
District Collector, Erode
@CollectorErode
Followers
6K
Following
2
Media
3K
Statuses
3K
Official Twitter account of District Collector, Erode, Tamil Nadu
Erode, India
Joined April 2021
"உங்களுடன் ஸ்டாலின்"-முகாம்கள் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் செப்டம்பர் 09/10/2025 அன்று கீழ்கண்ட இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது. #ErodeCollectorOffice
#HereForErode
0
0
1
MODERATOR: Are you willing to commit to NOT raise the sales tax? MIKIE SHERRILL: I'm not going to commit to anything right now. On Nov. 4, vote NO on Mikie Sherrill. ❌
5
18
43
"உங்களுடன் ஸ்டாலின்"திட்ட முகாம் மாண்புமிகு வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற முகாமை பார்வையிட்டு,கோரிக்கை மனு அளித்த மனுதாரரின் மனுவின் மீது உடனடி தீர்வாக உரிய ஆணை வழங்கினார். #ErodeCollectorOffice
#HereForErode
0
0
1
"ஆய்வு" பெருந்துறை,சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. #ErodeCollectorOffice #HereForErode
0
1
5
"உங்களுடன் ஸ்டாலின்"திட்ட முகாம் பெருந்துறை கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி, காஞ்சிக்கோவில் சாலை,ஸ்ரீ மஹாலில் நடைபெற்ற முகாமில் கோரிக்கை மனு அளித்த மனுதாரரின் மனுவின் மீது உடனடி தீர்வாக உரிய ஆணை வழங்கப்பட்டது. #ErodeCollectorOffice
#HereForErode
0
1
2
"வகுப்பறை கட்டிடம் பணி துவக்கம்" மாண்புமிகு வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் திண்டல்மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினை துவக்கி வைத்தார். #ErodeCollectorOffice
#HereForErode
0
1
2
"பள்ளிக்கட்டிடம் திறப்பு" மாண்புமிகு வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் திண்டல்,அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். #ErodeCollectorOffice
#HereForErode
0
1
3
"நியாயவிலைக் கடைதிறப்பு" மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திண்டல் மலை நகர கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் கீழ்திண்டல் முழு நேர நியாயவிலைக் கடையின் புதிய கட்டிடத்தினை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்கினார். #ErodeCollectorOffice
#HereForErode
0
1
2
"உங்களுடன் ஸ்டாலின்"-திட்ட முகாம் மாண்புமிகு வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் கூரபாளையம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு திட்ட முகாமினை பார்வையிட்டார். #ErodeCollectorOffice #HereForErode
0
1
2
"உங்களுடன் ஸ்டாலின்"-முகாம்கள் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் செப்டம்பர் 08/10/2025 அன்று கீழ்கண்ட இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது. #ErodeCollectorOffice
#HereForErode
0
1
2
"மாவட்ட உயர்மட்ட குழுக்கூட்டம்" மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் நடத்தப்பட்டது. #ErodeCollectorOffice
#HereForErode @
0
1
2
"சாலைப்பணிகள் துவக்கி வைத்தல்" மாண்புமிகு அமைச்சர் அவர்கள் -பவானி சாலையில் தொப்பூர் - மேட்டூர் - பவானி ஈரோடு சாலை நடைபாதையுடன் கூடிய வண்டிப்பாதை அகலப்படுத்துதல், மழைநீர் வடிகால் அமைத்தல் மற்றும் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.
0
1
2
"பள்ளி மாணவனுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்" மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பேரறிஞர் அண்ணா,தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கிடையே பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
0
1
2
"மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்" மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். #ErodeCollectorOffice
#HereForErode
0
1
3
"கத்திரிமலை கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு புதிதாக மின் தடம் அமைக்கும் பணி துவக்கி வைப்பு" மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அந்தியூர் வட்டம், பர்கூர் கிராமம், கத்திரிமலை கிராமத்தில் புதிதாக மின் தடம் அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார். #ErodeCollectorOffice
#HereForErode
0
1
2
"நெரிஞ்சிப்பேட்டை கதவனை மின் நிலையத்தில் ஆய்வு" நெரிஞ்சிப்பேட்டை கதவனை மின் நிலையத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. #ErodeCollectorOffice
#HereForErode
0
1
2
"முதலமைச்சரின் காலை உணவு திட்டம்" பவானி, அம்மாபேட்டை, குதிரைக்கல்மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவ,மாணவியர்கள் உணவு உட்கொள்வதை ஆய்வு மேற்கொண்டு, உணவின் சுவை குறித்து கலந்துரையாடப்பட்டது. #ErodeCollectorOffice
#HereForErode
0
1
2
"உங்களுடன் ஸ்டாலின்"-முகாம்கள் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறிந்து 45 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் செப்டம்பர் 07/10/2025 அன்று கீழ்கண்ட இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளது. #ErodeCollectorOffice
#HereForErode
0
1
2