ஊராட்சியில் புதிய ஊராட்சிமன்ற அலுவலக கட்டடம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகளை ஆய்வு செய்த நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
6
18
258
@CollectorTVR
Collector Tiruvarur
5 months
Tweet media one
30
17
266
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தலைமையேற்ற நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
9
19
264
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
திருவாரூர் மாவட்ட மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.... #Collectorthiruvarur
10
45
256
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் இலவங்கார்குடி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு செய்த நிகழ்வு #collectorthiruvarur
Tweet media one
5
16
252
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட நெய்விளக்கு தோப்புத்தெரு பகுதியிலுள்ள நியாய விலைக்கடையில், திடீர்ஆய்வு மேற்கொண்ட நிகழ்வு.... #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
11
17
251
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
குழந்தைகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் #Collectorthiruvarur
Tweet media one
8
29
250
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் / தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தமைக்கு முன்னிலை வகித்த நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
8
16
255
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
My Vote My Right #Thiruvarurdistrict
9
53
249
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சி, மேலவீதி பகுதியிலுள்ள நியாய விலைக்கடையினை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்வு #collectorthiruvarur
Tweet media one
Tweet media two
5
18
246
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
Tweet media one
17
24
243
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்ட அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழித்தோ் விழாவில் கலந்துகொண்ட நிகழ்வு #collectorthiruvarur
Tweet media one
Tweet media two
Tweet media three
10
30
247
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
திருவாரூரில் வட்டார வளர்ச்சி அலுவலக புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
3
9
242
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலத்துறை சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” திட்டம் குறித்து செயலாக்கக்குழு கூட்டத்திற்கு தலைமையேற்ற நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
7
23
243
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்திற்கு தலைமையேற்ற நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
Tweet media three
Tweet media four
2
12
243
@CollectorTVR
Collector Tiruvarur
2 years
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் மஞ்சக்குடி ஊராட்சி பகுதியில் உள்ள நியாய விலை கடையினை பார்வையிட்டு ஆய்வு செய்த நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
15
21
239
@CollectorTVR
Collector Tiruvarur
1 year
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் ஆய்வு மேற்கொண்ட நிகழ்வு #Collectorthiruvarur
Tweet media one
Tweet media two
10
13
240
@CollectorTVR
Collector Tiruvarur
3 years
Tweet media one
7
21
228
@CollectorTVR
Collector Tiruvarur
6 months
திருவாரூர் வட்டத்திற்குட்பட்ட புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ,மாணவியர்களுடன் கலந்துரையாடிய நிகழ்வு 1 #Collectorthiruvarur
8
35
233